இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அங்கிசம் என்றால் என்ன ? அதன் அர்த்தம் என்ன ?

 அங்கிசம் என்றால் என்ன ?  அதன் அர்த்தம் என்ன ?  அங்கிசம் என்பதன் அர்த்தம் ; தோள் கொடுத்தல் , கூறு , பங்கு , வாழையடி வாழையாய் வளர வேண்டிய வம்சம் என்று அர்த்தம் கொள்ளலாம் . ஒரு நட்சத்திரத்துக்கு ஒருவர் அதிபதியாக இருக்கும் போது , இன்னொருவர் அந்த நட்சத்திரத்தை தோள்கொடுத்து தூக்கி நிறுத்த முடியும் என்பதைக் காட்டுவதே அங்கிசம் என்பதாக நினைக்கிறேன் . இப்போது குருவின் நட்சத்திரம் விசாகத்திற்கு சுக்கிரன் அங்கிசைநாதனாக வருகிறார் . குரு எனும் கிரகம் சாரம் தருவதின் மூலம் இயக்கு சக்தியாக இருக்க , சுக்கிரன் அங்கிச நாதனாகி இயங்கு சக்தியாக இருப்பார் . விசாகம் சாரம் பெறும் எந்தகிரகத்திற்கும் சாரநாதனும் , அங்கிசைநாதனும் பலம்பெற்று இருந்தால்தான் முழுமையான பலன்கள் கிட்டும் . தமிழ்மொழியில் இயற்றப்பட்ட மூத்த பழமையான ஜோதிட நூலான , " ஜாதக அலங்காரம் " என்கிற நூலில் அங்கிசப் பலனறியும் முறையினை தந்துள்ளார்கள் . நாம் முன்பு கண்ட , " தசவர்க்கமும் , அங்கிசப் பலன் அறிதலும் " என்கிற கட்டுரையில் கண்டதைப்போல , இதுவும் ஒருவழியாகும் . இதுவும் மிகவும் நுட்பமான விடயம்தான் . ஆனால் , அதிகம் பயன்படுத்தாத , ...

சனி + செவ்வாய் இனைவு பலன்

 சனி + செவ்வாய் 1.சகோதரால் நன்மை இல்லை 2வண்டி வாகனத்தால் தொல்லை உண்டு 3.தொழில்கட்டிடத்தில் பிரச்சினை வரும் 4.கட்டிடம் பாழ் யடைந்ததோற்றம் இருக்கும் 5.உடற்பயிற்சியால் தொல்லை வரலாம். 6தொழிலில் போட்டி பிரச்சினை உண்டு. 7 .இந்த கிரகம் இணைந்து இருக்கும் இடம் உடல் பகுதியில் பாதிப்பு ஏற்படுத்தும். 8.அதே போல இவ் இரு கிரகமும் சேர்ந்து பார்க்கும் இடமும் பாதிக்கும் 9. உடல்இரத்த ஓட்டத்தில் பிரச்சினை ஏற்படும் பிரசர் போன்ற தொந்தரவு 10. இரத்த ஓட்டம் தடை பெற்று ஓடுவதால் அதாவது சனி தொடர்பால் தாமதமாக ஓடுவதால் உடல் வலி ஏற்படும் 11. விபத்துகள் ஏற்படும் 12 .மூத்த சகோதர் எளிதில் உணர்ச்சிவசபடுவர் | 3 பெண்களுக்கு இந்த இணைவு இருந்தால் ஜாதகியின் கணவர் மந்த வளர்ச்சி உடையவர் 14. ஜாதகி கணவர் அவமானபடுவார் 15. ஜாதகருக்கு இருந்தால் சகோதர் வளர்ச்சி பாதிக்கும் 16. இயந்திரம், கட்டிடம், விவசாயம். என செவ்வாய் சார்ந்த தொழில் செய்யும்போது பிரச்சினை குறைவு . | 7. இந்த இணைவு இருப்பவர்க்கு தலைசுற்றல் தலைவலி தொந்தரவு உண்டு இதுலக்ணத்திலே இருந்தாலே, மேஷத்தில் இருந்தாலே கண்டிப்பாக தலை பிரச்சினை உண்டு

புத்திர பாக்கியம் பெண்குழந்தை மட்டும்

 சாதக அலங்காரம் 30  புத்திர பாக்கியம் பெண்குழந்தை மட்டும்  1) மீனம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு உச்சம் பெற்றால் பெண்குழந்த மட்டுமே 2) 5-ஆம் அதிபதி + வளர்பிறை சந்திரன் + சுக்கிரன் பெண் ராசியில் இருந்தால் பெண்குழந்தை மட்டுமே 3) 6-8-12-ல் லக்கினாதிபதி இருந்தால் பெண்குழந்தை மட்டுமே 4) செவ்வாய் இரட்டை ராசிசியில் பெண்குழந்தை மட்டுமே 5) வளர்பிறை சந்திரன், சுக்கிரன் லக்கினம் பெண் ராசியில் இருந்தால் பெண்குழந்தை மட்டுமே 6) பெண் கிரகங்களில் ஒருவர் லக்கினத்தில் இருந்தால் பெண்குழந்தை மட்டுமே 7) ஆண்கிகங்கள் பெண்ராசிகளிலிருந்தால் பெண்குழந்தை மட்டுமே 8) சூரியன் சந்திரன் பெண்ராசிகளிலிருந்தால் பெண்குழந்தை மட்டுமே பெண்குழந்தை பிறக்கும் காலம்  9) பெண்கிழமை பகல் பெண் ஓரையில் பெண்குழந்தை பிறக்கும்.  10) ஆண்கிழமை இரவு பெண் ஓரையில் பெண்குழந்தை பிறக்கும் . 11) புதன்கிழமை  ஆண் ராசியால் ஆண் பெண் ராசியில் பெண் 10) சந்திர ஓரையில் பெரும்யின்மை கிரகமிருந்தால் பெண்குழந்தை மட்டுமே ஆண் குழந்தை பிறக்கும் காலம்  1) சனி ஒற்றை ராசியிலிருந்தால் ஆண்குழந்தை மட்டுமே 2) வளர்பிறை சந்திரன்...

பணபுழக்கம் வருமானம் லாபம் இவற்றை பெற கடனில் இருந்து விடுபட ..

 பணபுழக்கம் வருமானம் லாபம் இவற்றை பெற கடனில் இருந்து விடுபட  கட்டை விரலையும் நடுவிரலையும்  சேர்ந்த படி பிடிக்கவும்  கட்டை விரல்  சுக்கிரன்  நடுவிரல்  சனி  சுக்கிரன்  பணம்  சுகம்  வாகனம்  மனவி இவற்றை குறிக்கும்  சனி  பிராப்தம்  கொடுப்பினை  முயற்சி இல்லாமல்  கிடைப்பது இவற்றை குறிக்கும்  சனி + சுக்கிரன்  பண வரவு  நாடி ஜோதிடத்தில்  அடிக்கடி உங்களால்  முயன்ற வரை இந்த  முத்திரையை பயன்படுத்தி வளமுடன் வாழ்க  முயற்சி திருவினை ஆக்கும்

பாலும் சோதிடமும்

 பாலும் சோதிடமும்... பால் ஒரு வசிய திரவம், ஏனெனில் மனதை தான் வசியம் செய்ய இயலும், புத்தியை(புதன்) வசியம் செய்ய இயலாது, மனிதன் பிறந்த பின்பு முதல் முதலில் அன்னை எனும் சந்திரன் பால் எனும் சந்திரனை கொடுத்து வசியம் செய்கிறாள் தன் பிள்ளையை, அடுத்து அந்த பிள்ளை வளர்ந்த பின்பு கல்யாணம் செய்து, முதல் இரவில் மனைவி எனும் சுக்கிரன் கணவன் எனும் செவ்வாயை அதன் அதிநட்பு கிரகம் சந்திரனின் காரகமான பாலை கொடுத்து வசியம் செய்கிறாள், இதில் சுக்கிரனுக்கு தான் சந்திரன் பகை, சந்திரன் சுக்கிரனை நடப்பாகவே எண்ணுகிறார், அடுத்து மந்திர சாதகம் செய்பவர்கள் அந்த மந்திரத்தை ஜபம் செய்து முடித்தவுடன் பாலை அருந்தியே மந்திரத்தை வசியம் செய்கிறார், அடுத்து மனிதன் இறந்து போகும் போது பிண்டம் எனும் சனி+மாந்தனுக்கு பாலை வார்க்கிறோம் இருவருக்கும், சந்திரன் பகை என்பதால் தான் அந்த பால் அந்த உடலுக்குள் செல்லவில்லை, மாறாக சந்திரனின் உடல் மீதே விழுகிறது, இவ்வாறு பால் மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனுடனே பயணிக்கிறது அவன் மனதை வசியம் செய்தபடி ......

உங்கள் பிறந்த தேதியின் தெய்வ வழிபாடை கண்டறியுங்கள்

 உங்கள் பிறந்த தேதியின் தெய்வ வழிபாடை கண்டறியுங்கள் 🎂31- காமாக்ஷி விருத்தம்🙏 🎂30 - ஆதித்ய ஹ்ருதயம்🙏 🎂29 - லலிதா அஷ்டோத்ரம்🙏 🎂28 - லிங்காஷ்டகம்🙏 🎂27 -சுப்ரமணிய புஜங்கம் 🎂26 - அபிராமி அந்தாதி 🎂25 -விஷ்ணு ஸஹஸ்ரநாமம்🙏  🎂24 - தேவி நாராயணியம்🙏 🎂23 - விநாயகர் அகவல்🙏 🎂22 - ஹனுமன் சாலிஸா🙏 🎂21-  கந்த சஷ்டி கவசம்🙏  🎂20 - சுந்தரகாண்டம்🙏 🎂19 - லலிதா த்ரிசதி🙏 🎂18 - மதுராஷ்டகம்🙏 🎂17 - நரசிம்ம கராவலம்பம்🙏 🎂16 - காயத்ரி மஹா மந்திரம் 🙏 🎂15 - லலிதா ஸஹஸ்ரநாமம்🙏 🎂14 - கந்தர் அனுபூதி🙏 🎂13 - நாராயணீயம்🙏 🎂12 - லக்ஷ்மி ஸஹஸ்ரநாமம்🙏 🎂11 - மீனாட்சி பஞ்சரத்னம்🙏 🎂10 - தன்வந்திரி மந்திரம்🙏 🎂9 - சிவபுராணம்🙏 🎂8 - ஹயக்ரீவ காயத்ரி 🎂7 - அம்பாள் நவரத்னமாலை🙏 🎂6 - கோளாறுபதிகம்🙏 🎂5 - வேல்மாறல்🙏 🎂4 - மஹாபெரியவா நாமாவளி🙏 🎂3 - ஐயப்பன் மந்திரம்🙏 🎂2 - ப்ருத்யுங்கராதேவி ஸ்தோத்ரம்🙏 🎂1 - பைரவாஷ்டகம்🙏 உங்கள் பிறந்த தேதியில் குறிப்பிட்ட ஸ்தோத்ரங்களை பாராயணம் செய்து நற்பலனடையுங்கள்.... (குறிப்பு: நற்பலனளிக்கும் இந்த குறுந்தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்) கு...

அறுபதாம் கல்யாணம் என்றால் என்ன ?

அறுபதாம் கல்யாணம் என்றால் என்ன ? அறுபதாம் கல்யாணம் என்பது மணமகனுக்கு 60 வயது ஆகும் போது நடத்தப்படுவது. 60 வயசுக்கு என்ன விஷேசம்? சாதாரணமா கல்யாணம் ஆகி, குழந்தைகள் ஈன்று அவர்களுக்கு கல்யாணம் முடித்து பேரன் பேத்திகள் எல்லாம் ஒருவருக்கு இருக்கும். நம்மள போல வேலை செய்பவர்களும் ரிடையர்டு ஆகி ரிலாக்ஸ் ஆகிற நேரம். அப்போது நடத்தப்படும் இந்த அறுபதாம் கல்யாணம் புதிய வாழ்க்கை தொடங்குகிறது என்பதைக் காட்டுகிறது... கால ஓட்டத்தில் தொலைத்து விட்ட நிம்மதியான வாழ்க்கையை நிதானித்து அனுபவித்து வாழ்க்கையைச் சொந்தங்கள் சுற்றங்கள் நட்புகள் இவர்கள் புடை சூழ வாழ்ந்து பார்க்கச் சொல்லும் காலம் இது.. 20 வயது வரை ஒரு நம்மை தயார் செய்து கொள்ளும் வாழ்க்கை 20 - 40 வரை உச்சத்தை தொடத் துடிக்கின்ற வாழ்க்கை 40-60 வரை பொறுப்பான குடும்பத் தலைவனின் வாழ்க்கை 60 க்கு மேல் எந்த ஒரு மனிதனும் தெளிவான வாழ்க்கையை மனதிற்கு பிடித்த வாழ்க்கையை அனுபவிக்கலாம்.  60 க்கு மேலான வாழ்க்கையில் ஆரோக்யமான ஒவ்வொரு நாளும் நமக்கு அளிக்கப்பட்ட வரங்கள். அறுபதாம் கல்யாணத்தைப் பற்றி இந்து மதம் என்ன சொல்லுது? மனிதன் தனக்கு "ஆதிபௌதீகம், ஆதிதைவீகம்...

பரிகாரம் யார் யார் எப்படி செய்ய பலன் தரும் எல்லோருக்கும் ஒரே முறை கை தராது

 பரிகாரம்  யார் யார் எப்படி  செய்ய பலன் தரும்  எல்லோருக்கும் ஒரே  முறை கை தராது  யார் யார் விளக்கு  ஏற்ற வேண்டும்  யார் யார் ஹோமங்கள் வளர்க்க வேண்டும் யார் யார் அபிஷேகம்  செய்ய  வேண்டும்  மந்திரங்கள் யார்  சொல்ல வேண்டும்  ராசிகளை பஞ்ச பூத  அடிப்படையில் பார்த்து  அதன் வழியில் பரிகாரம்  செய்ய உதவும்  மேசம் சிம்மம் தனுசு  இவை நெருப்பு 🔥 இராசிகள் ரிசபம் கன்னி மகரம்  இவை நில இராசிகள்  மிதுனம் துலாம் கும்பம் காற்று இராசிகள்  கடகம் விருச்சிகம் மீனம் நீர் இராசிகள்  எனவே இவ்வாறு பகுத்து பார்த்து எந்த ராசியில் எந்த  கிரகம் நின்று என்ன தடைகள் பிரச்சினைகள் தருகிறது என்று  ஆராய்ந்து உணர்ந்து பரிகாரம் செய்ய உதவும் பலன் தரும்  நெருப்பு 🔥 ராசிகளுக்கு  ஹோமங்கள் வளர்த்தல்  விளக்கு போடுதல்  தீபாராதனை செய்தல் கற்பூரம் ஏற்றல்  நிலம் இராசிகளுக்கு  தானம் கொடுத்தல்  கிரகங்களை பொருத்து  காற்று இராசிகளுக்கு  மந்திரங்கள் ஜெபித்தல்  நீர் இராசிகள...

பெண்களின் 27 நட்சத்திரங்களை வைத்து அவர்களுக்கு அமையப் போகும் கணவன் எப்படியிருப்பார் என்று ஓரளவுக்கு கிட்டத்தட்ட கணிக்க முடியும்.

 பெண்கள் மட்டும் படிக்கவும்...!!!!... உங்கள் கணவர் எப்படி இருப்பார்? சீரியஸ் ஆக படிக்காமல் சும்மா ஜாலியா படிங்க... பெண்களின் 27 நட்சத்திரங்களை வைத்து அவர்களுக்கு அமையப் போகும் கணவன் எப்படியிருப்பார் என்று ஓரளவுக்கு கிட்டத்தட்ட கணிக்க முடியும். அதன் படி... 1 அசுவினி„ அப்பாவி. சுமாரான அழகுள்ளவர். மனைவி மீது உயிரையே வைத்திருப்பார். தேவைக்கேற்ப சம்பாதிப்பார். 2 பரணி„ மனைவிக்குப் பயப்படுவார். பார்க்க சுமாராகத்தான் இருப்பார். வியாபாரம் செய்பவராக இருப்பார். 3 கிருத்திகை„ எதிர்பார்ப்பிற்கேற்ற அழகுடன் இருப்பார். மனைவியை நன்றாக நடத்துவார். 4 ரோகிணி„ அதிர்ஷடக்காரர். மற்றவர் பொறாமைப்படும் அளவுக்கு அன்பிலும், வசதிகளிலும் மனைவியை ராஜகுமாரியாக நடத்துவார். 5 மிருகசீரிடம்„ கோபக்காரர். வாழ்க்கையில் கஷடப்பட்டு முன்னுக்கு வந்தவராக இருப்பார். 6 திருவாதிரை„ முரடர். நிரந்தர வேலையில் இருக்க மாட்டார். மனைவியைக் கஷ்டப்படுத்துபவர். 7 புனர் பூசம்„ நிறைய சம்பாதிப்பார். மனைவி மேல் உயிரையே வைத்திருப்பார். செக்ஸ் விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பார். 8 பூசம்„ பெண்டாட்டிதாசனாக இருப்பார். கை நிறைய சம்பாதிப்பார்...

ஜோதிடத்தை ஏன் மனிதன் உணர வேண்டும்?..*

 ♦️♦️♦️ *ஜோதிடம் என்பது என்ன?*ஜோதிடத்தை ஏன் மனிதன் உணர வேண்டும்?..* *வாழ்க்கைப் பாதையில், ஒரு குறிப்பிட்ட தருணத்தில், எந்தத் திசையை நோக்கிப் பயணம் செய்வது என்ற கேள்வி எழும்போது, ஒவ்வொரு மனிதனும் தனக்கு உண்டான சுய அறிவையும், அனுபவத்தையும் ஒருங்கிணைத்து, ஒரு முடிவை எடுத்துப் பயணம் செய்வது இயல்பு!..* *இது போன்ற ஒரு முடிவினை எடுப்பதற்கு முன், தான் எடுக்கின்ற முடிவின் சாதக, பாதக நிலைகளைப் பற்றிப் பலமுறை சிந்தித்துச் செயல்படுவது என்பது, எவ்வளவு முக்கியம்?..* *அவ்வாறு சாதக பாதகங்களை தீர சிந்தித்து செயல்படும் போதும், சில நேரங்களில் வெற்றியும், சில நேரங்களில் தோல்வியும், மாறி மாறி ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று சிந்திப்பவர்கள், அதற்கான விளக்கத்தைத் தேட வேண்டிய இடம், ஜோதிடம்!..* *முயற்சி இல்லாத போது வெற்றியும், முயற்சி செய்யும்போது தோல்வியும் பெறுவது,* *ஒரே விதமான செயல் முறை ஒரு இடத்தில் வெற்றியையும், மறு இடத்தில் தோல்வியையும் தருவது,* *பட்ட காலிலேயே படுவது, கெட்ட குடியே கெடுவது,* *காரணமின்றி ஒன்றை வெறுப்பது, தவிர்க்க வேண்டியதை விட முடியாது, தவிப்பது,* *நம்பியவர் கைவிடுவது, முன்பின் அறியாதவ...