ஹோமங்களும் அதன் பயன்களும் பற்றி
சித்தர்கள் சத்சங்கம் பேரன்பர்களே ! வணக்கம் ! ஹோமங்களும் அதன் பயன்களும் பற்றி பார்போமா ? 1. கணபதி ஹோமம் : தடைகள் விலகும் , எடுத்த காரியங்கள் வெற்றி அடையும் . 2. சண்ட ி ஹோமம் : பயம் போக்கும் , வாழ்வில் தொடர்ந்து வரும் தரித்திரம் நீக்கும் . 3. நவகிரஹ ஹோமம் : கிரக தோஷங்கள் போக்கி மகிழ்ச்சியும் , வளமும் உண்டாகும் . 4. சுதர்ஸன ஹோமம் : ஏவல் பில்லி சூனியங்கள் நீங்கும் , சகல காரியங்களிலும் வெற்றி தரும் . 5. ருத்ர ஹோமம் : ஆயுள் விருத்தி உண்டாகும் . 6. மிருத்யுஞ்ச ஹோமம் : மந்தி தோஷம் போக்கும் , பிரேத சாபம் நீக்கும் . 7. புத்திர கமோஷ்டி ஹோமம் : புத்திர பாக்கியத்தை உண்டாக்கும் . 8. சுயம்வர கலா பார்வதி ஹோமம் : பெண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும் . 9. ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமம் : ஆண்களுக்கு திருமண தடை நீக்கி விரைவில் நடைபெறும் . 10. லக்ஷ்மி குபேர ஹோமம் : செல்வ வளம் தரும் , பொருளாதார பெருக்கம் ஏற்படும் . 11. தில ஹோமம் : சனி தோஷம் போக்கும் , இறந்தவர்களின் சாபங்களை நீக்கும் . 12. ஸ்ரீ ப்ரத்யங்கிரா ஹ...