திடிர் பணக்காரர்; 3,6,8,12 அதிபதிகள் தங்களுக்குள் இடம் மாறி இருந்தாலும், 3,6,8,12 ல் வேறு வீட்டில் இருந்தாலும் திடீர் பணக்காரர் தான், 10,2 க்குடையவர்கள் சேர்ந்து கேந்திர கோணங்களில் இருந்தாலும் திடீர் பணக்காரர், சந்திரனுக்கு 3, 6, 10, 11 ல் சுபர்கள் பலர் அமைவதும் திடீர் பணம் புகழை தரும், 2,11 அதிபதிகள் தங்கள் வீட்டில் இருந்தாலும், பரிவர்த்தனை ஆனாலும் திடீர் பணக்காரர்,
இடுகைகள்
ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
ஜோதிடர் திருமண தடை போடுவர்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
7ம்மிடம் சுக்கிரன் ஆகியோர் ஒரு ஜாதகத்தில் செழித்திருந்தால் திருமண வாழ்க்கை வலுத்திருக்கும். வலுக்காமல் வாடியிருக்கிறது பல ஜாதகங்களில் வாடியதன் காரணத்தை தேடியபோது கூடிவந்த ஆதாரத்தை மூடி திறந்து கீழே வைக்கிறேன் ஒரு ஜாதகத்தில் புத்திரபாக்கியம் பாதித்து, திருமண பாவம் வலுவாக இருந்தாலும் ஜாதகம் பார்க்கும் ஜோதிடர் திருமண தடை போடுவர். ஒரு ஜாதகத்தில் ஆயுள் பாவம் பாதித்து, திருமண பாவம் வலுவாக இருந்தாலும் ஜாதகம் பார்க்கும் ஜோதிடர் திருமண தடை போடுவர். ஒரு ஜாதகத்தில் தொழில் பாவம் பாதித்து, திருமண பாவம் வலுவாக இருந்தாலும் ஜாதகம் பார்க்கும் ஜோதிடர் திருமண தடை போடுவர். ஒரு ஜாதகத்தில் தனஸ்தானம் பாதித்து, திருமண பாவம் வலுவாக இருந்தாலும் ஜாதகம் பார்க்கும் ஜோதிடர் திருமண தடை போடுவர்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
இராசி வாரியாக ஏழரை சனி ஒவ்வொரு இராசிக்கும் பாதிப்பு அளவீட்டு வருடங்கள்; மேஷம்−இரண்டரை வருடம் ரிசபம்− ஐந்து வருடங்கள் மிதுனம்−ஏழரை வருடங்கள் கடகம்−ஏழரைவருடங்கள் சிம்மம்−ஏழரை வருடங்கள் கன்னி−ஏழரை வருடங்கள் துலாம்−இரண்டரை வருடங்கள் விருச்சிகம்−ஐந்து வருடங்கள் தனுசு−ஏழரை வருடங்கள் மகரம்−ஐந்து வருடங்கள் கும்பம்−இரண்டரை வருடங்கள் மீனம்−ஏழரை வருடங்கள். இதுவே ஏழரை சனியின் பாதிப்பு அளவீட்டு வருடங்கள்.எந்த இராசிக்கு ஏழரை முழுமையாக பாதிக்கும் என தெரிந்துகொள்ளுங்கள்.எதற்கெடுத்தாலும் அனைத்து இராசியினரும் ஏழரை ஏழரை என பயம் கொள்கின்றனர்.மேலே குறிப்பிடப்பட்டதுதான் உண்மை நிலை.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஜாதகர் என்ன கேள்வியுடன் வருவார் ================================ கோட்சார பாம்பின் வால் (கேது) எந்த கிரகம் நோக்கி நகர்கிறதோ அல்லது கோட்சார கேதுவின் திரிகோணத்தில் இருக்கும் கிரகத்தின் காரகத்துவமோ அல்லது கோட்சார மந்தனின் (சனி) திரிகோணத்தில் இருக்கும் கிரகத்தின் காரகத்துவம் அதை கூறிவிடும். உதாரணமாக தற்போது கேது மகரத்தில் இருக்கிறது, சனி தனுசில் இருக்கிறது. கேது இருக்கும் இடத்தின் திரிகோணங்கள் மகரம், ரிஷபம், கன்னி. கேது நோக்கி நகருவது தனுசு ராசி. அதுபோல சனி இருக்கும் இடத்திற்கு திரிகோணங்கள் தனுசு, மேசம், சிம்மம். சனி மகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேற்கண்ட இடங்களில் இருக்கும் கிரகங்களை பற்றிய கேள்வியே கேட்பார் ஜாதகர். ஒன்றுக்கு மேற்பட்ட கிரகமிருப்பின், அதில் பலம் பெற்றதை கணக்கில் கொள்க. சூரியன் - தந்தை, மகன், அரசாங்கம், ஊதியம், மருத்துவம் சந்திரன் - தாய், பயணம், இடமாற்றம், உடல்நிலை, கண்கள், மனகுழப்பம் செவ்வாய் - தம்பி, கணவர், அறுவைசிகிச்சை, விபத்து, நிலம், கடன் புதன் - தாய்மாமன், நண்பர்கள், மனை, படிப்பு, தோல் வியாபாரம் வியாழன் - முன்னேற்றம், வழிபாடு, சுபகாரியங்கள்,...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கடன் தீர, பணம் சேர பரிகாரங்கள் 1) ஒவ்வொரு வெள்ளியும் காலை 6-7 மணிக்குள் குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மளிகை கடை சென்று மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மஹாலக்ஷ்மி வரவிற்கு குறைவே இருக்காது. 2) வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்கு 5 வெற்றிலை 5 கொட்டை பாக்கு 5 ஒரு ரூபாய் நாணயம் அனைத்தும் பூஜையில் வைத்து லக்ஷ்மி வழிபாடு செய்து, பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும். இப்படியே 14 வாரங்கள் செய்து முடிந்ததும் நாணயங்களை எடுத்து கொண்டு மற்றதை கடலில் அல்லது ஓடும் ஆற்றில் போட்டு விடலாம். 3) வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை (திரிதியை – மகாலட்சுமி) அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்னை மற்றும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு மாதமும் செய்யலாம். 4) எவ்வளவு பணம் வந்தும் சேமிக்க முடியவில்லை என கவலையில் உள்...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
விசாகம் - தாரை ரகசியம் ============================ காவடியை குறிப்பது விசாகம். முருகனின் ஜென்ம தாரை வடிவங்களில் இதுவும் ஒன்று. உண்மையில் விசாகத்தில் வடிவம் நுழைவாயில் ஆகும். விசாக நட்சத்திரத்தை சுப தாரையாக கொண்ட கீழ்கண்ட நட்சத்திரங்கள் முருகனுக்கு காவடி எடுத்தாலும் அல்லது வீட்டின் வாசலை சுத்தம் செய்து அதை தெய்வமாக மதித்து பூஜை செய்வதும் மிக சிறந்த பலனை அள்ளி தரும். விசாகம், புனர்பூசம், பூரட்டாதி ஸ்வாதி, திருவாதிரை, சதயம் அனுஷம், பூசம், உத்திரட்டாதி ரோகினி, ஹஸ்தம், திருவோணம் பரணி, பூரம், பூராடம் கேட்டை, ரேவதி, ஆயில்யம்
உங்களுக்கு தெய்வ அனுகிரகம் இல்லை என்று பொருள்..!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஜென்மத்தில் நீங்கள் செய்த புண்ணிய காரியங்களின் அடிப்படையில்தான் உங்களை தகுதிக்கு மீறிய பதவிகளில் உங்களை அமரவைப்பதின் ரகசியம் இது.! இன்னும் புரியும்படியாக.. லக்கன ராசிகளின்,9,க்குரியவர் மற்றும் பொதுசுபர் என்கிற குருபகவான் ஆகிய நான் உங்களது லக்கன ராசிகளுக்கு,6,8,12,ம் வீடுகளில் மறைவு பெற்றாலும் அல்லது லக்கன ராசிகளின்,6,8,12,க்குரியவரின் சேர்க்கை பார்வை பெற்றாலும் அல்லது நீசம் அஸ்தங்கம் வக்கரம் பெற்றாலும், உங்களுக்கு தெய்வ அனுகிரகம் இல்லை என்று பொருள்..! ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
16 வகை லட்சுமி மகாலட்சுமி பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். அந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதன் விவரம் இன்று பதிவு செய்து வணங்குகின்றோம் ஸ்ரீ மகாலக்ஷ்மி தாயார் திருவடிகளே சரணம் மகாலட்சுமி பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறாள். அந்த ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் உள்ளது. அதன் விவரம் வருமாறு:- ஹரிணி:பசுமையான மேனி அழகைப் பெற்றவள். சூர்யா:கதிரவனுக்கு நிகரான ஒளிமயமானவள். ஹிரண்மயி:பொன்னி. ஈஸ்வரி:எல்லா உயிரிலும் உறைபவள். ஹிரண்ச வர்ணா:பொன்னிற மேனியாள். சந்திரா:நிலவுக்கு நிகரான முகமுடையாள். அனபகா முனிம்:நிலை தவறாதவள். ஆர்த்திரா: நீரில் தோன்றியவள். பத்மஸ்திதா:தாமரையில் வாசம் செய்பவள். பத்ம வர்ணா: தாமரை வர்ணத்தாள். ஆதித்ய வர்ணா:சூரியகாந்தி உடையவள். வருஷோபில்வ: கூவளத்தில் தோன்றியவள். கரிஷிணி:பெருகும் பசுச்செல்வமுடையவள். புஷ்ஷிணி:யானைகளால்வணங்கப்படுகிறவள். பிங்கள: செம்மை நிறம் கொண்டவள். யக்கரிணி: தர்ம தேவதை ===16 வகை லட்சுமி=== 1. ஸ்ரீதனலட்சுமி:-நாம் எல்லா உயிர்களிடத்திலும் அன்புடன் இருக்க வேண்டும், போதும் என்ற மனதோடு நேர்மையுடன் வாழ்ந...
என்ன காதல் ஜாதக ரீதீ யா க
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
5 ஆம் அதிபதியை முதலில் சூரியன் தொட்டால் கௌரவகாதல் சந்திரன் தொட்டால் அவமானக்காதல் செவ்வாய் தொட்டால் சண்டைக்காதல் புதன் தொட்டால் இரண்டு காதல் (ஒரே நேரத்தில்) குரு தொட்டால் புனிதமான காதல் சுக்கிரன் தொட்டால் அழகான காதல் சனி தொட்டால் வயதான காதல் ராகு திருட்டுக்காதல் (காமக் காதல்) கேது தொட்டால் வேதனைக்காதல் .,....
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
விதுரரின் வில் ரகசியம் ====================== விதுரரின் நட்சத்திரம் ரோகிணி ஆகும். துரியோதனின் சித்தப்பாவான இவரிடம் ஒரு வில் இருந்தது. அந்த தனுசு விஷ்ணுவின் வில்லான சாரங்கம் என்ற வில்லிற்கு ஒப்பானதாகும். எவ்வளவு பெரிய பலசாலியையும் அந்த வில் வீழ்த்தும் தன்மை பெற்றது. வில்லுக்கு விதுரர் என்ற சொல்லும் ஒருகாலத்தில் இருந்தது. தூது வந்த கிருஷ்ணனை தன் இல்லத்தில் தங்க வைத்து விதுரர் உபசரித்தார். கிருஷ்ணரும் ரோகிணி என்பதை நினைவில் கொள்க. இவ்வாறு உபசரிப்பு செய்ததை அறிந்த துரியோதனன், கிருஷ்ணர் தூது வந்தபோது, அரண்மனையில் அனைவரின் முன்னும் விதுரரின் தாயை பழித்து பேசி திட்டி தீர்த்தான். அப்போது வெகுண்டெழுந்த விதுரர், கோபமாக துரியோதனனை பார்த்து நின்றார். அந்த சமயம் பார்த்து துரியோதனனிடம், கிருஷ்ணன் விதுரரின் வில் பற்றி வானளாவ புகழ்ந்து பேசி, அவரின் வில் உனக்கு சரியான தருணத்தில் உபயோகப்படும், அதனால் அவரை தகாத வார்த்தைகளால் பேசி பகைக்காதே என அறிவுரை கூறுவது போல, விதுரரின் கோபத்தை மேலும் தீமூட்டிவிட்டார். கடும்கோபத்திலிருந்த விதுரர் தன் வில்லை துரியோதனனுக்காக உபயோகிக்க போவதில்லை என தன் கையால் வில்லை ...
தொழில் பயணம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
3ம்மிடம் குறுகிய பயணம் 5ம்மிடம் சிறு தூர பயணம் 9ம்மிடம் நீண்ட தூர பயணம் 12 ம்மிடம் வெகு நீண்ட தூரம் அயல் நாட்டு பயணம் 1+10+3 தொழில் குறுகிய தூரத்தில் 1+10+5 தொழில் அதிக தூரத்தில் 1+10+9 + 12 தொழில் வெளிநாட்டில் லக்னாதிபதி + சனி அல்லது 10 ம்அதிபதி + 3 ம் அதிபதி தொழில் குறுகிய தூரத்தில் லக்னாதிபதி + சனி அல்லது 10ம்அதிபதி + 5ம் அதிபதி தொழில் அதிக தூரத்தில் லக்னாதிபதி + சனி அல்லது 10 ம் அதிபதி 9ம் அதிபதி + 12 ம் அதிபதி சம்பந்தம் தொழில் வெளிநாட்டில்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
*ஆறாம் பாவம்* இலக்னத்திற்கு ஆறாம் வீடு ரோகஸ்தானம் அல்லது பகைஸ்தானம் என அழைக்கப் படுவதை நாம் அறிவோம். சத்துரு, நோய், இடையூறு, அடிபடுதல் முதலியவற்றைக் குறிக்கும் இடமாகும். *மேஷம்* ஆறாம் இடமானால் தெளிவான சிந்தனை, பகைவர்களை அழித்தல், செய்யும் காரியங்களில் வெற்றி, கன்று, மாடு, தனம், சேர்கை, செல்வாக்குப் பெறுதல் ஆகிய அமைப்புகளை ஜாதகர் பெறுவார். *ரிஷபம்* ஆறாம் இடமானால் கால் கால்நடைகள் விஷயத்தில் எப்பொழுதும் சண்டை, தன் மக்களாலும், மக்கள் வர்க்கத்தாலும் அடிக்கடி சண்டை ஏற்படும். பெண்களின் சேர்கையாலும் உறவினர்களாலும் மகிழ்ச்சி உண்டு. *மிதுனம்* ஆறாம் இடமானால் எப்பொழுதும் பெண்களால் வம்பு சண்டை விரோதம் இருக்கும்.. பலருடைய பாபத்திற்கு ஆளாக நேரிடும். இருப்பினும் வியாபாரத்தில் தொடர்புடையவர்களாலும், தாழ்ந்த ஜனங்களின் சிநேகிதத்தாலும் நன்மை உண்டு. *கடகம்* ஆறாம் இடமானால் சகோதர்களும், புத்திரர்களும் அதிகம் உடையவன்; வைதீகத்தில் சிறந்தவர்களுடன் நட்பு கொண்டவனாக இருந்தாலும் பொதுமக்களுக்கு விரோதியாக அமைகின்றான். *சிம்மம்* ஆறாம் இடமானால் தனது மகளுடன் தீராத விரோதம் உடையவன், பந்து ஜனங்களுடன் அவ்வாறே சண...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தாமரைத் தண்டு நார் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும் வாழைத் தண்டு நார் திரி போட்டால் குல தெய்வ குற்றம் சாபம் போகும், நாம் செய்த தெய்வ குற்றத்தை விலக்கி சாந்தி தரும் புது மஞ்சள் சேலை துண்டில் திரி போட்டால் தாம்பத்ய தகறாரு தீரும் புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீர் விட்டு நனைத்து காய வைத்து திரி போட்டால் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு ,மூதேவி விலகிவிடும் சிகப்பு துணி திரி போட்டால் திருமணத் தடை மலடு நீங்கும் பஞ்சு பருத்தி திரியினால் விளக்கேற்றினால் அனைத்து நலனையும் தரும் கணபதிக்கு தேங்காய் எண்ணெயினால் விளக்கு ஏற்ற வேண்டும் மகாலட்சுமிக்கு பசும் நெய்யிணால் விளக்கு ஏற்ற வேண்டும் பராசக்திக்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும் குல தெய்வத்திற்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும் நெய், விளக்கெண்ணை ,வேப்ப எண்ணெய் ,இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கு ஏற்றி ஒரு மண்டலம் அதாவது 45 நாட்கள் தொடர்ந்து வழிபட்டால் தேவியின் அருள் கிடைக்கும்; நினைத்தது நடக்கும்; மந்திர சக்தி கிடைக்கும் ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
1, 5, 7, 8, 10 அல்லது 12 வது வீட்டில் சுக்கிரன் (Venus) அமர்வு ஏற்பட்டால், காதல் திருமணம் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏனெனில் காதல் விவகாரங்களின் குறிகாட்டியாக (Indicator of Love) சுக்கிரன் இருக்கிறார். அதே போல் 9 வது வீட்டில் 7 வது பிரிவில் நகரும் கிரகமும் காதல் திருமணத்திற்கான வாய்ப்பாகும். இது கலப்பு திருமணத்தை குறிக்கும் (உங்கள் மனைவியாக வருபவர் வேறு இனத்தைச் சேர்ந்த அல்லது மதத்தைச் சேர்ந்தவர்). உங்கள் சுக்கிரன் 12 வது வீட்டில் இருக்கும்போது இது நிகழலாம். ஏனெனில் 12 வது வீடு என்பது தொலைதூர இடங்களைக் குறிக்கிறது.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
திசைகள் மொத்தம் 120 ஆண்டுகள் விம்சோத்தரி தசை ஆண்டுகள் 120 ம் கோள்களுக்கு எவ்வாறு ஒதுக்கீடு செய்யப்பட்டன? சாமுத்ரிகா அங்க லட்சணம்என்ற நூலின் துணைக்கொண்டுவிளக்கம் மேற்படி நூலின் படி ஒரு மனிதனின் உடல் அங்க அளவுகள் அவனது விரல் அங்குலாஸ்தி அளவுகளைக் கொண்டு அளக்கப்படுகிறது. இவ்வாறு அளக்கப்படும் உடல் அங்கங்களின் அளவுகளை நான்கு மடங்கு ஆக்கினால் சம்பந்தப்பட்ட மனிதனின் சரியான உயரம் கிடைத்து விடும் . அந்த அளவீடுகளைக் கொண்டே விம்சோத்தரி திசையில் கோள்களுக்கு ஒதுக்கப்பட்ட திசை ஆண்டுகளை கானலாம் அந்த நூலில் கூறியுள்ளவாறு: தலைப் பகுதி -சூரியன் -1.5 அங்குலம் கண் முதல் மூக்கு வரை -சந்திரன் -2.5. அங்குலம் கழுத்து இணைப்பு ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
குரு சனி,சனி கேது, குரு கேது ,சனி ராகு செவ்வாய் கேது,செவ்வாய் ராகு குரு ராகு.. இந்த கிரக சேர்க்கை பார்வை பெற்ற அனைவருக்குமே,35,வயதிற்கு மேல்தான் உலகமே புரிபடும் அது மட்டுமல்ல..35,வயதிற்கு மேல்தான் யோகமும் ஏற்படும்.! இதில் ஒரு விதியும் இருக்கிறது..! இவர்களின் தொடர்பு பெற்ற ஏதேனும் ஒரு கிரகத்தின் தசையாவது உங்களுக்கு வந்துவிட வேண்டும்.! அதாவது ஒரு குறிப்பிட்ட வட்டத்தில் உள்ள உங்களை பலதரப்பட்ட அவமானம் இழப்பு என்று கொடுத்த பின்னர் உங்களுக்கு ராஜ யோகத்தை செய்ய துவங்குவார்கள்.! அதாவது உங்களை ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
அறுவகைச் சுவை என்ன என்ன??... காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது. கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது. இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும். கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. துவர்ப்பு: இ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஆகாத கிழமையும் − திதிகளும் கொடுங்கதிர்க் கீராறான்ற குளிமதிதனக்குப் பன்றொன் றடுஞ்செவ்வாய்க் கைந்துமேதைக் கிரண்டு பொன்னவனுக்காறு நெடும்புகர் கெட்டுநீலற் கொன்பது நிகழ்ந்தபக்கம் படர்ந்தவை தத்தயோகந் தீதென்பர் பலருமன்னோ! ஞாயிறு − துவாதசி திங்கள் − ஏகாதசி செவ்வாய் − பஞ்சமி புதன் − துவிதியை வியாழன் − சஷ்டி வெள்ளி − அஷ்டமி சனி − நவமி வரும் தத்த யோகமான, இது தீமையான நாட்களாகும், சுபநிகழ்வுகளைத் தவிர்த்தல் நலம்!
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
*முகூர்த்தக்கால் ஊன்றுதல் !* 🎉இல்லத்தில் திருமணம் நிச்சயக்கப்பட்ட நாள் முதல் திருமணம் முடியும் வரை பலவிதமான சடங்குகள் செய்கிறோம். இந்த சடங்குகளில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது முகூர்த்தக்கால் நடுதல் ஆகும். இதை பந்தக்கால் நடுதல் என்றும் கூறுவர். இந்த பந்தக்கால் நடும் விழா பிரம்ம முகூர்த்தம் அல்லது ஏதேனும் முகூர்த்த நாளில் நல்ல நேரம் பார்த்து திருமணத்திற்கு முன்பு நடைபெறும். 🎉இந்த சடங்கில் தனித்தனியே மணமகன் மற்றும் மணமகள் வீட்டில் வடகிழக்கு பகுதியில் பந்தக்கால் ஒன்று நடப்படும். இந்த பந்தக்கால் நடும் விழாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது கல்யாண முருங்கை மரம் ஆகும். சில வீடுகளில் கல்யாண முருங்கைக்கு பதிலாக பால மரமும் நடுகின்றனர். பந்தக்கால் நடும் முறை : 🎉கல்யாண முருங்கை மரத்தில் ஒரு கிளையை வெட்டி அதில் உள்ள இலைகளை அகற்றிவிட்டு அந்த மரத்தின் நுனியில் 5 மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிற்றால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு முடிந்து கட்டிவிட வேண்டும். 🎉உறவினர்கள் அனைவரையும் அழைத்து வீட்டில் உள்ள பெரியவர் அந்த மரத்தை நட வேண்டிய இடத்தில் வைத்து, ப...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வட்டி, அடகு,அடமானம்- தரித்திரம்:- தங்கம் அடமானம் வைத்தால் சிலரால் திரும்ப மீட்க முடியாது . அவைகள் எல்லாம் வட்டிக்கு மூழ்கிப்போய் தரித்திரம் அடைந்து விடுவார்கள். பரவலாக அவசரத் தேவைகளுக்காக தங்கத்தை அடமானம் வைத்தாலும் அவைகளை 1.கிருத்திகை- சூரியன் நட்சத்திரம் 2.மகம்- கேது நட்சத்திரம் 3.ஹஸ்தம்- சந்திரன் 4.அனுசம்- சனியின் பங்கு 5.மூலம்- கேது 6.சதயம் -ராகுவின் பங்கு ஆகிய நாட்களில் தங்கத்தை அடமானம் வைத்தவர்கள் தரித்தர நிலையை அடைவார்கள் அடமானம் வாங்கியவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் முன்னேற முடியாது.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நட்சத்திர படி குழந்தை பெயர்கள் நட்சத்திரம் தமிழ் எழுத்து English Letter 1 அசுபதி சு, சே, சோ, ல CHU,CHEY,CHO,LA 2 பரணி லி, லு, லே, லோ LI,LU,LEY,LO 3 கிருத்திகை அ, இ, உ, எ AO,Ee,UO,A 4 ரோகிணி ஒ, வ, வி, வு O,VA,VEE,VOO 5 மிருகசீரிஷம் வே, வோ, கா, கி VAY,VO,KAA,KE 6 திருவாதிரை கு, க, ச, ஞ KOO,GHAA,JNA,CHA 7 புனர்பூசம் கே, கோ, ஹ, ஹி KAY,KO,HAA,HEE 8 பூசம் ஹூ, ஹே, ஹோ, ட HOO,HAY,HO,DAA 9 ஆயில்பம் டி, டு, டே, டோ DEE,DOO,DAY,DO 10 மகம் ம, மி, மு, மெ MAA,MEE,MOO,MAY 11 பூரம் மோ, ட, டி, டு MO,TAA,TEE,TOO 12 உத்திரம் டே, டோ, ப, பி TAY,TO,PAA,PEE 13 அஸ்தம் பூ, ஷ, ந, ட PU,SHAA,NAA,THA 14 சித்திரை பே, போ, ர, ரி PAY,PO,RAA,REE 15 சுவாதி ரு, ரே, ரோ, த RU,RAY,RO,TAA 16 விசாகம் தி, து, தே, தோ THEE,THOO,TAHY,THO 17 அனுஷம் ந, நி, நு, நே NA,NEE,NOO,NAY 18 கேட்டை நோ, ய, இ, பூ NO,YAA,YEE,YOO 19 மூலம் யே, யோ, ப, பி YAY,YO,BAA,BEE 20 பூராடம் பூ, த, ப, டா BU,DHAA,BHA,DHA 21 உத்திராடம் பே, போ, ஜ, ஜி BAY,BO,JAA,JEE 22 திருவோணம் ஜூ, ஜே, ஜோ, கா JU,JAY,JO,GHA 23 அவிட்டம் க, ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
#பதிமுக_நீர்..... ⚜ ⚜ கேரளாவில் எந்த ரோட்டுக்கடையாக இருந்தாலும், மதிய உணவு ஓட்டல், நட்சத்திர ஓட்டல் என்று எங்கு போனாலும் குடிப்பதற்கு ஒரு வாசனை வெந்நீரை கொடுக்கிறார்கள். வெளியூரிலிருந்து வந்து நாசுக்கு பார்க்கும் வாடிக்கையாளரைக் கூட நம்பிக்கையுடன் குடிக்க சொல்கிறார்கள். வாட்டர் பாட்டிலை நீட்டுவதில்லை . சரி கடைகள்தான் என்றால் கோயில் அன்னதானத்திலும் இதுதான். வீடுகளிலும்..... எங்கும். எதிலும். 🥀🍂 கொஞ்சம் விசாரித்ததில் எவருக்கும் ஏன் செய்கிறோம் என்று தெரியவில்லை. அந்தளவு பல காலமாக நடைமுறையில் பழகிவிட்டது. குடிதண்ணீர் என்றாலே அவர்களுக்கு மூலிகை தண்ணீர்தான். பருவம் மாறும்போது தண்ணீரினால் நோய்வராமல் இருக்க என்று ஒரு ஒட்டல்காரர் சொன்னார்.. சரி என்று அவர்கள் என்னதான் போடுகிறார்கள் என்று தீர விசாரித்து அதையே மளிகை கடையில் கேட்டதில் கிடைத்தது இந்த 4 வித மூலிகை பொட்டலங்கள்.இதில் அப்படி என்ன இருக்கிறது ? அ) பதிமுகம் பட்டை (அதுதான் சிவப்பு வண்ணத்தை கொடுக்கிறது). (சிறுநீரக தொல்லை நீங்கும்) ஆ) சொர்க்க மரம் (சைமரூபா கிளாக்கா). கான்சர் வராதாம். இ) கங்களி இன்ன பிற மூலிகைகள்.🌱🍃 பழக்கத்...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ராகு கேது சில உண்மைகள்.. ராகு கேது இருவரும் எந்த வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டின் ஆதிபதிய பலனை இவர்கள் தருவார்கள், காரக பலனை அந்த வீட்டின் காரக கிரகம் தரும்.. ராகு கேது இவர்கள் இருவருக்கும் 7 ம் பார்வை உண்டு என்று பலரும், பார்வையே கிடையாது என்று பலரும் கூறுகின்றனர், ராகு கேது இருவரும் நிழல் கிரகம் இவர்களுக்கு பார்வை பலம் கிடையாது, ஆனால் இவர்களின் நிழல் பரவும் தன்மை உண்டு , ராகு அல்லது கேது அமர்ந்த வீடு மற்றும் அமர்ந்த வீட்டின் 12 ம் வீடு இவைகளில் நிழல் முழுவதும் பரவும், மற்றப்படி 7 ம் பார்வை மற்ற பார்வைகள் கிடையாது.. ராகு கேது இருவரும் நிரந்த வக்கர கதி பெற்றவர்கள்.. ராகு கேது இருவரும் பெற்ற சாரநாதனின் குணத்தை இவர்கள் கொடுக்கும் பலனில் பரதிபலிப்பார்கள்.. ராகு கேது இருவரும் அமர்ந்த வீட்டின் பலனை மட்டுமே தருவார்கள், அடுத்து 5 பாகைக்குள் சேர்ந்த கிரக பலனையும் தருவார்கள், அடுத்து இவர்கள் மேல் விழும் பார்வையால் உண்டாகும் மாற்றங்களையும் இவர்கள் தரும் பலனில் பரதிபலிப்பார்கள்.. ராகு கேது இருவரும் சுபருடன் 5 பாகைக்குள் சேர்ந்தால் அந்த சுப கிரகத்தின் ஒளியை இவர்கள் ஈர்த்த...
சுக்கிரனை வலிமை படுத்த
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஓம் ஔம் கிலீம் ஐம் ஹ்ரௌம் சுக்கிரனை வலிமை படுத்த வாசனை திரவியம் Body spray அழகு சாதன பொருட்கள் Face wash Facial cream உணவு இனிப்பு பால் இறைவன் இந்திராணி வழிபாடு இந்திரன் மகாலட்சுமி விலங்கு பசுமாடு பார்க்க தொட்டு வணங்கி வர வாசனை உள்ள குங்குமம் நெற்றியில் வாகனத்தை பலபலப்பாக வைக்க பெட்ரோல் மெயின்ல இருக்க வேண்டும் தினமும் பெட்ரோல் குறிப்பிட்ட அளவு போடவேண்டும் வெள்ளியில் மோதிரம் அரைஞாண் கயிறு சங்கிலி காப்பு கிலீம் சொல்லி வர வைரம் அணிய மொபைல் wallpaper இந்திரன் இந்திராணி மாகலெட்சுமி எண் 6 மற்றும் 4 அதிக அளவில் பயன் படுத்தி வர விதி விலக்கு இல்லை ஓம் ஔம் கிலீம் ஐம் ஹ்ரௌம்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
வில்வ இலை தாரை ரகசியம் ============================ ஒரு நபர் தனது ஜென்ம தாரை தெய்வத்தை அணுகி தமது சேம தாரை அல்லது சாதகதாரை பொருட்களை அல்லது வஸ்துக்களை தானமாக அல்லது பூஜை கொடுக்கும் பொழுது அவரது வாழ்வில் ஆரோக்கியமும் காரிய சித்தியும் வழக்கு மற்றும் பல சிக்கல்களில் சாதகமான சூழலும் உருவாகும். வில்வம் என்பது கண்களைக் குறிக்கும். பூரம் என்ற நட்சத்திரத்தின் வடிவம் கண் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகிறது. மூன்று கண்களைக் கொண்டவர் சிவபெருமான் ஆவார் ஆகவே முக்கண்ணன் எனும் பெயர் பெற்ற சிவனுக்கு மூன்று கண்கள் வடிவமாக இருக்கும் வில்வ இலை முக்கிய பூஜை பொருளாக பயன்படுத்தப்படுகிறது. சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை ஆகும். அந்த நட்சத்திரத்தின் சாதக தாரை பூரம் எனும் நட்சத்திரம் ஆகும். ஆகவே திருவாதிரை சுவாதி சதயம் பூசம் அனுஷம் மற்றும் உத்தரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்த நபர்கள் சிவபெருமானுக்கு வில்வ இலை சாற்றுவது மிகச் சிறந்த பரிகாரமாக அமையும். மேலும் வில்வ இலையை தனது பர்சில் அல்லது வாகனத்திலோ பையிலோ வேலை செய்யும் இடங்களில் பிறர் பார்க்கும்படி வைத்துக் கொண்டிருக்கும் பொழுது பலவித நன்மைகளை அ...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ பண புழகத்துடன் சந்தோஷமாக வாழ ஆள்காட்டி விரலை கட்டை விரலுடன் சேர்த்து பிடிக்க உதவும் ஆள்காட்டி விரல் குருவை குறிக்கும் கட்டை விரல் சுக்கிரனை குறிக்கும் உங்களால் முடிந்த பொழுது எல்லாம் இந்த முத்திரை போடவும் பெண்கள் கௌரவமாக வாழ மரியாதையுடன் வாழ ஆன்மீகம் வளர போதனை செய்ய சொற்பொழிவு ஆற்ற உபதேசம் செய்ய அதையே தொழிலாக செய்ய
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
சரபேஸ்வரர் தாரை சூட்சுமம் ========================= சரபேஸ்வரர் அவதரித்த நட்சத்திரம் திருவாதிரை ஆகும். ஆதாவது நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தில் இருந்து வரும் 19 நட்சத்திரம் திருவாதிரை. இது திரி ஜென்ம தாரை ஆகும். எனவே நரசிம்மரின் உக்ரத்தை அடக்கினார் சரபேஸ்வரர். பறக்கும் இறக்கைகள் மிருகசீரிட வடிவம் மற்றும் அவரது கையில் தனது சம்பத்து தாரையான விசாக வடிவ கோடாரி மற்றும் பரம மித்ர தாரையான மான்மழு கையில் வைத்திருக்கிறார். மேலும் ஒரு கையில் தனது சேமதாரையான ஆயில்ய வடிவ பாம்பையும் மற்றும் அனுஜென்ம தாரையான சுவாதி வடிவான கொழுந்துவிட்டரியும் தீயை இன்னொரு கையில் வைத்திருக்கிறார். எனவே சரபேஸ்வரர் கையில் வைத்திருக்கும் வடிவங்களை திருவாதிரை, சதயம், சுவாதி நட்சத்திர நண்பர்கள் பயன்படுத்தலாம். திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திர நண்பர்கள் சரபேஸ்வரரை வணங்கி உடல்நலம் பெறலாம். புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திர நண்பர்கள் சரபேஸ்வரரை வழிகாட்டுதல் பெறலாம். மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திர நண்பர்கள் சரபேஸ்வரரை சர்வ சம்பத்துகளை பெறலாம். கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்...
ஹஸ்தம் ,திருவோணம் ,ரோகிணி நட்சத்திரக்காரர்கள் இந்த வடிவத்தை உபயோகிப்பதால்
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஹஸ்தம்- சித்திரை இணைந்த வடிவம்: அஸ்தம் சித்திரை இந்த இரு நட்சத்திரங்களும் முறையே 13 ,14 வது நட்சத்திர வரிசையில் உள்ளது. ஹஸ்தம் நட்சத்திரத்தில் தோன்றியவர் விநாயகர். சித்திரை நட்சத்திரத்தின் வடிவம் ஸ்வஸ்திக் . இந்த இரு நட்சத்திர குறியீடு இணைந்த இந்த கீழ்க்கண்ட வடிவத்தை உபயோகிப்பதால், ஜென்ம நட்சத்திரம்: ஜென்ம நட்சத்திரம் ஒருவருக்கு கேடயமாக பாதுகாக்கும் , நல்ல மன பலத்தை அதிகரிக்கும். எதிரிகளை வெல்ல உதவும் . சம்பத்து நட்சத்திரம்: சம்பத்து நட்சத்திரம் வாழ்வில் சர்வ சம்பத்தையும் பெற உதவும். பரம மித்ர நட்சத்திரம்: பரம மித்ர தாரை உபயோகிப்பதால் அவர்களுக்கு நல்ல வழி காட்டியாக அந்த வடிவம் அமையும் , அதனால் வாழ்வில் மேன்மை பெறலாம் . ஹஸ்தம் ,திருவோணம் ,ரோகிணி நட்சத்திரக்காரர்கள் இந்த வடிவத்தை உபயோகிப்பதால் அவர்களுக்கு ஜென்ம தாரையின் பலமும் அத்துடன், சம்பத்துதாரை நன்மையும் ஒருங்கே கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்திற்கு ஹஸ்தம் நட்சத்திரம் பரம மித்ர தாரையாக அமைகிறது . எனவே சித்திரை, அவிட்டம் , மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்கள் இந்த வடிவத்தை உபயோகிப்பத...
திருவாதிரை, சதயம், சுவாதி நட்சத்திர நண்பர்கள் தினமும் பார்த்து வர, வழக்குகளில் வெற்றி, தீரா சங்கடத்திலிருந்து தினம் பார்க்க சிறப்பு
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
பூர நட்சத்திர வடிவம் "சிங்கம்" எனவே பூரத்தில் உதித்த அம்மனின் வாகனம் சிம்மம் ஆகும். இந்த வடிவத்தை மகம், அஸ்வினி, மூலம் நட்சத்திர நண்பர்கள் தினமும் பார்த்து வர, சர்வ சம்பத்துகளை பெறலாம். இந்த வடிவத்தை பூரம், பூராடம், பரணி நட்சத்திர நண்பர்கள் தினமும் பார்த்து வர, ஆரோக்யம் பெறலாம். இந்த வடிவத்தை உத்திரம், உத்திராடம், கார்த்திகை நட்சத்திர நண்பர்கள் தினமும் பார்த்து வர, நல்வழி பெறலாம். இந்த வடிவத்தை பூசம், அனுஷம் , உத்திரட்டாதி நட்சத்திர நண்பர்கள் தினமும் பார்த்து வர, காரிய சித்தி பெறலாம். இந்த வடிவத்தை திருவாதிரை, சதயம், சுவாதி நட்சத்திர நண்பர்கள் தினமும் பார்த்து வர, வழக்குகளில் வெற்றி, தீரா சங்கடத்திலிருந்து தீர்வு பெறலாம்.
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
தாரை வடிவங்கள் அறிய தெய்வங்கள் ================================ கீழ்க்கண்ட பண்டைய தெய்வ சிற்பங்களில் இருக்கும் குறியீடுகளை உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ப உபயோகப்படுத்தலாம். 01. அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி 02. பரணி - ஸ்ரீ துர்கா தேவி 03. கார்த்திகை - ஸ்ரீ அர்த்தநாரீசுவரர் 04. ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். 05. மிருகசீரிடம் - ஸ்ரீ அன்னபூரணி 06. திருவாதிரை - சிதம்பர நடராஜர் 07. புனர்பூசம் - ஸ்ரீ காலபைரவர் 08. பூசம் - ஸ்ரீ புன்னை நல்லூர் மாரியம்மன் 09. ஆயில்யம் - ஸ்ரீ ஆதிஷேசன் 10. மகம் - ஸ்ரீ விசாலாட்சி 11. பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி 12. உத்திரம் - ஸ்ரீ லட்சுமி தேவி, ஐயப்பன் 13. அஸ்தம் - திருப்பதி பெருமாள் 14. சித்திரை - ஸ்ரீபூதேவி 15. சுவாதி - ஸ்ரீ நரசிம்மர் 16. விசாகம் - ஸ்ரீ முருகன் 17. அனுசம் - ஸ்ரீ லக்மி நாரயணர் 18. கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் 19. மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர் 20. பூராடம் - ஸ்ரீ சங்கரநாராயணன் 21. உத்திராடம் - ஸ்ரீ சங்கரநாராயணன் 22. திருவோணம் - உலகளந்தபெருமாள் 23. அவிட்டம் - ஸ்ரீபிரம்மன் 24. சதயம் - ஸ்ரீ சொர்ணபைரவர் 25. பூரட்டாதி - ஸ்ரீகுபேரன் 26. உத்தி...