ஜாதகத்தில்_மிக_நீண்ட_காலம் யோக_தசை_நடப்பவர்கள் .......?
ஜாதகத்தில்_மிக_நீண்ட_காலம் யோக_தசை_நடப்பவர்கள் நற்பலனை_மட்டுமே தொடர்ந்து_அனுபவிப்பார்கள் என்பது_சரிதானா? ஒரு ஜாதகருக்கு நன்மை தரும் அமைப்பில் (குரு தசை) 16 வருடம், (புதன் தசை) 17 வருடம் , (ராகு தசை ) 18 வருடம், (சனி தசை) 19 வருடம், (சுக்கிர தசை) 20 வருடம் என்று மிக நீண்ட காலம் ஒரு நல்ல தசை நடந்தாலும் கூட, அவர் ஜாதகத்திலுள்ள தோச அமைப்பைப் பிரதிபலிக்கும் பிற கிரகங்கள், அந்த நல்ல கிரகத்தின் தசா காலத்தில் வரும் தங்களின் புக்தி மற்றும் அந்தர காலங்களில் தங்களின் கெடுபலனைத் தரவே செய்வார்கள். அந்த அசுப பலன் தரும் புக்தி மற்றும் அந்தர கால கட்டங்களில், அந்த மிக நீண்ட காலம் நல்ல கிரக தசா நடக்கும் ஜாதகர் தீய பலனை அனுபவிக்கவே செய்வார். -வெளி உலகம் நன்மை என்றால் என்ன நினைக்குது? படிப்பு, தொழில், உத்யோகம், வியாபாரம், பணம் சம்பாதித்தல், பேங்க் பேலன்ஸ், வீடு, கார், கல்யாணம், குடும்பம், குழந்தை என்று மட்டும் தான் நினைக்குது. அந்த மாறி நற்பலன்களை தொடர்ந்து, அந்த ஜாதகர் அனுபவிப்பார் என்பது உண்மை தான். இல்லேங்கல. -ஆனா, இதத் தவிர அந்த ஜாதகரின் வெளியுலக வாழ்க்கைல வெளிப்படையா தெரியாத தீராத நோய், தீர்க...