மேவாத மேஷம். செவ்வாய் அதிபதி கோபாத்தால் மேவாதவர்கள். ரிஷபம் ரீங்காரம். சட்டை கலையாமல் கை அசையாமல் பிறரை வேலை வாங்கி ரீங்காரமாக இருப்பார்கள். மிதுனத்துக்கு மிதுனமில்லை எந்த கிரஹமிருந்தாலும் தொல்லை தராது புதன் புத்திமான் இருவேடதாரி மஹாவிஷ்ணு போன்றவர். கடையாத கடகம். சந்திரன் உச்சமானவர்கள் மலையே இடிந்தாலும் மனம் கலங்காதவர்கள். இவர்களுடைய மன ஆழத்தத்தை இது வரை அறிந்தவர் யாருமிலர். .. சீற்றமிகு சிம்மம். சிம்ம ராசி லக்னக்காரர்களை நெருங்கி பாருங்கள.அதிலும ஆணாமகாரகன் உச்சமாயின் எல்லாருமே இவர்களுக்கு துச்சமே. ...... . கலையாத கன்னி கன்னியில் உதித்த கன்னியோ காளையோ என்றும் இளமையாக இருப்பார்கள். துவாளாத துலாம். சுக்கிரன் அதிபதி பல கஷ்ட்டங்கள் இருந்தாலும் இவர்கள் நடை உடை பாவனையில் மஹாராஜா துவளுதில்லை துள்ளுவதுண்டு. விருச்சிகம் செவ்வாய் இங்கே பகவான வீரு கொண்டு எழுவார். எதிராலி ஓட்டமன்றி வேறோன்றும் அறியேன் பராபரமே என ஒடுவார். தணியாத தணுசு இவர்கள் காரியவாதிகள் காரியம் சாதிக்கரவரை தணிவதே இல்லை ஆன குழைவு அதிகம். மகரம் தகரம் எம்பெருமான் கருமகாரகன் பத்துக்குமதிபதி 11 "ககுமதிபதி. நீதி நேர்மை நாணயம் இருந்தால் எம்பெருமான் அருளால் தகரம் தங்கமாகும்.கர்மாபடி லாபம் சம்பலம் சபலம் இருந்தால் தகரமே . காயிலான்கடைக்குத்தான் போகனும். கோணாத கும்பத்துக்கு ஒரு கிரஹமும் நண்மை செய்யாது. எம்பெருமானாரே லகானாதிபதி விரையாதிபதி குருபகவான் 2 11 க்கு அதிபதி ஸிரதிரத்துக்கு 11 ஆமாதிபதி லாபம் தரமாட்டார். செவ்வாய் பகை.சுக்கிரனாரோ 4 9 க்கு அதிபதி இவரே பாதாகாதிபதி மிதுனம் 5 8 க்கு அதிபதி வலுத்தாலும் தொல்லை நசித்தாலும் தொல்லை சந்திரனோ கடும் பகை .ஆதவன் சொல்லவே வேண்டாம் சுப்ரீம்கோர்ட் டிரிபனல் வரை பார்ப்பார்கள் தகப்பன் பிள்ளை. இத்தனையிலும் கும்பம் வாழுகிறது என்றால் குன்றாத கும்மபம் தானே மீளாத மீனம் சுக்கிரன் உச்சமானால் மாயையாகிய காலச்சக்கரத்தில் மாட்டி இரத்தகண்ணீர். இத விடுத்து சுமத்துமாகி கேது அனுகிரஹம் பெற்றால் அகில உலகமும் புகழும் சன்னியாசி சுவாமி விவேகானாந்தா The house od Exit.
விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது
இது குஜராத் ஜோதிடர் சொல்லி தந்தது. எல்லோரும் செய்யலாம். ஒரு செம்பு பாத்திரம் அல்லது கப். அதில் அரை cup தண்ணீர் அதில் ஏதேனும் பூக்கள் சிகப்பு நிறம் செவ்வரளி போன்றவை சிறப்பு. எனினும் எந்த பூ என்றாலும் பரவாயில்லை. அதையும் தண்ணீருடன் அந்த cup இல் போட்டு சூரியன் உதிக்கும் கிழக்கு திக்கு நோக்கி தரையில் ஏதாவது செடிக்கு ஊற்றி விட வேண்டும் " ஓம் சூர்யாய நமஹ " மனதில் 3 முறை அல்லது அமைதியாக சொல்லலாம். காலை 5.30 to 6.00 நலம். எல்லா நாளும் செய்யலாம் அல்லது நடுவில் அவ்வப்பொழுது gap விட்டாலும் தவறில்லை. செம்பு cup இல்லாதவர்கள் plastic, பீங்கான் அல்லது கண்ணாடி cup அல்லது டம்ளர் பயன்படுத்தலாம். அண்ணா upload செய்துள்ள அதே design இருக்க வேண்டும் என அவசியம் கிடையாது. பூ வேண்டும் என்பதும் கிடையாது.. தண்ணீர் இருந்தாலும் போதும்.. விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது சொந்த அனுபவம் நன்றி வணக்கம் 🙏🏻 வாழ்க வளர்க 🤲 வாழ்க வையகம் 🙌
கருத்துகள்
கருத்துரையிடுக