அனைத்து காரியங்களில்
வெற்றி பெற
புனர்பூசம்
பூரம்
ஸ்வாதி
உத்திரட்டாதி
ஆகிய நட்சத்திரங்களில்
பிறந்தவர்களுடன்
தொடர்பு ஏற்படும்
காலங்களில்
அனைத்து காரியங்களில்
வெற்றி கிடைக்கும்

வாழ்வில் தொடர்ந்து அனைத்து
காரியங்களில் சித்தி கிடைக்க
இவர்களுடன் ஆன நட்பு , பழக்கம் ,
ஆசிகள் கிடைக்க இது நாளும் வளரும்
இது என் அனுபவத்தில் இன்றளவும்
நடந்து கொண்டு இருக்கிறது
ஏன் என்றால் என் குருநாதர்
நட்சத்திரம் பூரம் ஆகும்
புனர்பூசம் என் நடமாடும் தெய்வம்
பழனி கணக்கன்பட்டியின் நட்சத்திரம்

சரி இது எப்படி ? ஏன் ? எதற்கு
என்று பார்ப்போமா

அமி்ர்தாதி யோக அட்டவணையை
கவனித்து பார்த்தால்  இந்த விஷயம்
கண்ணில் புலப்படும் அதாவது இந்த
நான்கு  நட்சத்திரங்கள் எந்த கிழமையோடு சேர்ந்து வந்தாலும்
மரண யோகமோ
பிரபலாரிஷ்ட யோகமோ உண்டவாதில்லை / வருவதில்லை
பயன்படுத்தி பலன் பெறவும்

வாழ்க வளர்க

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.