எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.
எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும். என கண்டறிய எளிய வழி. எப்படி?.
ஜாதகத்தில், எந்த லக்னமாக இருந்தாலும், 4மிடம் கல்வி. 9மிடம் உயர் கல்வி. அதுபோல் 6மிடம் வேலை (Service) , 10 மிடம் சுயதொழில் ( Job).
ஜாதகரின் 4 மிடமோ, 9 மிடமோ, கா.பு.த. 6 (கன்னி), 10 (மகரம்) வருமாயின், படித்த படிப்புக்கான வேலை அமையும்.
ரிஷபம் 9(10). மிதுனம் 4(6). துலாம் 4(10). மகரம் 9(6). இந்த லக்ன / ராசியினருக்கு இது போல் படித்தமைக்கான வேலை அமையும்.
உதாரணம் :- துலா லக்னம், 4மிடம் மகரம் (கல்வி) இந்த இடம் கால புருஷனுக்கு 10 ஆக (Job) வரும்.
சூட்சுமம் :- மகரத்தில் வரும் சூரியன், சந்திரன், செவ்வாய் காரக சம்பந்தமான படிப்பு வேலை தேர்ந்தெடுத்து அமைத்து கொள்ள வேண்டும். நண்பர்களே.
குறிப்பு :- அவரவர் ஜாதகத்தில், 6 (Or) 10 எது வலுத்து உள்ளதோ, அந்த பாவக காரகம் சார்ந்த படிப்பினை தேர்ந்து எடுத்து படிக்க (மாணவர்களுக்கு) வழி காட்ட வேண்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக