இடுகைகள்

டிசம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது
நட்சத்திரங்களும் தானங்களும் அஸ்வினி = பொன் தானம் பரணி  =  எள் தானம் கிருத்திகை = அன்னதானம் ரோகினி =  பால்தானம் மிருகஷிரிடம்  =  கோதானம் திருவாதிரை. =  எள்தானம் புனர்பூசம். =  அன்னதானம் பூசம். =  சந்தன தானம் ஆயில்யம். =  காளைமாடு தானம் மகம். =  எள்தானம் பூரம். =  பொன் தானம் உத்திரம். =  எள்தானம் அஸ்தம். =  வாகன தானம் சித்திரை. =  வஸ்திரதானம் ஸ்வாதி. =  பணம்தானம் விசாகம்  =  அன்னதானம் அனுசம்.  =  வஸ்திரதானம் கேட்டை  =   கோதானம் மூலம்.  =  எருமை தானம் பூராடம்.  =  அன்னதானம். உத்திராடம்  =  நெய்தானம் திருவோணம். =  வஸ்திர தானம் அவிட்டம். =  வஸ்திர தானம் சதயம். =  சந்தன தானம் பூரட்டாதி. =  பொன் தானம் உத்திரட்டாதி.  =  வெள்ளாடு தானம் ரேவதி.  =   பொன்தானம் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில் அதற்குரிய தானம் அதே நட்சத்திர நாளில் செய்து பலன் பெறவும் சில தானங்களை பொம்மையாகவும் வாங்கி...
சூரிய, சந்திரர்களுக்கு அட்டமாதிபத்திய தோசம் கிடையாது ஏன்?எதற்கு?எப்படி?? அட்டம ஸ்தானம் என்பது லக்னத்திலிருந்து அல்லது ராசியிலிருந்து எண்ண வரும் எட்டாவது ராசியே அட்டம ஸ்தானமாகும். அதன் அதிபதியே அட்டமாதிபதி ஆவார். உதாரணமாக ஒருவர் விருச்சிகம் லக்னம் என்றால் விருச்சிகத்தை முதலாவதாக கொண்டு எண்ண வருவது மிதுனம் அட்டம ஸ்தானம் ஆகும். புதன் விருச்சிகத்திற்கு அட்டமாதிபதியாக வருவார் சனி,குரு,சந்திரன் ,குரு,ராகு, கேது போன்ற கிரகங்கள் எட்டில் வரும்போது அஷ்டம சனி,அஷ்டம குரு,சந்திராஷ்டமம் என்ற பெயரில் மனசு ,உடல் கடுமையாக பாதிப்பு அடைகிறது. இந்த அட்டமம் என்னும் எட்டாம் இடத்தில் வரும் கிரகங்கள் மனச்சஞ்சலங்கள், அவமானங்கள், கெட்ட பெயர்,சிறை ,வம்பு வழக்குகள், கடன்,தொழில் நஷ்டம் ,தெண்டச்செலவுகள், விபத்து, மேலிருந்து கீழே விழுதல், அலைக்கழிப்புகள் போன்ற தீய பலன்களை தந்து அட்டம ஸ்தான பலன்களை நமக்கு உணர்த்துகிறார்கள். இந்த நிலையில்  லக்னத்துக்கு அட்டமாதிபத்தியம் பெறும் கிரகத்தின் தசை அல்லது புக்தி வரும்போதும் மேலே சொன்ன பலன்கள்  கொஞ்சம் கூட குறைவில்லாமல் நடக்கிறதை நாம் அனுபவத்தில் பார்க்கிறோம...
படம்
சுவாதி நட்சத்திரம் ; """"""""""""""""""""""""""""" தமிழ் - சுதந்திரமானது ராசி மண்டலம் - துலாம் பாகை - 186.40 முதல் 200 வரை நட்சத்திர அதிபதி - ராகு குறியீடு, வடிவம் - பவளம், புல்லின் நுனி, காற்றில் ஆடும் தீபச்சுடர் அதிதேவதை - வாயுபகவான் இருப்பிடம் - கடைவீதி, பருத்திகாடு உணவு - காபி, தேன், உலர் திராட்சை , கடலை மிருகம் - ஆண் எருமை மலர் - மஞ்சள் அரலி பறவை - தேனீ மரம் - மருதமரம் தானம் - பணம் தானம் தோன்றியவர்கள் - நரசிம்மர் சித்தர் - புலிப்பாணி ,திருவைகாவூர் பழனி ஆழ்வார் - பெரியாழ்வார் நாயன்மார் - சேரமான் பெருமாள் , காரைகால் அம்மையார் , சுந்தரர். திருக்குறிப்புதொண்டர் உடல்உறுப்பு - மார்பு நீசமடையும் கிரகம் - சூரியன் உச்சமடையும் கிரகம் - சனி வேதை - ரோகிணி பலகாரம் -  தயிர்ஏடு ஆலயம் - தார்த்தீஸ்வரர் சித்துக்காடு சென்னை,  திருவிடை மருதூர், திருவானைக்காவல்

சம்பத்துதாரை (27 நட்சத்திர வெற்றி )

உங்கள் வாழ்க்கையில் 100 சதவிகிதம்என்னும் முழுமையான வெற்றியைக்கண்டிருக்கிறீர்களா? அப்படி இருந்தால், அந்த நாள் என்ன என்பது தெரிந்தால்,அந்த நாளின் நட்சத்திரம் என்ன என்று பாருங்கள். அது நிச்சயமாக உங்கள் நட்சத்திரத்திற்கு அடுத்த நட்சத்திர நாளாகத்தான்இருக்கும். வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்தானே. பணவரவு அதிகரிக்க வேண்டும் என்று விரும்பாதவர்கள் இருக்கிறார்களா என்ன? எடுத்த முயற்சிகள் யாவும் சிந்தாமல் சிதறாமல் வெற்றியாக, கெளரவமாக, சந்தோஷமாக கிடைக்க வேண்டும் என்பதுதானே நம் எதிர்பார்ப்பு.  புதியதாக ஆரம்பிக்க இருக்கும் தொழில், வியாபாரம் முழு வெற்றியடைய வேண்டும் என்றுதானே கடும் போராட்டத்துக்குத் தயாராகிறோம்.  புதிய கல்வி முயற்சி தடையில்லாமல் முடிக்கவேண்டும் என்பதுதானே நம் குழந்தைகள் குறித்த ஆகச்சிறந்த பெருங்கவலை.  வெளிநாட்டு வேலைமுயற்சி வெற்றிபெற வேண்டும் என்பது நம்மில் பலருக்குமான கனவு அல்லவா! சொத்துக்கள் வாங்க, விற்க. பங்குவர்த்தகத்தில் முதலீடு செய்ய, வியாபாரரீதியிலான பயணம் மேற்கொள்ள என நம் வாழ்வியல் தொடர்பான அத்தனைவிஷயங்களும் முழுநன்மையோடு நம்ம...

சனியின் சடுகுடு ஆட்டம்

ஏழரை சனி ஒருவரின் ஆயுட்காலத்தில்  மூன்று  முறை  பிடிக்கும். முதல்சுற்று சனியை மங்கு சனி என்றும்  இரண்டாவது சுற்று சனியை பொங்கு  சனி என்றும் மூன்றாவது சுற்றை மாரக சனி  என்று கூறுவோம். என்ன தான் ஒருவர்  ஜென்ம ஜாதகத்தில் சனி  ஆட்சி  உச்சம்  பெற்றிருந்தாலும். சனி தன்  வீட்டை பார்த்தாலும், தன் வீட்டிற்குள்  நுழைந்தாலும், நட்பு கிரகத்தோடு இணைந்தாலும் ஏழரை கால கட்டத்தில்  சனியின் சுயரூபம்  வெளிப்பட்டே  தீரும். ஏழரை...  மங்கு பொங்கு மாரகம்  என்று  பார்ப்பதில்லை. சனியை  போன்ற வலுவான கிரஹம் இல்லை. ராஜா திசையான  குரு திசை மற்றும்  ஒரு ஜாதகனுக்கு  உச்ச கட்ட அதிர்ஷ்டம் மற்றும்  வசதி வாய்ப்பை  வாரி  வழங்கும்  சுக்கிர திசை  இதுவெல்லாம் சற்று தன்  பலத்தை இழந்தாலும் சனி மட்டும்  தன் வீரியத்தை  இழப்பதில்லை. சனி  பிடித்தவர்களுக்கு  சாப்பாட்டிற்கு பஞ்சமில்லை என்பார்கள்.சனியில் மரணமில்லை என்பார்கள். ஆனால் சனி எவ்வளவு  புத்திசாலியையும்...

நாய்$அம்மன்) & பூனை( கனபதி)

ராகு, கேது நாட்டிலும் விட்டிலும் அதிகம் இருப்பது நாய்களும் பூனைகளும் பிள்ளையாரும் அம்மன் கோயில்களும் நாய் / அம்மன். =  ராகு பூனை / பிள்ளையார்  =  கேது எல்லா கிரங்களும் எல்லா செயல்களும் ராகு, கேது. தலமையில் கட்டுபாட்டில் அதனால் தான் நம் முன்னோர்கள் இந்த இரண்டு ஆலயங்களை அதிகமாக எல்லா இடங்களிலும்  அமைத்தனர் அதே போல வீட்டில் வளர்ப்பு பிராணிகளாக இவை இரண்டும்.
அனைத்து காரியங்களில் வெற்றி பெற புனர்பூசம் பூரம் ஸ்வாதி உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் தொடர்பு ஏற்படும் காலங்களில் அனைத்து காரியங்களில் வெற்றி கிடைக்கும் வாழ்வில் தொடர்ந்து அனைத்து காரியங்களில் சித்தி கிடைக்க இவர்களுடன் ஆன நட்பு , பழக்கம் , ஆசிகள் கிடைக்க இது நாளும் வளரும் இது என் அனுபவத்தில் இன்றளவும் நடந்து கொண்டு இருக்கிறது ஏன் என்றால் என் குருநாதர் நட்சத்திரம் பூரம் ஆகும் புனர்பூசம் என் நடமாடும் தெய்வம் பழனி கணக்கன்பட்டியின் நட்சத்திரம் சரி இது எப்படி ? ஏன் ? எதற்கு என்று பார்ப்போமா அமி்ர்தாதி யோக அட்டவணையை கவனித்து பார்த்தால்  இந்த விஷயம் கண்ணில் புலப்படும் அதாவது இந்த நான்கு  நட்சத்திரங்கள் எந்த கிழமையோடு சேர்ந்து வந்தாலும் மரண யோகமோ பிரபலாரிஷ்ட யோகமோ உண்டவாதில்லை / வருவதில்லை பயன்படுத்தி பலன் பெறவும்
பொதுவாக குழந்தைபிறந்தது முப்பது நாளில் பெயர்சூட்டுதலையே நாமகரணம் சூட்டுதல் என்கின்றோம். இதை ஒருசடங்காக செய்யவேண்டுமென்பது மரபு ஆனால் இன்றையதலைமுறையினர் அதை ஒருபொருட்டாக கருதுவதில்லை ஏதாவதொருவெப்சைட்டில் சென்று வாயிலும் நுழைய முடியாத ஒரு பெயரை குழந்தை பிறக்கும் முன்னரே தேர்வுசெய்து அதை வைத்தும் விடுகின்றனர். அதனால் பெயர் சூட்டுதல் ஒருசடங்கு என்பதே இப்போது மாறிப்போனது. நாமகரண சம்ஸ்காரம் என்ற பெயரில் அறியப்படும் ஒருசடங்கு நம் முன்னோர்கள் நடத்திவந்தனர். குழந்தைபிறந்து பதினைந்து நாளிலிருந்து முப்பது நாளுக்குள் இச்சடங்கு பொதுவாக செய்து வந்தனர். அப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நாளில் தாய் குழந்தையை நீராட்டி புதிய ஆடைகளைஅணிவித்து மனையில் அமர்ந்திருக்கும் தந்தையின் பின்புறமாகச்சென்று குழந்தையை தந்தையிடம் கொடுத்துவிட்டு அவரின் இடதுபுறம் அமர்ந்துகொண்டு குழந்தையை வாங்கியபின் தந்தை இறைசிந்தனையுடன் குழந்தைக்கு அதன் பெயரை காதில் மூன்று முறை குழந்தையின் காதில் சொல்லுதலே நாமகரணம் செய்வித்தல். ஆண்குழந்தையானால் சக்தியை பிரதிபலிக்கும் பெயர் வழங்கவேண்டும். பலம். ஐஸ்வர்யம். சேவை என்பவற்றைக்குறிக்கும் பெ...
லக்னாதிபதி முதலில் சூரியனை தொட்டால் தலைமை தாங்கும் குணம் கொண்டவர். லக்னாதிபதி முதலில் சந்திரனை தொட்டால்  சந்தேக குணம் கொண்டவர் லக்னாதிபதி முதலில் செவ்வாயை தொட்டால் சண்டையிடும் குணம் கொண்டவர். லக்னாதிபதி முதலில் புதனை தொட்டால் நகைச்சுவை குணம் கொண்டவர். லக்னாதிபதி முதலில் சுக்கிரனை தொட்டால் இன்பமான குணம் கொண்டவர். லக்னாதிபதி முதலில் குருவை தொட்டால் விட்டு கொடுக்கும் குணம் கொண்டவர். லக்னாதிபதி முதலில் சனியை தொட்டால் உழைக்கும் குணம் கொண்டவர். லக்னாதிபதி முதலில் ராகுவை தொட்டால் ஏமாற்றும் குணம் கொண்டவர். லக்னாதிபதி முதலில் கேதுவை தொட்டால் இழக்கும் குணம் கொண்டவர்.
கெர்போட்ட_நிவர்த்தி" என்று ஒரு குறிப்பு . அப்படி என்றால் என்ன?  ஏதேனும் விசேட நாளா? சில நாட்காட்டியில் தேதி கிழிக்கும் போது *கெர்போட்ட ஆரம்பம்* என்று இருக்கும் இது எதும் விசேட தினமோ அல்லது மார்கழி மாத கோவில் திருநாளோ அல்ல உண்மையில் தமிழர்கள் அடுத்த வருட மழைக்கணிப்பு முறை அதாவது "கரு ஓட்டம்" என்பதே கர்ப்ப ஓட்டம் என்று மாறி  கர்ப்போட்டம் என்றாகி இன்று காலண்டர்களில் கெர்ப்போட்டம் என்று காண்கிறது நம்முடைய தமிழகத்தில் சூரியனின் சுழற்சியை மையமாக கொண்ட சூரியவழி மாதங்கள் பின்பற்ற படுகிறது இது தவிர வானியல் நட்சத்திரங்களை இருபத்தேழு மண்டலங்களாகவும் பன்னிரு ராசி மண்டலங்களாகவும் பிரித்துள்ளனர் அவ்வகையில் தனூர் மாதம் எனப்படும் மார்கழியில் சூரியன்  தனூர் ராசி மண்டலத்தை கடக்கும் போது பூராட நட்சித்திரத்தை கடக்க பதினான்கு நாட்களை எடுத்து கொள்கிறது இந்நாட்களில் கருமேகங்கள் தெற்கு நோக்கி நகருவதை கண்டுகொள்ளலாம் இந்த பதினான்கு நாட்களும் கர்ப்போட்ட நாட்கள் ஆகும் அதாவது மழை கருக்கொள்ளும் நாள் அல்லது மேகம் சூலாகும் நாள் இதனை பெண்ணின் பத்துமாத கர்ப்பகாலத்துடன் ஒப்பிடுங்க...
அனைத்து காரியங்களில் வெற்றி பெற புனர்பூசம் பூரம் ஸ்வாதி உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் தொடர்பு ஏற்படும் காலங்களில் அனைத்து காரியங்களில் வெற்றி கிடைக்கும் வாழ்வில் தொடர்ந்து அனைத்து காரியங்களில் சித்தி கிடைக்க இவர்களுடன் ஆன நட்பு , பழக்கம் , ஆசிகள் கிடைக்க இது நாளும் வளரும் இது என் அனுபவத்தில் இன்றளவும் நடந்து கொண்டு இருக்கிறது ஏன் என்றால் என் குருநாதர் நட்சத்திரம் பூரம் ஆகும் புனர்பூசம் என் நடமாடும் தெய்வம் பழனி கணக்கன்பட்டியின் நட்சத்திரம் சரி இது எப்படி ? ஏன் ? எதற்கு என்று பார்ப்போமா அமி்ர்தாதி யோக அட்டவணையை கவனித்து பார்த்தால்  இந்த விஷயம் கண்ணில் புலப்படும் அதாவது இந்த நான்கு  நட்சத்திரங்கள் எந்த கிழமையோடு சேர்ந்து வந்தாலும் மரண யோகமோ பிரபலாரிஷ்ட யோகமோ உண்டவாதில்லை / வருவதில்லை பயன்படுத்தி பலன் பெறவும் வாழ்க வளர்க
பாதகாதிபதி யார் ??  சரத்திற்கு (மேசம், கடகம், துலாம், மகரம்) லாப ஸ்தானமும் ஸ்திர ராசிக்கு (ரிஷபம், சிம்மம், விருச்சகம்) பாக்ய ஸ்தானமும் உபயதிற்க்கு (மிதுனம், கன்னி, தனுசு, மீனம்) களத்திர ஸ்தானமும்...பாதக ஸ்தனங்கள் மற்றும் அதன் அதிபதிகள் பாதகாதிபதிகள். சர லக்னத்து பாதகாதிபதிகள் - கால புருஷ சக்கரத்திற்கு பண பர கேந்திரங்களையும் (2, 5, 8, 11) பாதிப்பதை காணவும் ஸ்திர லக்ன பாதகாதிபதிகள் - கால புருசனின் லக்ன கேந்திரங்களையும் (1, 4, 7, 10) பாதிப்பதை காணவும் உபய லக்ன பாதகாதிபதிகள் - கால புருசனின் அசுப கேந்திரம் என்னும் அபோலீகதையும் (3, 6, 9, 12) பாதிப்பதை காணவும். இதன் மூலம் சர லக்ன பாதகாதிபதி பலம் பெற, பாதகாதிபதி தன் காரகத்துவ மூலம் பணவரவை தடுக்கும், பணம் தேவையற்ற வழிகளில் செலவழியும் அல்லது சேர்த்துவைத்த பணத்தால் அவமானம் ஏற்படும். இதன் மூலம் ஸ்திர லக்ன பாதகாதிபதி பலம் பெற, கேந்திரத்தில் இருக்க, பாதகாதிபதி காரகதுவதில் தொழில், மனைவி மற்றும் ஆரோக்கியம் மூலம் அவமானம், இழப்பு ஏற்படும். இதன் மூலம் உபய லக்ன பாதகாதிபதி பலம் பெற, கேந்திரத்தில் இருக்க, பாதகாதிபதி காரகதுவதில் வீரிய இழப்பு...
ஒரு ஜாதகத்தில் 3,7,8,9,12 ஆம் வீடுகள் வெளிநாடு செல்வதைக் குறிக்கும் இராசிகளாகும்! கிரகங்களில் சனி, இராகு மற்றும் குறிப்பாக சந்திரன் வெளிநாட்டுப் பயணத்தினைக் குறிக்கும். 3 மிடம் - குறுகிய தூரப் பயணம். 9 மிடம் - நீண்ட தூரப் பயணம். 7 மிடம் - வெளி நாட்டுத் தொடர்பு 12 மிடம் - வெளி நாட்டுப் பயணம் மூலம் ஏற்படும் புதிய சூழ்நிலை, பிரியத்துக்குரியவர்களைப் பிரிதல் 8 & 12 மிடங்கள்: வெளி நாட்டில் நிரந்தரமாகத் தங்கும் சூழ்நிலை. கிரகங்களைப் பொறுத்த வரை, சந்திரன் - வெளி நாடு செல்லும் ஆர்வம் மற்றும் வெளிநாட்டு மோகம் தரும். ராகு - வெளிநாட்டு மக்கள், வேற்று இனம், மதம் கொண்டோருடன் பழகும் வாய்ப்பு அதன் மூலம் கிடைக்கும் ஆதாயம் குறிக்கும்! சனி - சந்திரனோடு 9ம் வீடு சம்பந்தப்பட வெளி நாட்டில் வெகு காலம் தங்க வேண்டியிருக்கும்!
சுவாதி நட்சத்திரம் ; """"""""""""""""""""""""""""" தமிழ் - சுதந்திரமானது ராசி மண்டலம் - துலாம் பாகை - 186.40 முதல் 200 வரை நட்சத்திர அதிபதி - ராகு குறியீடு, வடிவம் - பவளம், புல்லின் நுனி, காற்றில் ஆடும் தீபச்சுடர் அதிதேவதை - வாயுபகவான் இருப்பிடம் - கடைவீதி, பருத்திகாடு உணவு - காபி, தேன், உலர் திராட்சை , கடலை மிருகம் - ஆண் எருமை மலர் - மஞ்சள் அரலி பறவை - தேனீ மரம் - மருதமரம் தானம் - பணம் தானம் தோன்றியவர்கள் - நரசிம்மர் சித்தர் - புலிப்பாணி ,திருவைகாவூர் பழனி ஆழ்வார் - பெரியாழ்வார் நாயன்மார் - சேரமான் பெருமாள் , காரைகால் அம்மையார் , சுந்தரர். திருக்குறிப்புதொண்டர் உடல்உறுப்பு - மார்பு நீசமடையும் கிரகம் - சூரியன் உச்சமடையும் கிரகம் - சனி வேதை - ரோகிணி பலகாரம் -  தயிர்ஏடு ஆலயம் - தார்த்தீஸ்வரர் சித்துக்காடு சென்னை,  திருவிடை மருதூர், திருவானைக்காவல்
சந்திரனின்கிரக காரத்துவங்கள்: 1) தாய்,மாமியார்,அழகு,அன்பான,அமைதியான, உதாரணமாக: ஐந்தில் சந்திரன் இருந்தால் அழகான, அமைதியான குல தெய்வம் இருக்கும். 2)தாய்மைஅடைந்த பெண்ணை தான் தாய் என்றுகூறுவார்கள் உதாரணம் ஒருவர் இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிக்கின்றார், இரண்டாம் திருமணத்தை குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவம். ஒன்பதாம் அதிபதி சந்திரன் சாரம் வாங்கிவிட்டால் இரண்டாவது மனைவி ஏற்கனவே தாய்மை அடைந்த பெண் குழந்தையோடு இருப்பாள். 3)சந்திரன்எங்கு உள்ளாரோ அந்த உயிர்காரகத்துவம் அழகாக இருக்கும். ஏழில் சந்திரன் இருந்தால் மனைவி அழகாக இருப்பார். நான்கில் சந்திரன் இருந்தால் தாயார் அழகாக இருப்பார். ஒன்பதில் சந்திரன் இருந்தால் தந்தையின் அழகாக இருப்பார் 4)கூட்டங்களைகுறிக்கும் கிரகம் சந்திரன்,ஆனால்கூட்டம் மெதுவாக சேரும்.இதோடுசெவ்வாய் சம்பந்தப்பட்டால்கூட்டம் வேகமாக சேரும். ஏழில் சந்திரன் இருந்தால் திருமணத்தில் கூட்டம் அதிகமாக இருக்கும், குறிப்பாக மனைவிவழியில் கூட்டம் அதிகமாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர் கூட்டம் அதிகமாக இருக்கும் ஒவ்வொருவராக ச...
புதன் பன்னிரண்டு வீடுகளில் முதல் வீட்டில்.  - சுயுநலவாதி (செர்ஃபியுல்), நகைச்சுவையுனர்வு , நன்கு படித்தவவர் , புத்திசாலி, பல எதிரிகள்,  அமானுஷ்ய ஆய்வுகள் மற்றும் வானியல், செல்வாக்குமிக்கவர், அறிவாளி, மரியாதைக்குரியவர், நீண்ட ஆயுள், இலக்கியம் மற்றும் கவிதை மீது ஆர்வம்.  இரண்டாவது வீடு.  - மத மற்றும் தத்துவ ரீதியான ஆய்வு , இனிமையான பேச்சு, நல்ல,பேச்சாளர்  நகைச்சுவையானவர், புத்திசாலி பல குழந்தைகள், உறுதியானவர், சிறந்த நடத்தை, வசீகரிக்கும் தோற்றம், சுய-கையகப்படுத்தல், செல்வந்தர்கள், கவனமானவர்கள், சிக்கனமானவர்,  பணம் சம்பாதிப்பதில் புத்திசாலி. மூன்றாவது வீடு.  - மகள், மகிழ்ச்சியான தாய், புத்திசாலி, நியாயமான பாலினத்தால் நேசிக்கப்படுபவர், தந்திரோபாயம், இராஜதந்திரம், விவேகம், தைரியமானவர், விவேகமான.நான்காவது வீடு. கற்றவர், விவசாயி, நல்ல தாய், மகிழ்ச்சியற்றவர், தந்திரங்களை கற்பிப்பதில் திறமையானவர், கடமைப்பட்டவர், பண்பட்டவர், பாசமுள்ளவர், பிரபலமானவர், இலக்கியத்தில் ஆர்வலர், தூண்டுவதில் சாய்ந்தவர். ஐந்தாவது வீடு - அருமையானவர் கற்றவர்,சண்டையிடும், மாமாக்கள...

சந்திராஷ்டம நட்சத்திரம்

17ம் நட்சத்திரத்துக்கு வரும் சந்திரன் உங்களுக்குரிய சந்திராஷ்டம நாட்களை எளிதில் அறிந்துகொள்ள உதவும் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் வரும் நாளே, சந்திராஷ்டம தினமாகும். உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நட்சத்திரம் தரப்பட்டுள்ளது. அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர நாளில் நிதானமாகவும் கவனமாகவும் இருப்பது நலம் தரும். பிறந்த நட்சத்திரம் சந்திராஷ்டம நட்சத்திரம் அஸ்வினி அனுஷம் பரணி கேட்டை கிருத்திகை மூலம் ரோகிணி பூராடம் மிருகசீரிஷம் உத்திராடம் திருவாதிரை திருவோணம் புனர்பூசம் அவிட்டம் பூசம் சதயம் ஆயில்யம் பூரட்டாதி மகம் உத்திரட்டாதி பூரம் ரேவதி உத்திரம் அஸ்வினி அஸ்தம் பரணி சித்திரை கிருத்திகை சுவாதி ரோகிணி விசாகம் மிருகசீரிஷம் அனுஷம் திருவாதிரை கேட்டை புனர்பூசம் மூலம் பூசம் பூராடம் ஆயில்யம் உத்திராடம் மகம் திருவோணம் பூரம் அவிட்டம் உத்திரம் சதயம் அஸ்தம் பூரட்டாதி சித்திரை உத்திரட்டாதி சுவாதி ரேவதி விசாகம் குறிப்பு... தேய்பிறையில் பிறந்தவர்களிக்கு சந்திராஷ்டம்ம் பாதிப்பதில்லை சந்திரன் லக்கினத...
செவ்வாய் பன்னிரண்டு வீடுகளில் முதல் வீட்டில்.  - கோபி, அரசியல் தொடர்பு,  உடலில் வடுக்கள். தீய பழக்கம்,பெரியதொப்புள்ளவர்கள் தந்தைக்கு ஆரம்பத்தில் ஆபத்து, சிவப்பு நிறம், சுறுசுறுப்பானவலர், சாகசம், சக்திவாய்ந்த மற்றும் குறைந்த எண்ணம் கொண்டவர்கள் .  இரண்டாவது வீடு.  - சண்டையிடும்,சூதாட்டம், கடுமையான பேச்சு, விபச்சாரம், குறுகிய மனநிலை, தேவையற்ற கூர்மையான பேச்சு , தடைபட்ட கல்வி, நையாண்டி, பெரிய தேசபக்தி.  மோசமான மனநிலை, ஆக்கிரமிப்பு,செல்வாக்கற்ற நிலை மற்றும் மோசமான நிலை.  மூன்றாவது வீடு.  . முன்னோடி, சில சகோதரர்கள், பாலியல் ஒழுக்கங்கள் பலவீனமானவர், தைரியமானவைரர்,புத்திசாலி, பொறுப்பற்றவ.ர்கள், சாகசக்காரர்கள், குறுகிய மனப்பான்மை உடையவர்கள், ஒழுக்கமற்றவர்கள், முரட்டுத்தனம் செல்வாக்கற்றவர்கள்.  நான்காவது வீடு.  - நோய்வாய்ப்பட்ட தாய், சண்டைகள், மகிழ்ச்சியற்ற வீட்டு வாழ்க்கை, தந்தைக்கு ஆபத்து, உள்ளுர் சண்டைகள் மற்றும் பரிமாற்றங்கள், சங்கடமான செயல் , கரடுமுரடானவர்கள் , மிருகத்தனமானவர்கள், கொடுங்கோன்மை, மோசமானவர்கள். ஐந்தாவது வீடு. செல்வாக்கற்றவ...
ரிஷப லக்ன நபர்கள் நட்புக்கு வாகனம் இரவல் தராதீர்/நீங்களும் இரவல் வாங்காதீர்கள். பிரச்சினை உண்டு.
 யாருடைய வீட்டில், மாமியார், மருமகள் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் என கண்டறிய எளிய வழி. எப்படி?  நம் ஜாதகத்தில் சுக்கிரனுக்கும், சந்திரனுக்கும் நடுவில், ராகுவோ/கேதுவோ இருப்பின்,  மாமியார், மருமகள் (தாய்&மனைவி) ஒற்றுமையாக இருக்கமாட்டார்கள். (சூட்சுமம் : சந்திரன் தாய் காரர், சுக்கிரன் மனைவிகாரகர்.  சுக்கிரன் மீனத்தில் உச்சம், சந்திரன் ரிஷபத்தில் உச்சம்.  நடுவே உள்ள மேஷத்தில் ராகு/கேது  பகை). எனவே ஜாதகத்தில்,  சுக்கிரனும், சந்திரனும் எங்கிருப்பினும், நடுவில் ராகு / கேது,  இருப்பின், நமக்கு தலை வலி தான். இதற்கு ஒரே பரிகாரம் இவர்களுக்குள் சண்டை  ஆரம்பித்தவுடன் நாம் வெளியே சற்று நேரம் ஒடி விடுவதுதான் ஒரே  வழி.. 
பஞ்சபட்சிகளின் தொழில்... திட்டமிட்ட காரியத்தில் வெற்றி நிச்சயம்...!! பஞ்சபட்சி சாஸ்திரம்...!!  🌟 எந்தவொரு செயலை மேற்கொள்ளும்போதும், அன்றைய தினத்தில் அவர்களின் பட்சிகளின் நிலைகளை அறிந்து செயல்பட்டால், திட்டமிட்ட காரியத்தில் எதிர்பார்த்த வெற்றி என்பது நிச்சயம் கிடைக்கும். 🌟 ஒவ்வொரு பட்சியும் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சில பணிகளை மேற்கொள்ளும் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. 🌟 இந்த நிலைகள் மற்றும் அதில் பட்சிகள் செய்யும் செயல்களின் தன்மைகளை அறிவோமேயானால், அதில் வெற்றி அடைவதற்கான வாய்ப்புகள் எவ்வளவு இருக்கும் என்பதையும் நம்மால் அறிந்து கொள்ள இயலும். 🌟 பட்சிகள் செய்யும் தொழில் மற்றும் அந்த தொழில் ஈடுபட்டு இருக்கும் காலத்தில் நாம் மேற்கொள்ளும் செயலுக்கு நம் பட்சியானது எவ்வளவு பலத்துடன் செயல்படும் என்பதை பின்வரும் அட்டவணையில் காண்பாம். வ.எண்பட்சிகளின் தொழில்பட்சிகளின் பலம் 1.அரசு100மூ பலம் கொண்டது 2.ஊண்80மூ பலம் கொண்டது 3.நடை 50மூ பலம் கொண்டது 4.துயில்25மூ பலம் கொண்டது 5.சாவு0மூ பலம் கொண்டது 🌟 ஒவ்வொரு பட்சியும் பகல் மற்றும் இரவு பொழுதுகளை, 5 பிரிவுகளாக பிரிக்கப்பட...
நட்சத்திரங்கள் ஆளும் உடல் பாகம்; """""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""" அசுபதி         -   மேல் பாதம் பரணி           -    கீழ் பாதம் கார்த்திகை  -   தலை ரோகிணி     -   நெற்றி மிருகசீரிசம் - புருவம் திருவாதிரை - கண் புனர்பூசம்   -   மூக்கு பூசம்            - முகம் ஆயில்யம்   - காது மகம்            - தாடை பூரம்            - வலது கை உத்ரம்        - இடது கை அஸ்தம்      - விரல் சித்திரை   - கழுத்து சுவாதி      - மார்பு விசாகம்   - மூளை அனுஷம்  - வயிறு கேட்டை   - வலது விளா மூலம்      - இடது விளா பகுதி பூராடம்  - முதுகு உத்ராடம்  - இடுப்பு திருவோணம் - மர்ம உறுப்பு அவிட்டம்  - ஆசன வாய் சதயம்    ...
லக்னம் லக்னாதிபதி ===================== ஒரு ஜாதகத்தின் முதுகெலும்பு லக்னமும்,லக்னாதிபதியும் லக்னாதிபதி 6,8,12ல் மறைவு வெளியூரியில் சென்று வாழ்வோருக்கு புகழ் கிடைக்கிறது லக்னாதிபதி ராகு/கேது தொடர்பு போராட்டத்திற்கு பின்பு சாதனை செய்கிறார்கள் லக்னாதிபதி இருக்கும் பாவத்தை ஜாதகர் தேடிக்கொண்டே இருப்பார் (உதாரணம் லக்னாதிபதி 2ல் பொருளாதாரத்தை தேடி ஜாதகர் போகவேண்டும்) லக்னத்தில் ஒரு பாவாதிபதி நின்றால் ஜாதகரை தேடி வரும் லக்னாதிபதிக்கு குரு/சுக்ரன் மறைந்தால் பொருளாதாரத்திற்கு போராடாத நபர்களே இல்லை லக்னாதிபதிக்கு 8ல் நிற்கும் கிரகம்,பாவகத்தால் துளியும் நன்மை இல்லை லக்னாதிபதி வக்ரம் இவரின் கொள்கைபிடிப்பால் நிறைய நண்பர்களையும்,உறவுகளையும் இழந்து விடுகிறார் லக்னத்தை நோக்கி கேது பயணித்தால் பெருந்தன்மையும்,ராகு பயணிக்கும் போது பேராசையும் இருக்கும் லக்னாதிபதி அடுத்துதொடும் கிரகம் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால் சாஸ்திரத்தில் வல்லவர்கள் லக்னாதிபதி நின்ற இடத்திற்கு புதன் 6,8,12 ம் அதிபதியாகவோ,பாதகாதிபதியாகவோ இருந்தால் கல்வி பலனளிக்காது,அல்லது படித்த படிப்பி்ற்கு வேலை கிடைக்காது ...
பணசுழற்சி (வட்டிக்கு விடுதல்/கடன் கொடுத்தல்) யாரெல்லாம் செய்யக்கூடாது சனிக்கு 1,2,5,9 ல் கேது சனிக்கு 1,2,5,9 ல் செவ்வாய் சுக்கிரன் 1,2,5,9 ல் கேது மீறி செய்தால் வழக்கு, கட்டபஞ்சாயத்து, கருத்து வேறுபாடு, ந‌ஷ்டமே உண்டாகும்