மருத்துவ ஜோதிடத்தில் கிரகங்களும், அவை ஆளும் உடலின் உறுப்புகளும்....
மருத்துவ ஜோதிடத்தில் கிரகங்களும், அவை ஆளும் உடலின் உறுப்புகளும்.. 1. சூரியன் ஓயாமல் இயங்கி கொண்டிருக்கும் உடல் பாகங்கள் , மூளை , இதயம், வயிறு, முதுகெலும்பு. 2. சந்திரன் தேயும் குணமும் உடைய சந்திரனின் கட்டுப்பாட்டில் குடல், மலக்குடல், கர்ப்பப்பை, சிறுநீர்ப்பை, மனம் சம்பந்தமான பாதிப்பு நோய்கள். 3. செவ்வாய் ஆயுதமாக மட்டுமின்றி திடமான மற்றும் போர்த்தும் கவசமாக இருக்கும் உறுப்புகளான கண்ணிமை, மார்பெலும்பு, மண்டை ஓடு, பற்கள், நகம், எலும்பு. 4. புதன் தகவல் தொடர்பு சம்பந்தமான , நரம்பு மண்டலம், இரத்தத்தை கடத்தும் , மூளைக்கு தகவல் தரும் நரம்புகள், நாக்கு, உடலை மூடியிருக்கும் தோல். 5. குரு எலும்பு இல்லாத ஆனால் சிக்கலான நோய்களை ஏற்படுத்தும் மூளை, இதயம், கணையம், கல்லீரல். 6. சுக்கிரன் நாளமில்லா சுரப்பிகள், இரத்தம் தவிர உடலின் ஜீவ நீர்மங்கள், ஹார்மோன் போன்றவற்றை குறிக்கும். 7. சனி கால்கள், தசைகள், பாதம், இரும்புச்சத்து, இளநரை , மந்த புத்தி போன்ற தன்மைகள். 8. ராகு கண்ணுக்கு தெரியாத கிருமிகளையும், அவை உடலில் ஏற்படுத்தும் நோய்களை குறிக்கும். உதாரணம் swine flu, Corona. 9. கேது வலை போன்ற சிக்கல...