இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

**கல்வி மேம்பட, கடன் தீர, நோய் தீர எளிமையான பரிகாரங்கள் ,* *வழிபாடுகள்"*

**கல்வி மேம்பட, கடன் தீர, நோய் தீர எளிமையான பரிகாரங்கள் ,* *வழிபாடுகள்"*       1. கல்வி மேம்பாடு : ஸ்ரீ ஹயக்ரீவர் படம் வைத்து, நெய் தீபம் ஏற்றி பால் நைவேத்தியம் செய்து, வழிபாடு ஸ்ரீ ஹயக்கீரிவ ஸ்தோத்திரம் 11 முறை கூறவும். 🌐💠🌀💢🔅🔆🔅💢🌀💠🌐 ஒவ்வொரு புனர்பூச நட்சத்திரத்தன்று ஸ்ரீ ஹயக்கிரிவருக்கு சாமந்தி பூமாலை சாற்றி வழிபட்டி வந்தால், கல்வி நன்றாக் வரும். 2. தீராத நோய் தீர: தினமும் காலை,மாலை சிறிது தண்ணீர் அல்லது பால் எடுத்து, தன்வந்தரி படம் வைத்து, நெய் தீபம் ஏற்றி தன்வந்திரி ஸ்லோகம் ஜெபித்து, உணவுக்கு முன் அருந்த நோய் குணமாகும். 🏮🌻🏮🌻🏮🌻🏮🌻🏮🌻🏮 3. கடன்கள் தீர: ஸ்ரீ லட்சுமி நரசிம்மனைத் தினமும் பூஜிப்பது, ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ துர்க்கையை தினமும், நெய் தீபம் ஏற்றி வலம் வந்து வணங்குவது, கடன் தொல்லையில் இருந்து விடுபட எளிய வழி இருக்கிறது. குறிப்பாக தெட்சிணா மூர்த்திக்கு மாப்பொடியால் அபிஷேகம் செய்தால் செல்வ வளம் பெருகும். கடன் தொல்லை அகலும். 🛡🛡🌹🌸📿📿📿🌸🌹🛡🛡 4. வீட்டில் குபேரன், லட்சுமி, வெங்கடசலபதி படங்களை உள் நோக்கியபடியே வைக்க வேண்டு...

ஜோதிடத்தில் தாம்பத்தியம்

ஜோதிடத்தில் தாம்பத்தியம்  பாலியல் நடத்தைகள்  சூரியன் இருக்கும் ராசிகள் 1. மேஷம், சிம்மம், தனுசு ஆகியவை மிகைப்படுத்தப்பட்டவர்கள்  2. ரிஷபம் , கன்னி, மகரம் ஆகியவை பாலியல் நடத்தையில் நிதானமானவர்கள்.   3. மிதுனம், துலாம், கும்பம் பாலியல் மீது ரகசிய விருப்பம் கொண்டவர்கள் ஆனால் ஒருபோதும் அவர்களின் பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்துவதில்லை.  4. கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை மிகவும் கவர்ச்சியானவர்கள் அல்லது மிகுந்த உணர்ச்சி வசப்படுவர்கள்.. ராகு &  செவ்வாய் & சுக்கிரன் தொடர்பு அதீத உணர்சி ஏமாற்றுததால் முரண்டு முரண்பாடு கட்டாயத்தில் செயல்படுவர்கள்.

எந்த கிரக ஹோரை பயன்படுத்துவது ?

வாழும் போது எந்த கிரக ஹோரை பயன்படுத்துவது என்ற சந்தேகம் ஏற்படுகிறதா.?... மிக எளிதாக அறிய உங்களின் பிறந்த ஹோரை காணலாம். உங்கள் பிறந்த ஓரையை தேர்ந்தெடுத்தவர் இறைவன் ஆவார். உங்களுக்காக அவர் தேர்ந்தெடுத்த ஹோரையை நீங்கள் பயன்படுத்த வாழ்வில் முன்னேறலாம்.

27 நட்சத்திரங்கள்

27 நட்சத்திரங்கள் நக்ஷ்சத்திரம் என்பதை "நக்ஷ்" என்றும் "க்ஷேத்திரம்" என்றும் இரண்டு சொற்களாக பிரிக்கலாம். "நக்ஷ்" என்றால் "ஆகாயம்" என்று பொருள்."க்ஷேத்திரம்" என்றால் "இடம்" என்று பொருள்.எனவே நக்ஷ்சத்திரம் என்றால் ஆகாயத்தில் ஒரு இடம் எனப்பொருள்படும்.             ஒரு குறிப்பிட்ட   நேரத்தில்  ஆகாயத்தில் சந்திரன் எந்த இடத்தில் நிற்கின்றானோ அந்த இடத்தை நக்ஷ்சத்திரம் எனக்குறிப்பிடுவது வழக்கம்.             நட்சத்திர  மண்டலம் 27 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது,அவைகளே 27 நட்சத்திரங்களாகும். 27  நட்சத்திரங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன. நட்சத்திர  பெயர்கள் 1.அஸ்வினி     2. பரணி      3.கிருத்திகை    4.ரோஹிணி       5.மிருகசீரிடம்    6.திருவாதிரை    7.புனர்பூசம்        8.பூசம்         9.ஆயில்யம்              10.மகம்      ...

உங்களுக்கு சில பாவக உயிர் அல்லது பொருள் காரத்துவங்கள் முற்றிலும் கிடைக்குமா? கிடைக்காதா?

உங்களுக்கு சில பாவக உயிர் அல்லது பொருள் காரத்துவங்கள் முற்றிலும் கிடைக்குமா? கிடைக்காதா?  என அறிய கூடுதல் விதிகள்,     உதாரணமாக குழந்தை உண்டா? என அறிய வேண்டுமானால் உங்கள் ஜாதகத்தில் குருவின் நட்சத்திர சாரத்தில் கிரகம் அல்லது ஐந்தாம் அதிபதியின் நட்சத்திர சாரத்தில் ஏதெனும் ஒரு கிரகமாவது இருந்தால் குழந்தை உண்டு , ஆனால் அந்த சாரம் கொடுத்த கிரகம் ராகு கேதுவாக இல்லாமல் இருக்க வேண்டும் , அடுத்து லக்னத்திற்க்கு நீசம் மறைவு பெறாமல் இருக்கவேண்டும் , மற்ற முதன்மை விதிகள் இருந்தால் இந்த துனை விதிகளை பார்க்க வேண்டியதில்லை , மேலும் எந்த கிரகத்தின் நட்சத்திர சாரங்களில்  ஒரு கிரகமும் இல்லையோ அதன் அந்த கிரக காரத்துவ மற்றும் ஆதிபத்திய பலனை அடைய தடை இருக்கும் , உதாரணமாக கார்த்திகை , உத்ரம், உத்ராடம் என்ற சூரியனின் நட்சத்திரத்தில் எந்த கிரகமும் இல்லை எனில் சூரியனின் ஆதிபத்திய பலனும் மற்றும் சூரியன் காரத்துவமான தந்தை இல்லை அல்லது தந்தையால் எந்த அனுகூலமும் ஏற்பட போவதில்லை என எடுக்க வேண்டும் , பரிகாரமாக சூரியன் - கோதுமை, சந்திரன் - அரிசி செவ்வாய் - துவரை புதன் - பச்சை பயிறு கு...

3 - 6 - 8 - 12 ஏன் துர்ஸ்தானம்

3 - 6 - 8 - 12 ஏன் துர்ஸ்தானம்                      ( ஒரு சிறப்பாய்வு)  மூன்றாமிடத்தைக் கொண்டு  மனிதனின் மேலோங்கிய தைரியத்தைக் குறிப்பிடுகிறது . ஒரு மனிதன் முயற்சியினால் முற்போக்கு நிலை அடைய வேண்டுமென்றால் மூன்றாமிடம் சிறப்பாக இருக்க வேண்டும் . உழைத்துப் பொன் பொருள் சேர்க்கவும் . இந்த மூன்றாமிடம் வழி வகை செய்கிறது . ஒரு பணியில் ஒருவன் செலுத்தும் அத்தத் திறமைக்கும் , பணியாட்களைப் பெறுவதற்கும் , நிர்வாகத் திறமைக்கும் இடமளிக்கிறது . இந்த மூன்றாமிடம் சகோதர விருத்திக்கும் அவர்களிடம் நிலவுகின்ற உறவுத் தன்மைக்கும் காரணமாகிறது.தாய் -மகனுக்குள் ஏற்படும் உறவு அல்லது பிரிவுக்கும் , தாவினுடைய ஆரோக்கியம் சுக துக்கம் ஆகியவற்றிற்கும் தாய்வழிச் சொத்துக்களை அனுபவிக்கவும் . இந்த மூன்றாமிடம் எதுவாகிறது . இசைத் துறையில் சிறந்து விளங்கவும் , கணீர் கணீர் என்ற பேசவும் , வளமான குரல் தன்மையும் இந்த மூன்றாமிடத்தைக் கொண்டு உறுதி செய்ய முடிகிறது தொழில் வகையில் ஒப்பந்தம் கட்டு ஆகியவத்தில் ஏற்படும் லாப நஷ்டங்களை இந்த மூன்றாமிடத்தைக் கொண்டு காண முடி...