இடுகைகள்

நவம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
கணித ஆர்வம் ================== புதன் இருக்கும் ராசிக்கு 1,2,5,9 இல் கேது இருக்க கணித ஆர்வம் இருக்கும் வக்கிர புதன் இருக்கும் ராசிக்கு 12 இல் கேது இருக்க கணித ஆர்வம் இருக்கும் அஸ்தங்க புதன் இருக்கும் ராசிக்கு 1, 2, 5, 9 இல் கேது இருக்க கணித ஆர்வம் இருக்கும் புதன் இருக்கும் ராசிக்கு 1, 2, 5, 9 இல் குரு இருக்க கணித ஆர்வம் இருக்கும்

cancer (புற்று நோய்)

நேற்று நண்பர் ஒருவரின் உறவினருக்கு புற்றுநோய் உள்ளது மருந்து வாங்க போக வேண்டும் என்றார். சரி என்று இருவரும் கேரளாவுக்கு கிளம்பினோம். கோவையில் இருந்து தடாகம் வழியில் சென்று ஆனைக்கட்டி சென்று அங்கிருந்து முக்காலி செல்ல வேண்டும்.. முக்காலியில் இருந்து நம் சிறியரக சடான் கார்கள் செல்ல முடியாது. ஜீப் வகைகள் வண்டியில் செல்வதே உத்தமம். மிக மோசமான வனதுறை சாலையில் போனால் இருக்கின்றது வள்ளியம்மாள் குருகுலம். பாதுகாக்கப்பட்ட வனபகுதியில் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் உள்ளது இந்த ஒற்றை மூலிகை வைத்தியசாலை. இது எப்படி சாத்தியம் அதுவும் கேரளத்தில் என்று சேட்டன்மார்களிடம் சம்சாரித்தால். பிரிட்டிஸ் அரசு வள்ளியம்மாள் என்கின்ற ஆதிகுடி இருளர் பெண்ணுக்கு  112ஏக்கரை பட்டயம் போட்டு தந்துள்ளார்கள். அரிய வகை மூலிகை வளர்க்க அன்று வந்த பிரிட்டிஸ் கவர்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகும் நிலையில் இருந்தவரை இருளர் பெண் வைத்திச்சிகள் சில கிழங்கு, மரபட்டை, வேர்களை பொடி செய்து கொடுக்க அவர் மீண்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருக்கின்றார். அவர் பட்டயம்  செய்து கொடுத்த உரிமையில் இவர்கள் வாழ்ந்து பயன்படுத்தி வருக...
ஜோதிடத்தில் *முக்குணவேளை* என்ற ஒரு விசயம் இருக்கிறது. இவை 1.30 மணி நேரத்திற்கு ஒரு வேளை என இருக்கும். *தாமஸம்_சாத்வீகம்_ராஜஸம்* என மூன்று குணங்களையே முக்குணவேளை என்கிறோம். நீங்கள் பிறந்த கிழமையும் நேரத்தையும் கொண்டு அறிந்து கொள்ளலாம்.இவை ஒவ்வொரு பஞ்சாங்களிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கான குணவேளை அறிந்து அவற்றிகான பலனை தெரிந்து கொள்ளுங்கள்.    இதில் *ஞாயிறு,புதன்,சனி* போன்ற நாட்கள் தாமஸ நாட்கள் என்றும், *திங்கள்,வியாழன்* சாத்வீக நாட்கள் என்றும், *செவ்வாய், வெள்ளி* ராஜஸ நாட்கள் என்பதும் சான்றோர்கள் வாக்கு.          *தாமஸம்*    இவர்கள் தூக்கத்தில் விருப்பம் உள்ளவராகவும், கல்வி அறிவு குறைந்தவராகவும், சுறுசுறுப்பு குறைந்தவராகவும், போதைக்கு அடிமையாக கூடியவராகவும் இருப்பார்கள். நட்பு என்றால் உயிரை கொடுக்க கூட தயங்க மாட்டார்கள்.விட்டுக்கொடுப்பதில் இவருக்கு நிகர் இவர்களே.    (இதில் நல்லவற்றை அதிகரிக்க செய்வதும்,தீயவற்றை நீக்குவதும் வாழ்விற்கு வளம் சேர்க்கும்)         *சாத்வீகம்*     இவர்கள...

கணவன் மனைவி உறவு மேம்பட

ஆணின் ஜாதகத்தில் உள்ள செவ்வாய் பெண்ணின் ஜாதகத்தில் உள்ள  சுக்கிரனை பார்வை செய்தால் அவர்கள் துன்பத்திலும் இன்பம் காணும் தம்பதிகள் (யோனி பொருத்தம் இதுவே) பார்வைகள்  1,5,9,2,7,12.(நாடி பார் வை )

புதன் கிரகம் (Mercury)

In astrology, the planet Mercury is considered to be an auspicious planet, that is, it gives results according to the compatibility of planets. If Mercury is in conjunction with the auspicious planets (Guru, Venus and the moon) then it gives auspicious results and gives inauspicious results in the association of cruel planets (Mars, Ketu, Saturn Rahu, Sun). Mercury is the lord of Gemini and Virgo. Virgo is also its exalted sign whereas Pisces is considered its debilitation sign. Among the 27 Nakshatras, Mercury is owned by Ashlesha, Jyestha and Revathi Nakshatra. In Hindu astrology, the planet Mercury is considered to be a factor of intelligence, logic, communication, mathematics, cleverness and friend. Sun and Venus are friends of Mercury while Moon and Mars are its enemy planets. The colour of Mercury is green and the day is Wednesday in the week . Effect of Mercury on human life Physical look and nature -  The person whose birth chart main ruler Ascendant is ruled by Mer...

நேரடியாக கொண்டவர்கள் இறைவனே காப்பாளர்!!

விருச்சிகம் ராசியாக லக்கினமாக கொண்டவர்கள் அல்லது 8 இடமாக கொண்டவர்கள் இறைவனின் அருட்பார்வை நேரடியாக கொண்டவர்கள் இறைவனே காப்பாளர்!!
கர்ப்பமும் ஜோதிடமும் குரு புத்திரகாரகன் என்று கடந்த பதிவுகளில் கண்டுள்ளோம். ஜாதகத்தில் புத்திர பாவம் என்று சொல்லக்கூடிய இடமே பூர்வ புண்ணிய ஸ்தானமும் ஆவதால், மக்கட் செல்வம் என்பது பூர்வ புண்ணிய அடிப்படையிலேயே அமைகிறது என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. அவ்வாறே, பூர்வ புண்ணியம், புத்திர பாவம், புத்திர காரகன் குரு, எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகின்றன. இப்படித்தான், ஒருவருடைய ஜாதகத்தில், பூர்வ புண்ணிய ஸ்தானம் மிகமுக்கிய ஸ்தானமாகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானம் ஒருவருக்கு நன்றாக அமைந்துவிட்டால்​, கடந்த பிறவியில் அவர் விளைவித்தவற்றை​, இந்த பிறவியில் அறுவடை செய்து, அனுபவிக்கிறார் என்று பொருள். இதன் தத்துவமே இந்த பிறவியிலாவது நன்மைகள் செய் ! அதன் பலனை பிறகு அனுபவிப்பாய் என்பதே. கர்ப்பம் தரிப்பு தசா புத்தி அடிப்படையில் : பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியின்​, தசா புத்தி காலங்களே கர்ப்பமடைய ஏற்ற காலமாகும். ஜாதகத்தில் குரு நன்றாக இருந்தால், குருவின் தசா புத்தி காலங்களும் கர்ப்பமடைய ஏற்ற காலமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியின்​, தசையில், குரு புத்தியிலும் கர்ப்பமடையலாம். குரு தசையில், பூர்வ ப...
கோட்சார ராகு/ கேது ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை . கெடுப்பாரும் இல்லை என்பார்கள். ராகு அப்படி என்னதான் செய்யும்..? புலன் ஆய்வுக்கு , கம்ப்யூட்டர் , ஆராய்ச்சி, வெகு ஜன தொடர்பு ( ஹோட்டல் reception , LIC Agent ) என்று அனைத்துக்கும் அதிபதி. ... உங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் பணவரவு இருக்கும்.. நோகாமே நோன்பு எடுக்கலாம். . நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு.. பணம் கொழிக்கும்..( நல்லது தானே..!) அதே நேரத்தில் பெண்களால் சர்வ சாதாரணமாக பிரச்சினைகள் வரும்... நீங்களே ஒதுங்கி இருந்தாலும் .. உங்களையே தேடி வருவார்கள்... உங்களால் 'பலான' விசயங்களில் இருந்து ஒதுங்க முடியாது.. பெண்களிடம் செல்ல வேண்டி வரும்.. அல்லது குறைந்த பட்சம் .. வீடியோ , கம்ப்யூட்டர் என்று படம் பார்ப்பதிலேயே பொழுதைக் கழிக்க வேண்டி வரும்... இப்படி நீங்கள் இருக்கும் போது ... வரும் பெண்களும் உங்களுக்கு பேரழகியாக தெரிய வரும்.. விட முடியுமா...?? வரை முறை தெரியாத அளவுக்கு விளையாட்டு தொடரும்.. பிறகு என்ன... வீட்டில் தெரிய வர.. அதனால் தொல்லைகள் வர... கொஞ்சம் கொஞ்சமாக பிரச்னை பூதாகரமாகி வழக்கு, கோர்ட், விவாக ரத்து.. ... ஈஸ்வர...

அதி உச்சம், அதிக நீச்சம்

படம்
#பச்சை_கற்பூரம் *வீட்டில் பணத்தை ஈர்க்கும் ,  மனதில் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும் பச்சை கற்பூரம்.  பச்சை கற்பூரம் பற்றி தெரியாத சில உண்மைகள்!* பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும். தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம். சாமி வைத்திருக்கும் பூஜை அறையில் பச்சை கற்பூரத்தை வையுங்கள். தெய்வ கடாட்சமான எண்ணங்கள் உருவாகும். பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உண்டு. சாதாரணமாக பச்சை கற்பூரத்தை பாறை மீது தடவினால் அந்த பாறையில் விரிசல் உண்டாகும். ஆனால் திருப்பதி பெருமாளின் திருமேனியில் வருடம் முழுவதும் பச்சை கற்பூரம் தடவப்படுகிறது. ஆனால் சிலாதோரணம் என்ற அந்த பாறை மீதும், திருப்பதி பெருமாள் திருமேனியின் மீதும் தடவினாலும் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. பச்சை கற்பூரம் தடவப்பட்ட பெருமாளை தரிசிக்க தினசரியும் லட்சக்கணக்கான பக்தர்கள்...
*அசைவம் சாப்பிடலாமா இறை நம்பிக்கை உள்ளவர்கள்* ??? *அசைவம் சாப்பிடலாமா கூடாதா* ???? .. இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை இதற்கு பதில் தராத குருவும் இல்லை ஆயினும் கேள்வி தொடர்கிறது ... பதில் ... உணவுக்கும் இறைவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.. ... உணவுக்கும் கடவுள் கோபிப்பார் என்பதற்க்கும் எந்த சம்மந்தமும் இல்லை... .... உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ... உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு.. .. உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு .. உணவுக்கும் குணத்திற்க்கும் சம்மந்தம் உண்டு .. உணவுக்கும் அவன் வாழ்விற்க்கும் சம்மந்தம் உண்டு... .. உணவுக்கும் அவன் ஆயுளுக்கும் சம்மந்தம் உண்டு .. உணவுக்கும் மனதிற்க்கும் சம்மந்தம் உண்டு.. .. மனதிற்க்கும் இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு.. -------------- பாவத்தின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்.. அந்த பாவத்தை சரி பண்ணவே மனித பிறவி... அவன் சொந்த கடனை அடைப்பதே அவனுக்கு திண்டாட்டமே இதில் தாவர உயிரினங்களுக்கு பாவ கணக்கு குறைவு மாமிச உயிரினங்கள் அதற்கு பாவ ...
 நம் வசிக்கும் இருப்பிடத்திற்கும், கோவிலுக்கும் உள்ள தொடர்பை கண்டறிய எளிய வழி எப்படி?  நம்முடைய ஜாதகத்தில்,  லக்னத்திற்கு  4ம் வீட்டில் புதன்  இருந்தாலோ / புதன்  சம்பந்தப்பட்டாலோ நம் வீட்டு அருகே பெருமாள் கோவில் இருக்கும். 5 ல் புதன்  இருந்தால்  வீட்டிற்கு பக்கத்தில்  பெருமாள் கோவில் இருக்கும்.10ல் இருப்பின் வீட்டிற்கு எதிரில் இருக்கும். ( இதுவே சுக்கிரன் எனில்  அம்மன் கோவில் இருக்கும், ராகு எனில் காளி கோவில் இருக்கும்..., Add காரகம்). இந்த புதனுக்கு 1,5,9ல் குரு இருந்தால், இந்த ஜாதகர் அடிக்கடி கோவிலுக்கு செல்வார். புதனுக்கு  6,8ல் குரு இருந்தால்  பெருமாள் கோவிலுக்கு செல்லமாட்டார். மேலும் புதனுக்கு 1,5,9ல் சனி இருப்பின்  அந்த கோவிலில் நடக்கும் நல்ல காரியங்களில் ஈடுபடுவார். 
தற்கொலையை சொல்லும் நட்சத்திரங்கள்.     திருவாதிரை சுவாதி சதயம் மற்றும் அஸ்வினி மகம் மூலம்.     இந்த நட்சத்திரங்கள் மட்டுமே மட்டுமே தற்கொலையை முன்னிறுத்தும்.
சந்திரனின் கிரக காரத்துவங்கள்: உயிர் சக்திக்கு அதிபதி சூரியன் உயிர் சக்தி இயங்க உடல் அவசியம்.  உடலைத் தருபவர் சந்திரன். .உயிர் சக்தி  (உடலில்)  பரிணமித்து வசிக்கத் தாய் அவசியம் அவரை இயக்குபவர் சந்திரன்.        பிரபஞ்ச இயக்கத்தில் , எண்ணற்ற கிரகங்கள் இடம் பெற்று இருந்தாலும் , பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகம் சந்திரனே என்பதால் ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு முதலிடம் தரப்பட்டுள்ளது . ஒரு ஜீவனுடைய ஜெனன காலத்தில் , சந்திரன் , 27 நட்சத்திரங்களில் ஒன்றில் இடம் பெற்று இருக்கிறதோ , அந்த நட்சத்திரமே அந்த ஜாதகர் /ஜாதகியின் ஜெனன நட்சத்திரம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் , சந்திரன் முக்கிய பங்கு வகிக்கின்றார் . ஆகவே அத்தகைய நட்சத்திரம் எது என்பதை  கணித்து , அதனால் அமையும் திசாபுத்தியை நாம் ஆரம்ப திசையாகக் கணக்கிட்டு வருகிறோம் ஒருவருடைய ஜென்ம லக்கினம் எதுவாயினும் , ஜெனன நட் சத்திரத்தைக் கொண்டு அவருடைய ஜெனன திசாபுத்தி அமைகின்றது . உண்மையில் , இதை உறுவாக்குவது சந்திரனே தான் ! வேறு எந்த கிரகமும் அல்ல என்பதை நாம் முக்கிய மாக அறிதல் வேண்டும் . அதனால்  ...
துலாம் ராசி/லக்கினத்தில் பிறந்தவர்கள் என்ன தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதனை பார்ப்போம். துலாம் ராசியில் பிறந்தவர்கள் சுக்ரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். சுக போக வாழ்க்கை வாழக்கூடியவர்கள். இவர்களுக்கு இயற்கையாகவே வண்டி வாகனம் மீது விருப்பம் அதிகம். எளிதில் வாகனங்களை கையாள கூடிய இவர்கள் ஓட்டுநர்களாகவும், பல வாகனங்களுக்கு உரிமையாளர்களாகவும் உள்ளனர். 2க்குடையவன் செவ்வாய் நிலத்தினை குறிக்கக்கூடியது. விவசாய வேலை, real estate, வீடு கட்டிடம் கட்டுதல் போன்ற வேலைகள் மிக சிறப்பாக அமையும். இவர்கள் பொறியியல் துறையில் சிறந்து விளங்குவார்கள் (automobile, civil, mechanical) 10 க்குடையவனாக சந்திரன் வருகிறார். நீர் சம்பத்தப்பட்ட வேலைகள். பால் பண்ணை, catering, hotel போன்ற வேலைகள் அமையும். இவர்களுக்கு வியாபாரம் ஒத்துவரும். பெண்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யலாம். (Fancy store, துணிக்கடை, வாசனை திரவியங்கள், அழகு சாதன பொருட்கள் ) துலாம் சர ராசி 10 க்குடையவன் ஜல ராசி வெளிநாடு சென்று ஜீவனம் செய்யலாம். மேலும் சுக்ரனின் வலிமையை பொறுத்து cinema, கலை, இலக்கியம், போன்றவற்றில் தொ...
1 - 5- 9 ல் , கேது பகவான் இருப்பவர்களின் வேண்டுதல்கள் இறைவனால் ஏற்று கொள்ளப்படும்