கர்மா
கர்மா என்பது உங்களின் செயல்பாடு
அல்லது உங்களை சுற்றி
உள்ளவர்களின் செயல்பாடுகள் மூலமாக
உங்களை உயர்த்தவும் வீழ்த்தவும்
கட்டமைக்கப்பட்ட ஒரு விசயம்
என்பதை உங்களுக்கு புரிய வைக்க
முடியாது.!
அதாவது உங்களின்
ரத்த சம்பந்தப்பட்ட உறவால் அல்லது
முகம் தெரியாத யாரேனும்
ஒருவரால் அல்லது
ஏதேனும் ஒரு சம்பவத்தால் ஒருசில
இன்ப துன்பங்கள் மூலமாக
உங்களின் வாழ்க்கையில் வளர்ச்சி
அல்லது வீழ்ச்சியை ஏற்படுத்தி
தருகிறது என்பதுதான் கர்மாவின்
முழுமையான செயல்பாடாகும்.!
அதேபோல் இதன் வழியாகத்தான்
கர்மா ஊடுருவி இருக்கிறது
அல்லது இவர் மூலமாகத்தான் கர்மா
ஊடுருவி இருக்கிறது
என்பது உங்களுக்கு தெரிந்தாலும் கூட
உங்களால் அதை தடுக்கவோ
அல்லது அதை
சீர்படுத்தவோ உங்களால் முடியாது
கருத்துகள்
கருத்துரையிடுக