இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது

 #*போகர்* ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது ? அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது  ? இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான் ? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை ? இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப் படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீரவேண்டும் என்று எண்ணம் கொண்டார். இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் 'போகர் ஏழாயிரம்', போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை. இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழ வைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின. அதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர். சித்த ரகசியங்களை எழுதி வைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கை...

குருவை போலவே செவ்வாயும் தான் அமர்ந்த பாவத்தை கெடுக்கும்.

 குருவை போலவே செவ்வாயும் தான் அமர்ந்த பாவத்தை கெடுக்கும்.

நில அளவு பற்றிய விளக்கம் ய

 நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது  மனையையோ அளக்க முற்படும் பொழுது .. பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை  குறிப்பாக நிலவரைபடம்   FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை  அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது  எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்  FMB  எனப்படும் புல  வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..  சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் : 1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும். 2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE). 3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள். 4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும். 5. இரண்டு G லைனில் ஏதாவது ...

ஜாதி என்னும் சொல் எனங்க

 ♦️♦️♦️ *ஒரே ஜாதி என்பதனால், ஒருவர் மற்றவருடன் தன்னுடைய சொத்துக்களை பகிர்ந்து கொள்ளவா, வேண்டும்?..* *தாயும், பிள்ளையும் ஒன்றானாலும், வாயும், வயிறும் வேறு என்று ...* *இயற்கை தந்த பிரிவு தானே,* *ஜாதி என்று வந்தாலும், முன்னே நிற்கும்?..* *ஜாதி என்பது ஒரு அபிமானம்!..* *ஜாதி என்பது ஒரு அடையாளம்!..* *ஜாதி என்பது ஒரு நெறியாகும்!..* *அன்றாடம் உண்ணும் உணவிலே சேர்க்கும் அரிசிக்கும், பருப்புக்கும் கூட ஜாதி உண்டு!..* *ஒளிவீசும் சூரியனுக்கும், கண்சிமிட்டும் நட்சத்திரங்களுக்கும், ஒளி தருவதிலே பேதம் உண்டு!..* *விளக்கேற்றும் தீபத்திற்கும், வீட்டைக் கொளுத்தும் பந்தத்திற்கும் செயல் தனிலே, பேதம் உண்டு ...* *எனும் போது ..*. *பழக்க, வழக்கங்கள் வேறு, வேறான மனிதர்களுக்குள்,* *ஒவ்வொருவருக்கும் உண்டான ஒரு அடையாளம் தானே, ஜாதியாகும்!..* *ஜாதி இல்லாத மதங்கள் இல்லை!..* *ஜாதி இல்லாத இடங்கள் இல்லை!..* *ஜாதி இல்லாத நிலங்கள் இல்லை!..* *ஜாதி இல்லாத நிஜங்கள் இல்லை!..* *ஜாதி இல்லாமல் அரசு வேலையும் இல்லை எனும் போது ...* *ஜாதி என்பது எப்படித் தவறு ஆகும்?..* *அவரவரின் அடையாளம், அவரவர்க்கு அபிமானம்!..* *இதில் உயர்வு, தாழ...

கிரகத்திற்கு கிரகம் நிற்கும் யோகம் !!

 கிரகத்திற்கு கிரகம் நிற்கும் யோகம் !!        சுக்கிரனுக்கு 2-ல் புதன் நின்றால் பூமி யோகம் .           சனிக்கு 5-ல் ராகு நின்றாலும் , ராகுவிற்கு 5-ல் சனி நின்றாலும் ராஜ யோகம் அமையும் .திரு.காமராஜா் அவா்களுக்கு கன்னியில் ராகு அதற்கு 5-ல் மகரத்தில் சனி பெருந்தலைவா் ஆனாா்.   சனிக்கு 2-ல் சந்திரனும்,சனிக்கு 3-ல் குருவும் அதாவது சனி சந்திரன் குரு  வாிசையாகவே அல்லது மறிமறி வாிசையாக இருந்தால் சிறப்பன ராஜயேகம் அமையும்.திரு காமராஜா் அவா்களின் ஜாதகத்தில் மகரத்தில் சனி,கும்பத்தில் சந்திரன்,மீனத்தில் குரு அமைந்து ராஜயோகத்தை தந்தது .       சந்திரனுக்கு 1-4-7-10-ல் குரு,ராகு கூடியிருந்தால் யோகத்தை அளிக்கும் முரசயோகம் .       சந்திரனுக்கு 1-4-7-10-ல் ஜென்ம லக்கினாதிபதி நின்றால் ஆயுள் உள்ள வரை சுக போக வாழ்வு அமையும் .        சந்திரனுக்கு 1-4-7-10-ல் 5-ஆம் அதிபதி அமைந்தால் உயா்தரா வாகனங்களும் பாவாரங்களும் நிறைந்த புகழ் பெற்ற அரச யோகம் .        சந்திரனுக்கு 10-ல் ராகு இருந்தால...

*100 ஜோதிட குறிப்புகள்*

 *ஜோதிட ஆர்வலர்களுக்கும் இளநிலை ஜோதிடர்களுக்குமான 100 ஜோதிட குறிப்புகள்*    1, புதன் புதியன  விரும்பி..சூரியனுடன் இருக்கும் போது பல பெண்களை விரும்புவார்கள்....ஆசைகள் மாறிக்கொண்டே இருக்கும் ..தொழிலில் கெட்டிக்காரர்கள் படிப்பில் சுட்டி..                                                      2, குரு கெட்டிருக்க கணவன் மனைவிக்குள் சண்டை வரும்.                                               3, சனி கர்மா சம்பந்தமில்லாமல் உடல் இணையாது. சனி  - லக்னம், லக்னாதிபதி, 7-மிடம், 7-ம் அதிபதிகளை பார்க்க திருமணம் ந விரும்பி சூரியன் + புதன் சம்பந்தம் மதன கோபாலயோகம் பல பெண்கள் தொடர்பு.< இருக்கும்.                                     4, சந...

https://www.youtube.com/channel/UCUh-HG55olalU7WawP8jR5Q?sub-confirmation=1

 https://www.youtube.com/channel/UCUh-HG55olalU7WawP8jR5Q?sub-confirmation=1

புண்ணியம் மற்றும் பாவ கணக்கு கண்டறிய

ஒருவர் செய்த பூர்வ ஜென்ம பாவத்தினாலும், பெற்றோர் செய்த பாவத்தாலும் அதற்கேற்ற சூழலும், குடும்ப அமைப்பும் ஒத்த இடத்தில் அதன் பயன்களை அடையும்படியாக பிறவியெடுத்து அதற்கான பலாபலன்களை இப்பிறப்பில் சுக துக்கங்களை ஆண்டு அனுபவிக்கின்றார்கள்.               அதன்படி, முன்ஜென்ம பாதக, சாதகங்களை, சூரிய சந்திரர்களிடையே யார் அதிக பலமுடன் இருக்கின்றார்கள் அறிந்து, அப்படி பலமானவர் எந்த திரேக்காணத்தில் என்பதையும், அந்த திரேக்காண அதிபதி யாரோ அவரை அனுசரித்து ஜாதகரின் முற்பிறவி நிலையை அறியலாம்.         இது எவ்வாறெனில், திரேக்காணாதிபதி குருவாகில் ஜாதகன் தேவலோகத்தில் இருந்தார் என்றும், சந்திரன் அல்லது சுக்கிரனாகில் ஜாதகர் பித்ருலோகத்தில் இருந்திருக்கிறார் என்றும் சூரியன் அல்லது செவ்வாயாகில் ஜாதகர் பூமியிலேயே பிறந்திருந்திருக்கிறார் என்றும், சனி அல்லது புதனாகில் ஜாதகர் நரகலோகத்தில் இருந்திருக்கிறார் என்றும் அறிந்து சொல்லும்படி நாரத புராணம் அறிவுறுத்துகிறது.          அதன்படி, 5 - 7 - 9 ம் பாவகங்களில் சுபர் இருந்தால் அந்...

3 ஆம் வீடு,,5 ஆம் வீடு பாதிக்கப்பட்டவர்கள் இதை பின்பற்றலாம்.

 ஜோதிட மருத்துவ தொகுப்பு 3 ஆம் வீடு,,5 ஆம் வீடு பாதிக்கப்பட்டவர்கள் இதை பின்பற்றலாம். விதியுடன் மதியயும் பயன்படுத்தினால் பாதிக்கபட்ட பாவங்களை பலம் பெற செய்யலாம், செவ்வாயின் ரசம் பால். சூரியனின் ரசம் தேன். குருவின் ரசம் நெய் இந்த 3உம் வலிமை மிக்க ஆண் கிரகங்கள் ஆகும்.. தேன் அபிஷேகம், பால் அபிசேகம், நெய் அபிஷேகம், எல்லாமே சாமிக்கு படைப்பது எல்லாமே நாம் அதை உடல் வணப்புக்கு பயன் படுத்தவும் அதன் மருத்துவம் குணம் அறியவும் தான் கோவில்களில் இவ்வாறு பூஜைகள் செய்ய படுகிறது, (குரு ரசம் நெய்: நெயுடன் சிறிய வெங்காயம் வதக்கி வெறும் வயிற்றில் உண்ண விந்தணுக்கள் உற்பத்தி அதிகமாகி குழந்தை பேறுக்கு வழி வகுக்கும், குரு புத்ர காரகன் ஆவார் செவ்வாய் ரசம் பால்: செவ்வாய் என்றால் ஜோதிடம், மருத்துவம் ராணுவம் மற்றும் வீரியம்,இவை எல்லாம் குறிக்கும் காரகம் கொண்ட கிரகம்,.. எந்த ஒரு நோயாக இருந்தாலும் சித்த ஆயுர்வேத மருந்தில் மருந்தை பாலுடன் கலந்து அருந்தவேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள் மருத்துவர்கள்.  அந்த அளவிற்கு பால் அதிக மருத்துவ குணம் வாய்ந்தது பசும்பால், எருமை பால், ஆட்டுப்பால், ( குறிப்பு:பாக்கெட் ப...

*வீட்டில் விளக்கு ஏற்றும் முறைக் குறித்து சிறு பதிவுகள்

 *வீட்டில் விளக்கு ஏற்றும் முறைக் குறித்து  சிறு பதிவுகள் :* • விளக்கில் தாமரைப் போன்ற பீடம் - பிரம்மா, • நடுத்தண்டு - மஹாவிஷ்னு, • நெய் எரியும் அகல் - சிவன், • தீபம் - திருமகள், • சுடர் - கலைமகள், • திரி - தியாகம். பெண்மைக்கு வேண்டிய அன்பு, அறிவு, உறுதி, நிதானம் மற்றும் பொறுமை போன்ற ஐந்து குணங்களே குத்துவிளக்கின் ஐந்து முகங்கள். விளக்கு என்பது நமது இந்து கலாச்சார முறைப்படி நம் வாழ்வில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. வீட்டில் விளக்கு ஏற்றுவது என்பது அந்த வீட்டின் மஹாலட்சுமி தான் ஏற்ற வேண்டும். குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு  முன்னுரிமை. *விளக்கு ஏற்றுவது என்பது,* • காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்திலும், • மாலையில் சூரிய மறைவிற்கு முன்பாகவும் ஏற்ற வேண்டும். • சிறப்பு பூஜைகள் என்றால் முதலில் விளக்கு ஏற்றி விட்டுத்தான் பூஜையை தொடங்க வேண்டும். ஒரு திரியை மட்டும் வைத்து விளக்கேற்றக் கூடாது. இரண்டு திரிகள் அல்லது ஒரு திரியினை இரண்டாகப் பிரித்து அதை விளக்கின் இரு பக்கங்களிலும் வைத்து எரியும் சுடர் பகுதி மட்டும் ஒன்றோடோன்று இணைந்திருக்க வேண்டும். பொதுவாக விளக்கில் இரு தீபம் ஏற...

ஏதாவது செய்வினை வைத்துள்ளார்களா என்று அறிவது எப்படி, அதை நிவர்த்தி செய்யும் வழிமுறை.....

 ஏதாவது செய்வினை வைத்துள்ளார்களா என்று அறிவது எப்படி, அதை நிவர்த்தி செய்யும் வழிமுறை..... ஒரு மண்பானையில் துளசி இலைகளை போட்டு வைத்து கண்காணியுங்கள். தீய சக்திகள் வீட்டிற்குள் இருந்தால் உடனே துளசி இலைகள் வாடிப் போய்விடும். தீயசக்தி இல்லையென்றால் அவை வாடாது. எலுமிச்சை மாலை செய்து உங்கள் வீட்டருகில் இருக்கும் துர்கா தேவிக்கு மாலையாய் போடச் சொல்லுங்கள். பின்னர் அதிலிருந்து ஒரு எலுமிச்சையை பெற்று வந்து வீட்டில் ஒரு இடத்தில் வைத்திருங்கள், ஒரு வாரம் கழித்து அந்த எலுமிச்சை நன்றாக காய்ந்திருந்தால் உங்கள் வீட்டில் தீய சக்தி இல்லை. ஆனால் அந்த எலுமிச்சைப் பழம் அழுகிப் போயிருந்தால் தீய சக்தி அந்த இடத்தில் நிலவுகிறது என அர்த்தம். பரிகாரம் :- மாதிரியான இக்கட்டான சமயத்தில் வடக்கு அல்லது கிழக்குத் திசையில் ஒரு மண் விளக்கில் வேப்பெண்ணெயில் தீபம் ஏற்ற வேண்டும். ஏற்றியபிறகு எல்லா ஜன்னல் மற்றும் வீட்டுக் கதவுகளை மூடிவிட வேண்டும். ஒரு வாரத்தில் நல்ல மாற்றம் தெரிகிறதா என பாருங்கள். ஒரு வாரம் கழித்து நல்லெண்ணெய் மற்றும் வேப்பெண்ணெயை சமமாக எடுத்து தீபம் ஏற்ற வேண்டும்.பூஜையறையில் ஏற்றினால் நல்லது. 3 மாதங்க...

செல்வ-வளத்தை-பெருக்க* *நாம் செய்யவேண்டியவை செய்யக்கூடாதவை!!

 *#செல்வ-வளத்தை-பெருக்க* *நாம் செய்யவேண்டியவை செய்யக்கூடாதவை*  *செவ்வாய் மற்றும் #வெள்ளிக் கிழமைகளில் வீட்டை துடைக்கக் கூடாது*  *மற்ற நாட்களில் துடைக்கும்போது தண்ணீரில் ஒரு கை கல் உப்பு போட்டு துடைக்க வேண்டும்* *வீட்டில் இரண்டு விளக்குகள் ஏற்றவேண்டும். குத்துவிளக்கு கிழக்கு நோக்கியும், துணை விளக்கு வடக்கு பார்த்தும் இருக்கவேண்டும்*   *சுடுகாட்டுக்கு அருகில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதை பார்க்கக் கூடாது*   *வீட்டு வாசற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக்கூடாது*   *மல்லிகைப் பூ, ஏலக்காய், பச்சை கற்பூரம், சந்தனம், வில்வ இலை ஆகியவற்றை வெள்ளிக்-கிழமைகளில் #காலை #சூரிய_உதயத்தின் போது  பணப் பெட்டியில் வைக்கவேண்டும்*   *உறங்கும்போது வடக்கு நோக்கி தலை வைப்பதை தவிர்த்து, மேற்கு திசையில் தலை வைத்து படுக்கவேண்டும்*   *பூஜை-அறையில் 2 கடவுளின் சிலைகளை எதிரெதிரே வைத்தல், உடைந்த சிலை, கிழிந்த கடவுளின் படங்கள் போன்றவற்றை வைக்கக்  கூடாது*   *தெற்கு-திசையில் கடிகாரத்தை🕙 கதவுகளுக்கு மேலே...

www.unifixtrade.com

 https://www.unifixtrade.com/register?sid=UFT449458

பிருகு-நந்தி நாடி முறையில் குருவுடன் சேரும் கிரகங்கள் தரும் பலன்கள்

 பிருகு-நந்தி நாடி முறையில் குருவுடன் சேரும் கிரகங்கள் தரும் பலன்கள்:: குருவிற்கு 1, 2 ,5, 9 ஆகிய இடங்களில் கீழ்க்கண்ட கிரகங்கள் இருந்தால்,  ஜாதகரின் குணாதிசயம் மற்றும் அவரின் தோற்றம் எப்படி இருக்கும் என்று இங்கு பார்ப்போம் குரு - ஆண்( ஜாதகர்) குரு- சூரியன் இந்த அமைப்பு பெற்றவர்கள் இளகிய மனம் கொண்டவராகவும் சமூக தொண்டில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர் ஆகும் இருப்பர். சமுதாயத்தில் நல்ல மதிப்பு உண்டு. ஆளுமை தன்மையுடன் இருப்பார். குரு- சந்திரன் பருத்த சரீரம் கொண்டவராகவும் , நல்ல கற்பனை வளம் கொண்டவராகவும் ,  பயணத்தில் அதிகம் விருப்பம் உள்ளவராகவும் இருப்பார். குரு - செவ்வாய்  மிகவும் தைரியமான்வர். முன்கோபி, விடாமுயற்சி கொண்டவர். குரு - புதன்  நல்ல பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். மிகுந்த புத்திசாலித்தனத்துடனும், நகைச்சுவை உணர்வுடன் இருப்பார் . குரு- சுக்ரன் கலைத்துறையில் ஈடுபாடு அதிகம் இருக்கும்.  வசீகர முகத்தோற்றம்  கொண்டவராக இருப்பார் .  குரு- சனி  கண்ணியவான். தான் செய்யும் தொழிலில் கௌரவமாக இருப்பார்.  மந்தத்தன்மை இருக்கும். குரு- ராகு  அதிக ...

ஹரஹர

சிவபெருமானுடைய திருநாமங்களில் அர என்ற சொல் உயர்ந்தது. அரஹரா என்று இடைவிடாமல் உச்சரித்தால், நம் பாவங்கள் யாவும் தீயில் இட்ட பஞ்சு போல் எரிந்து ஒழியும்.   - வாரியார் உரையிலிருந்து

இந்து மதத்தின் பெருமை!!!!!!கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில் மட்டும் தான்...

 இந்து மதத்தின் பெருமை!!!!!!கடவுளை எல்லா விதமாகவும் வழிபடும் தன்மை ஹிந்து மதத்தில் மட்டும் தான்... 1. தாயாக = அம்மன் 2. தந்தையாக = சிவன் 3. நண்பனாக = பிள்ளையார்,கிருஷ்ணன் 4. குருவாக = தட்சிணாமூர்த்தி 5. படிப்பாக = சரஸ்வதி 6. செல்வமகளாக = லக்ஷ்மி 7. செல்வமகனாக = குபேரன் 8. மழையாக = வருணன் 9. நெருப்பாக = அக்னி 10. அறிவாக = குமரன் 11. ஒரு வழிகாட்டியாக =பார்த்தசாரதி 12. உயிர் மூச்சாக = வாயு 13. காதலாக = மன்மதன் 14. மருத்துவனாக = தன்வந்திரி 15. வீரத்திற்கு = மலைமகள் 16. ஆய கலைக்கு = மயன் 17. கோபத்திற்கு = திரிபுரம்எரித்த சிவன் 18. ஊர்க்காவலுக்கு = ஐயனார் 19. வீட்டு காவலுக்கு = பைரவர் 20. வீட்டு பாலுக்கு = காமதேனு 21. கற்புக்கு = சீதை 22. நன் நடத்தைகளுக்கு = ராமன் 23. பக்திக்கு = அனுமன் 24. குறைகளை கொட்ட=வெங்கடாசலபதி 25. நன் சகோதரனுக்கு = லக்ஷ்மணன், கும்பகர்ணன் 26. வீட்டிற்கு = வாஸ்து புருஷன் 27. மொழிக்கு = முருகன் 28. கூப்பிட்ட குரலுக்கு = ஆதி மூலமான சக்கரத்தாழ்வார், மாயக் கிருஷ்ணன்                              ...

சனி பகவானிடம் நாம் எப்போதுமே கவனமாக இருக்க வேண்டும்

 🙏ஜோதிடத்தில்  இருக்கும் முக்கியமான கிரகமாகிய சனி பகவான் பற்றிய ஒரு மிக முக்கியமான தகவல் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். ★நாம் போன ஜென்மத்தில் எந்தெந்த விஷயங்களில் அல்லது எந்த பாவம் சார்ந்து அகங்காரதிலும் ஆணவதிலும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இருக்கிறோமோ, ★எந்த ஒரு விஷயம் நமக்கு போன ஜென்மத்தில் அதிகமாக கிடைத்து அதன் அருமை புரியாமல் அலட்சியமாக இருந்தோமோ,எந்த விஷயத்தை கொண்டு நான் போன ஜென்மத்தில் scene போட்டோமோ  ★அது எல்லாம் இந்த ஜென்மத்தில் சனி  பகவான் controlல் வந்துவிடும். ★ போன ஜென்மத்தில் நாம் செய்த தவறை பழி தீர்க்க ,இந்த ஜென்மத்தில் சனீஸ்வரர் லக்னத்தில் இருந்து எந்த பாவத்தில் இருக்கிறதோ எந்த பாவத்திற்கு அதிபதியாக வருகிறாறோ அந்தப் பாவத்தின் மூலமாக நம்மை இந்த ஜென்மத்தில் வச்சி செய்வார். அல்லது பழி தீர்ப்பார். ★நமது ஜாதகத்தில் சனி பகவான் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவம் சம்பந்தப்பட்ட விஷயத்தை நமக்கு late செய்வார். அல்லது தாமதப்படுத்தும்.இல்லையென்றால் கிடைக்காமல் செய்து விடும். ★இந்த ஜென்மத்தில் நாம் சனீஸ்வரிடம் இருந்து எப்படி தப்பிக்க வேண்டுமென்றால். ★நமத...

*அளவுக்கு மிஞ்சினால்

♦️♦️♦️ *நுகர்ச்சி!..* *விலங்குகளை விடக் கேவலமாக, மனிதர்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும், கேவலம்!..* *உலகின் தற்போதைய தலையாய பிரச்சினை  என்னவென்று நினைக்கிறீர்கள்?..* *மக்கள் தொகைப் பெருக்கம்?..* *இல்லை!..* *Over-Population அன்று!* *இன்று over-consumption தான் என்கிறார்கள்!..* *அதாவது, ஒரு தேசத்தில் வெறும் 100 பேர் இருக்கலாம், இன்னொரு தேசத்தில் 10,000 பேர் இருக்கலாம்!..* *ஆனால், 100 பேர் இருக்கும் தேசம் பேராசையுடன் பத்தாயிரம் பேர்களுக்கான resource களை படுவேகமாக நுகர்ந்து கொண்டிருக்கலாம்!..* *இப்போது இந்த இரு நாடுகளும் கிட்டத்தட்ட ஒரே மக்கள்தொகை கொண்டவை என்று சொல்லிவிட முடியும்!..* *Population is not exactly the issue. consumption is!..* *அமெரிக்கர் ஒருவர் இந்தியர் ஒருவரை விட சராசரியாக 32 மடங்கு அதிகம் consume செய்வதாகச் சொல்கிறார்கள்!..* *அதாவது, 32 பேருக்கான சாப்பாட்டை ஒருவரே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்!..* *இந்த over consumption நம்மிடமும் தலைகாட்ட ஆரம்பித்து விட்டது!..* *சூப்பர் மார்க்கெட் ஒன்றுக்குச் சென்று பார்த்தால் என்னென்னவோ தயாரிப்புகள் கலர் கலராக, வகை வகையாக,...

தீபாவளி ஸ்பெஷல் (தனதிரயோதசி)

 தீபாவளி ஸ்பெஷல்  தனதிரயோதசி தீபாவளிக்கு முன் வரும் திரயோதசி திதி 'தந்தேரஸ்'என்று  வடமாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.. தந்தேரஸ் அன்று செய்யப்படும் தானம் பலமடங்கு பலனளிக்கும் தானத்திருநாள் .. மருந்துகளுக்கும் வைத்தியத்திற்கும் தலைவரான  தன்வந்திரி‘ பகவான். பாற்கடலைக் கடைந்த போது அமிர்த கலசத்தை  கரத்தில்  எடுத்தபடி வெளியே வந்தவர்.  வாசுகிப் பாம்பின் விஷத்தின் நெடி தங்காமல் சிலர் மயக்கம் போட அதே நேரத்தில் மஹாவிஷ்ணுவே ‘தன்வந்த்திரியாகத் தோன்றினார். ஆகவே தீபாவளித்திரு நாளின் முதல் நாள் தன்வந்திரி திரயோதசியாக ஆரோக்கியம் அருள பிரார்த்திக்கப்படுகிறது ..!  தந்தேரஸ் அன்று இரவு முழுவதும் விளக்கு ஏற்றிவைப்பது ,  எமபயம் தீர்ப்பதாக ஐதீகம்.. எனவேஅந்த விளக்கு 'எமதீபம்' என்று அழைக்கப்படுகிறது.... யம  தீபம-  யமராஜன் தன் சகோதரி யமுனையின் வீட்டிற்குச் சென்று ஆசிகள் வழங்கி, பல பரிசுகள் கொடுக்க  யமுனையும் மனம் மகிழ்ந்து, சகோதரனுக்குப் பரிசுகளும் இனிப்புகளும் கொடுக்கிறாள்.  சனி பகவானும் யமனும் சகோதரர்கள். எனினும் கருத்து வேறுபாடு உள்ளவர்கள். ...

வறுமையும் வளமையும்( வறுமை என்பது பெரும் கொடுமை அல்ல)

 வறுமையும் வளமையும்  வறுமை என்பது பெரும் கொடுமை அல்ல  வறுமை இல்லாத வாழ்க்கையும் வாழ்க்கையல்ல  வறுமை என்பது வெறும் துன்பம்  வறுமை எப்போதும் ஒரு இன்பமும் இல்லை  வறுமை இல்லாத வாழ்க்கையின் தத்துவம் விளங்காது மறக்கமுடியாது  வறுமையும் வளமையும் மாறி மாறி வரும் போதுதான் நிலைமைகளும் மனதில் நிலைக்கும் என்பது நிச்சயமில்லாத வாழ்க்கை முழுமை இல்லை ஒரு மனிதனே இல்லை வறுமை என்பது ஒரு பயிற்சிகளை பெ றும் குப்பை கூளம்

திருமணம் ஆகும் காலம்

 சாதக அலங்காரம் 37 திருமணம் ஆகும் காலம்  1) லக்கினாதிபதியின் நவாம்ச ராசியில் கோச்சார குரு வரும்போது திருமணம் ஆகும். 2) ஏழாம் அதிபதியின் நவாம்சத்தில் குரு வரும்போது திருமணம் ஆகும். 3) சந்திரன் நின்ற ராசி நாதன் புடத்தையும் + ஏழாம் அதிபதியின் புடத்தையும் கூட்டி வந்த புடம் (அ) அதற்கு திரிகோணங்களில் குரு வரும் போது திருமணம் ஆகும். 4) லக்கினத்தையும் + சந்திரனையும் குரு (அ) சுக்கிரன் பார்த்தால் இளமையில் திருமணம்  5) லக்கினத்தையும் + சந்திரனையும் சனி செவ்வாய் பார்த்தால் தாமதமாக திருமணம் ஆகும். திருமணம் செய்யும் இடம்  1) 12-ஆம் இருந்த ராசி சரமானால் - அயலூர்   திரமானால் - உள்ளூர் உபயமானால் - அதிக தூரம் 2) ஏழாம் அதிபதி பாவர் வீட்டில் இருந்தால் தூர தேசத்தில் சுபர் வீட்டில் இருந்தால் அருகில்  3) ஏழாம் அதிபதி  சூரியன் - கிழக்கு  சந்திரன் - வடமேற்கு செவ்வாய் - தெற்கு புதன்  -  வடக்கு  குரு   -   வடகிழக்கு சுக்கிரன் - தென்கிழக்கு சனி  -   மேற்கு  ராகு கேது  - தென்மேற்கு குறிப்பு :- ராகு & கேது இ...

வெள்ளை சர்க்கரை உட்கொள்வதால் நம் உடல் என்னென்ன நோய்களை உருவாக்கிக் கொள்கிறது,

 வெள்ளை சர்க்கரை உட்கொள்வதால் நம் உடல் என்னென்ன நோய்களை உருவாக்கிக் கொள்கிறது, என்னென்ன நோய்களுக்கு அடித்தளமிடுகிறது என்று பார்த்தால், • சர்க்கரை வியாதி • பல்வேறு வகையான கான்சர்கள் (புற்று நோய்கள்) • இதயக்கோளாறு • உடல் பருமன் - கொலஸ்ட்ரால் • ஈரல் நோய் • சிறுநீரக-கிட்னி கோளாறுகள் • கணைய-சிறுநீரக கற்கள் • மனச்சோர்வு-பதற்றம் • மலச்சிக்கல் • குழந்தையின்மை • பொரிந்து போகும் எலும்புகள் • அல்சைமர் நோய் • நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம் • தாதுக்குறைபாடு • ஹார்மோன் கோளாறுகள் • நாட்பட்ட தலைவலி • மூட்டு தேய்மானம் • ஒட்டுக்குடல் • தசை பிறழ்வு நோய் • ஆஸ்துமா • கண் மற்றும் பல் கோளாறுகள் இன்னும் பெயர் கண்டறியாத நோய்கள் பல!. இப்படி சிறிது சிறிதாக பல பெருவியாதிகளுக்கு வெள்ளை சர்க்கரை நம்மை கூட்டி சென்று விடுகிறது.சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். 

http://senthiltcd.globalmoneyline.com

  http://senthiltcd.globalmoneyline.com

வெற்றி என்றும் உங்களுடையதே...!!

 உடல், மனம், திறமை, திட்டமிடல்.... சுமார் 1000 கோடீஸ்வரர்களை ஆராய்ந்த ஒரு ஆய்வு அவர்கள் ஒரு நாளை எப்படிச் செலவிடுகிறார்கள்,   மற்ற சராசரி மனிதர்கள் எப்படிச் செலவிடுகிறார்கள் என ஆராய்ந்தது... நாளின் 20 மணி நேரம் இருவருக்கும் பொது தானாம், உண்பது, உறங்குவது, குடும்பத்துடன் நேரம் செலவிடுதல், வேலைக்குப் போவது என ஒரே மாதிரி தான் 20 மணி நேரங்கள் கழிகின்றன... ஆனால் மற்ற நாலு மணி நேரங்களை அவர்கள் செலவு செய்யும் விதம் தான் அவர்களை கோடீஸ்வரர்கள் ஆக்குகிறதாம்... இந்த நாலு மணிநேரத்தில் 1 மணி நேரம் வளர்ச்சிக்குச் செலவாகிறதாம். அடுத்து என்ன தொழில் முனைவுகளில் ஈடுபடுவது என்பது போன்ற திட்டமிடல்களில் அவர்கள் ஈடுபடுகிறார்கள்... ஒரு மணிநேரம் உடற்பயிற்சியில் கழிகிறதாம்.  நேரம் இல்லை என எல்லாம் அவர்கள் புகார் சொல்லிக் கொண்டு உடற்பயிற்சி செய்யாமல்  இருப்பதில்லை. குண்டாக இருக்கும் ஒரே ஒரு தலைமை செயல் அதிகாரி கூட  உலகின் மதிப்பு மிக்க 500 கம்பனிகளில் கிடையாது... 1 மணிநேரம் தன் திறமைகளை மேம்படுத்திக் கொள்ள செலவு செய்கிறார்களாம்... புதியதாக எதாவதைக்  கற்கிறார்கள், தொழில்சார் திற...
 எண்ணம் தான் அனைதிற்கும் ஆணிவேர். முடியும் என்ற எண்ணத்தை திரும்ப திரும்ப விதைப்பதால், எண்ணம் செயலாகும்.   தியானம் இதற்கு உதவும்.

கர்மா

கர்மா என்பது உங்களின் செயல்பாடு                அல்லது உங்களை சுற்றி  உள்ளவர்களின் செயல்பாடுகள் மூலமாக        உங்களை உயர்த்தவும் வீழ்த்தவும்           கட்டமைக்கப்பட்ட ஒரு விசயம்      என்பதை உங்களுக்கு புரிய வைக்க                              முடியாது.!                    அதாவது உங்களின்     ரத்த சம்பந்தப்பட்ட உறவால் அல்லது              முகம் தெரியாத யாரேனும்                     ஒருவரால் அல்லது       ஏதேனும் ஒரு சம்பவத்தால் ஒருசில                              இன்ப துன்பங்கள் மூலமாக       உங்களின் வாழ்க்கையில் வளர்ச்சி         அ...

போன வார்த்தைத் தொடர்கள், இரட்டை சொற்களுக்கான விளக்கம்

நல் உணர்வுகள் மரத்து, மரணித்துப் போன, இந்தத் தலைமுறை மனிதர்கள், மறந்து போன வார்த்தைத் தொடர்கள், இரட்டை சொற்களுக்கான விளக்கம்!..* குண்டக்க மண்டக்க : 🔸குண்டக்க : இடுப்புப்பகுதி, 🔸மண்டக்க: தலைப் பகுதி, சிறுவர்கள் கால் பக்கம், தலைப்பக்கம் எது என தெரியாமல் தூக்குவது, வீட்டில் எந்த எந்த பொருள் எங்கே எங்கே இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் இருப்பது தான்... அந்தி, சந்தி: 🔸அந்தி : .  மாலை நேரத்திற்கும் , இரவுக்கும் இடையில் உள்ள பொழுது.. 🔸சந்தி: .  இரவு நேரத்திற்கும் , காலை நேரத்திற்கும் இடையில் உள்ள விடியல் பொழுது.. அக்குவேர்,ஆணிவேர்: 🔸 அக்குவேர் :  செடியின் கீழ் உள்ள மெல்லிய வேர்.. 🔸 ஆணி வேர்: செடியின் கீழ் ஆழமாகச் செல்லும் வேர்... அரை குறை: 🔸 அரை : ஒரு பொருளின் சரி பாதி அளவில் உள்ளது.. 🔸 குறை : அந்த சரிபாதி அளவில் குறைவாக உள்ளது... அக்கம், பக்கம்: 🔸 அக்கம்: தன் வீடும், தான் இருக்கும் இடமும்... 🔸 பக்கம்: பக்தத்தில் உள்ள வீடும், பக்கத்தில் உள்ள இடமும்... கார சாரம் : 🔸காரம் : உறைப்பு சுவையுள்ளது... 🔸சாரம்: காரம் சார்ந்த சுவையுள்ளது... இசகு பிசகு:  🔸 இசகு: தம் இயல்ப...