இடுகைகள்

நவம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
  உங்களுக்கு தேவையானது உங்களிடம் உள்ளது. *1. தண்ணீர் நிறைய குடியுங்கள்.* *2. காலை உணவு ஒரு அரசன்/அரசி போலவும், மதிய உணவு ஒரு இளவரசன்/இளவரசி போலவும்,இரவு உணவை யாசகம் செய்பவனைப் போலவும் உண்ண வேண்டும்.* *3. இயற்கை உணவை, பழங்களை அதிகமாக எடுத்துக் கொண்டு,* *பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்த்து விடுங்கள்.* *4. உடற்பயிர்ச்சி மற்றும் பிரார்த்தனைக்கு நேரம் ஒதுக்குங்கள்.* *5. தினமும் முடிந்த அளவு விளை யாடுங்கள்.* *6. நிறைய புத்தகம் படியுங்கள்.* *7. ஒரு நாளைக்கு 10 நிமிடம் தனிமையில் அமைதியாக இருங்கள்.* *8. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள்.* *9. குறைந்தது 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை நடைப் பயிற்சி மேற் கொள்ளுங்கள்.* *10. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள்.அவர்கள் பயணிக்கும் /மேற்கொண்டிருக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு.* *11. எதிர்மறையான எண்ணங்களை எப்பொழுதும் மனதில் நினைக்காதீர்கள்.* *12. உங்களால் முடிந்த அள்வு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.* *13. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.* *14. நீங்கள்...