குரு தனித்து இருந்தால்...... ஒருவரின் ஜாதகத்தில் குருபகவான் எந்தெந்த இடத்தில் தனித்து (பிற கிரகங்களுடன் கூ ட்டணி இல்லாமல்) இருந்தால் என்னென்ன பலன் என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்னதாக, ஒரு புராண சம்பவத்தை முதலில் தெரிந்துக்கொள்ள வேண்டும். அதிபுத்திசாலியை கண்டால் யாருக்குமே பிடிக்காது. அதுவும் நடப்பதை புட்டு புட்டு வைத்தால் கேட்பவர்களுக்கு கோபம் மண்டையில் சூர்ரென ஏறும் அப்படிதான் ஒருநாள் நாரதர், குருபகவானிடம், “நான் ஒரு கேள்வியை கேட்கிறேன் அதற்கு தாங்கள் ஜோதிட சாஸ்திரபடி கணித்து சரியான பதிலை சொல்ல வேண்டும்” என்றார். “கேளும்” என்றார் குரு பகவான். “அன்னை பார்வதிதேவி இப்போது என்ன செய்துக் கொண்டு இருக்கிறார் என்பதை கணித்து சொல்ல முடியுமா?” என்றார் நாரத முனிவர் . கிரக நிலைகளை கணித்த குருபகவான், “அன்னை இப்போது நீராடிக்கொண்டு இருப்பார்” என்று காலநேரத்தை ஜோதிட ரீதியாக கணித்து சொன்னார் பிரகஸ்பதி. குருபகவானின் ஜோதிட திறமையை நாரதர் அறிந்திருந்த போதிலும், இந்த விஷயத்தை கொண்டு தன் பாணியில் ஒரு விவகாரம் செய்ய வேண்டும் என நினைத்தவர், குரு பகவ...
இடுகைகள்
டிசம்பர், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது