இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜோதிட கணிப்பும் தவறும்

 வரைமுறையற்ற வசவு அல்லது பகடி என்பதெல்லாம் ஜோதிடத்தில் சகஜம். உரமாய் அதை உபயோகிக்க தெரிய வேண்டும். தோல்வி எப்போதும் ஒரு அனுபவத்தை கற்று தரும். தோல்வியின் போது பலர் உதிர்க்கும் சொற்களை கேட்க செவிடனாகவும், அதே சமயம் வெற்றி பின் வரும் வாஞ்சையான வாழ்த்துகளையும் மனம் இளக்காமல் மறுதலித்து இறைவனிடம் சேர்க்கவேண்டும்.  தடைகளை உடைக்க வாழ்த்துகளை விட அவமானமே அதீத பலம் தரும். ஆனால் அநாகரீக வார்த்தைகளுக்கு அறசீற்றத்தை எதிர்வினையாக்க வேணும். ஆகவே ஊக்கமருந்தாக வசவுகளை எடுத்து பாதை தவறாது பாதம் வைத்து பயணித்தல் வேண்டும். காலத்திற்கு கடந்து வாழ்வது நாம் செய்த சுயநலமற்ற உதவிகளே என்பது முன்னோர் வாக்கு. பிறர் மறந்தாலும் நீ செய்த நற்பலன்கள் பிரபஞ்சசோலைகளில் பூக்களாகி, சரியான தருணத்தில் இயற்கையால் மாலையாக சூட்டப்படும். சொற்களை கோர்த்தல் ஒரு கலை, கனியிருப்ப காய்கவர்ந்தற்று  என்பதை வள்ளுவனின் கண்வழியே பார்த்தவனுக்கு சொற்களின் வீரியம் புரியும். செயல்களில் விழிப்புணர்வு கடும்சொற்களை கட்டுப்படுத்துவதால் வரும். திரு ரஜினி அவர்களின் அரசியல் ஜாதக ஆய்வு பொய்த்து விட்டது எல்லா ஏற்பாடுக்கு பிறகு பொய்த்து...

ஜோதிடம் என்பது, எதைப் பற்றியாவது முன்கூட்டியே அறிவிப்பது என்று

 ♦️♦️♦️ *இவன் ஒரு பக்கா டுபாக்கூர்!..* ஜோதிடத்தை தவறு என்று சொல்லப்பட்டடால் அவர்களுக்கு இது ?+-? *ஜோதிடம் என்பது, எதைப் பற்றியாவது முன்கூட்டியே அறிவிப்பது என்று பொருள்படும் வகையில், பெரும்பாலான உலக மாந்தர்களால் உணரப்பட்ட நிலையில், ஜோதிடத்தின் உண்மையான  பொருளும், பயனும் என்னவென்று உணர்ந்தவர்கள், மிகவும் குறைவு!..* *ஜோதிடத்தைப் பற்றி எந்த விதமான அறிவும் இல்லாது, அனுபவமும் இல்லாது, ஆய்வும் இல்லாது, அதைப்பற்றி குறை கூறுவதற்கு யாருக்கும் தகுதி இல்லை!..* *ஜோதிடம் என்பது, கூகுள் நேவிகேஷன் போன்று, விதியின் வாழ்க்கையின் வரைபடம்!..* *அது மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல அது ஒரு பிரபஞ்சத் தத்துவம்!..* *வாயில் வருவதையெல்லாம் வசனம் என்று பேசுவதைக் கேட்பதற்கு ஆட்கள் உள்ள வரை, யாரும் பேசலாம்! எதையும் பேசலாம்! எப்படியும் பேசலாம்!..* *ஆனால், உண்மையை உணர்வதற்குக் கொஞ்சம் ஆர்வமும், நேரமும், முயற்சியும் தேவை!..* *மேற்சொன்னவைகள் இல்லாத பிறவிகளுக்கு, அது ஜோதிடம் ஆகட்டும் அல்லது ஆன்மீகம் ஆகட்டும், எதனையும் உணர்தல் என்பது, முடியாது!..*

காலையில் பல் துலக்குவதற்கு முன்பு நல்லெண்ணெய் ஊற்றி கொப்பளிப்பதை கடைபிடித்து வருவதன்

 ஆயில் புல்லிங் செய்வது நல்லதா? இதனை தெரிந்து கொள்ளுங்கள்: காலையில் பல் துலக்குவதற்கு முன்பு நல்லெண்ணெய் ஊற்றி கொப்பளிப்பதை கடைபிடித்து வருவதன் மூலம் உடலில் உள்ள நுகர்வு உறுப்புகளின் வேலை தூண்டப்படும்.  சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் நல்லெண்ணெயை ஊற்றி வாயைக் கொப்பளிக்கும் முறை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானது. ஆயுர்வேதத்தில் நல்லெண்ணெயைத்தான் உபயோகிப்போம். ஆனால், தற்போது தேங்காய் எண்ணெய் ஆயில் புல்லிங்கை வெளிநாட்டினர் பிரபலப்படுத்துகிறார்கள். சாதாரணமாக தொண்டைப்புண் வந்தால் உப்புத்தண்ணீர் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்ல பலனை தரும்.  • வாய்ப்புண்ணுக்கு எண்ணெய் போன்றவற்றை வாயில் ஊற்றி கொப்பளிப்பது சிறந்த தீர்வாகும்.  • தினமும் காலையில் பல் துலக்குவதற்கு முன்பாக நல்லெண்ணெய் ஊற்றி வாய் கொப்பளித்தால், உடலில் உள்ள நுகர்வு உறுப்புகளின் வேலை தூண்டப்படும். அத்துடன் இதன் மூலம் பல்லிடுக்குகளில் உள்ள நச்சுப்பொருள், வாய் துர்நாற்றம் போன்றவற்றை நீக்கி, சுவைத்திறனை அதிகரிக்க முடியும்.  • ஆயில் புல்லிங் வாய்க்கசப்பு, பசியின்மை போன்ற பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு தரும்....

சருமத்தைப் பளபளப்பாக்கும் கஸ்தூரி மஞ்சள்.:

 சருமத்தைப் பளபளப்பாக்கும் கஸ்தூரி மஞ்சள்.: தினமும் நாம் பயன்படுத்தும் சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, கஸ்தூரி மஞ்சளை முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். கஸ்தூரி மஞ்சளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்க்கலாம். 🍀 மென்மையான சருமம் கொண்டவர்கள், வெறும் மஞ்சளை பூசாமல், இதனுடன் பால், தயிர் கலந்து பூசி வந்தால் நல்ல பலன் தரும். 🍀 எண்ணெய் சருமம் உள்ளவர்கள், கஸ்தூரி மஞ்சளோடு பன்னீரைக் கலந்து உபயோகித்தால் முகம் பளபளப்பாகும். 🍀 உங்கள் வீட்டில் எப்போதும் கஸ்தூரி மஞ்சள் பொடி வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. கஸ்தூரி மஞ்சளை, எலுமிச்சைச்சாறு, முல்தாணிமட்டி, வேப்பிலை விழுது, துளசி விழுது, கடலைமாவு, பயித்தமாவு, கசகசா விழுது, பார்லி விழுது, தேன், பப்பாளி பழம், தக்காளி என அனைத்திலும் சேர்த்து முகத்திற்குப் பயன்படுத்தலாம்.  🍀 தினமும் கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தி வந்தால் முகத்தில் கரும்புள்ளிகள் மறையும், பருக்கள் வராது. தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகச்சுருக்கம் நீங்கும். பரு, சூடுக்கட்டிகள், காயங்களை குணப்படுத்தும் வல்லமைக் கொண்டது.  🍀 தினமும் முகம் பளபளப்பாக இருக்க ...

வாழை இலையின் பயன்கள்…!

 வாழை இலையின் பயன்கள்…!  1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல்,  நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.  2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும்  அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.  3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால்  சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.  4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி  வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால்  சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும்  இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை  சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.  5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து  புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி  கட்டி வந்தால் புண் குணமாகும்.  6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி  தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.  7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்....

Heath supliment details

 1)(https://youtu.be/ElED_iWZgk8) 2)(https://youtu.be/qyPogYPgJP0) Dt 22/12/2020 Products details 6383552522

அது என்ன* *அடிப்படை’ (fundamental)* *உரிமைகள்

 *இந்த 12 அடிப்படை உரிமைகளை விரல்நுனியில் வைத்திருங்கள்!* *அது என்ன* *அடிப்படை’ (fundamental)* *உரிமைகள்?* *ஒருவர் மானத்துடன் உயிர் வாழ என்னென்ன தேவையோ, அவையெல்லாம் ‘அடிப்படை’ உரிமைகள்.* *எந்தத் தனி மனிதரோ, அமைப்போ, நிறுவனமோ, ஏன்… அரசாங்கமே கூட, இந்த உரிமைகளை மறுக்க முடியாது. இவற்றை ஒவ்வொரு குடிமகனுக்கும் உறுதி செய்கிறது  நமது சாசனம். ஆகவேதான், அரசமைப்பு சட்டத்தை, ‘உரிமைகளின் பாதுகாவலன்’ (Protector of Rights) என்கிறோம்.சரி. என்னென்ன உரிமைகளை நமது சாசனம், அடிப்படை உரிமைகளாக நமக்குத் தந்து இருக்கிறது…? முக்கியமானவற்றை மட்டும் பார்ப்போம்.* *1. எல்லாருக்கும் சமமான சட்ட உரிமை. இந்த உரிமையை சட்டம், யாருக்கும் மறுக்காது. (பிரிவு / Article - 14) சட்டப்படியான எந்த உரிமையையும் யாருக்கும் யாரும் மறுக்க முடியாது*.   *2. யாரையும் சட்டம் பாகுபடுத்திப் பார்க்காது. சட்டத்தின் நேர்* *பார்வையில், எல்லாரும் ஒன்று. ஏழை, பணக்காரன், படித்தவர், படிக்காதவர்,* *ஆண், பெண் உள்ளிட்ட எந்த வேறுபாடும் சட்டத்தின்* *முன் இல்லை. சாதி, மதம், இனம், மொழி போன்ற பாகுபாடுகளும் அறவே* *கிடையாது*. *(பிரிவு 15...

அடிக்கடி பேருந்துகளில் பல மணிநேரங்கள் தொலைதூரப்பயணம் மேற்கொள்பவரா நீங்கள் ?

 Health advice அடிக்கடி பேருந்துகளில் பல மணிநேரங்கள்    தொலைதூரப்பயணம் மேற்கொள்பவரா நீங்கள் ?  மகிழ்வுந்தில் வீக்கெண்ட் சில  நூறு கிலோமீட்டர்கள் லாங்  ட்ரைவ்  செல்பவரா  நீங்கள்?  தொலைதூர விமானப்பயணங்களின்  மூலம் காலை நியூயார்க்கில்  காபி  மாலை டோக்கியோவில்  டின்னர் சாப்பிடும் வழக்கம் கொண்டவரா நீங்கள்?  குடும்பத்தைக்காக்க வருமானத்துக்காக   சரக்கு லாரிகளை மாநிலம் விட்டு மாநிலம்   ஓட்டும் லாரி ஓட்டுநர்கள்  / அரசு விரைவுப்போக்குவரத்து  பேருந்து ஓட்டுநர்கள்  / தனியார் மொஃபசல் பேருந்து ஓட்டுனர்கள்   இந்த எச்சரிக்கை பதிவு உங்களுக்கானது  தான்.  Dr.ஃபரூக் அப்துல்லா  பொது நல மருத்துவர்  சிவகங்கை  சமீபத்தில் புது டெல்லியை சேர்ந்த சவுரப்  சர்மா எனும் முப்பது வயது இளைஞர்  வீக்கெண்ட் ஜாலி ட்ரைவாக  ரிசிகேஷில்  இருந்து காரை  எடுத்துக்கொண்டு கிளம்பி இருக்கிறார்  இவரது வண்டி ஒரு ஆட்டோமேட்டிக்  வண்டி  ஆதலால் இடது காலுக்கு வேலை இ...

ABC டிரிங்க் கேள்விப்பட்டிருக்கீங்களா?

 ABC டிரிங்க் கேள்விப்பட்டிருக்கீங்களா? Apple, Beetroot, Carrot இந்த மூன்றும் சேர்ந்த கலவைதான் ஏ.பி.சி ஜுஸ். எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட ஜூஸ் என்பதால் ‘மிராக்கிள் டிரிங்க்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கான மூலிகை மருந்தாக சீன மருத்துவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏ.பி.சி ஜூஸ், உடல் மற்றும் மூளை ஆராக்கியத்துக்குப் பயன்படும் அற்புத குணங்களைப் பெற்றிருப்பதால் இப்போது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது. அப்படி என்ன இதில் ஸ்பெஷல் என்ற நம் சந்தேகத்துக்கு ஏபிசி ஜூஸின் பலன்களைப் பட்டியலிடுகிறார் உணவியல் நிபுணர் லஷ்மி. சத்துக்களின் கலவைஉடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் கலவைதான் இந்த பானம். ஆப்பிள், பீட்ரூட், காரட் ஜுஸ் வகைகளை தனித்தனியாக பருகுவதால் கிடைக்கும் ஒட்டு மொத்த பலன்களும் இந்த ஒரே பானத்தில் கிடைத்துவிடுகிறது. A, B1, B2, B6, C, E மற்றும் K வைட்டமின்களும், ஃபோலேட், சிங்க், காப்பர், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசயம், நியாசின், சோடியம் மற்றும் மங்கனீஸ் போன்ற தாதுப்பொருட்கள் அனைத்தும் ஒ...

நீங்கள் உங்கள் காம உணர்வை எவ்வாறு கட்டுப்படுத்தி கொள்கிறீர்கள்?

படம்
  நீங்கள் உங்கள் காம உணர்வை எவ்வாறு கட்டுப்படுத்தி கொள்கிறீர்கள்? அப்போ நான் 8 வது படிச்சிக்கிட்டு இருந்தேன் . எங்கள் பள்ளியில் தீயணைப்பு வீரர்கள் ஒரு வகுப்பு எடுத்தனர் . அவங்க சொன்னாங்க நெருப்பு எரிய மூன்று விஷயங்கள் தேவை .. வெப்பம், எரிபொருள் , பிராண வாயு (oxygen) அதில் ஒன்று இல்லையென்றாலும் அது எரியாது. சரி நம்ம விஷயத்துக்கு வருவோம்.. Free time ( ஓய்வு வேளை) நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கீர்களா ? நீங்கள் முக்கியமான அலுவலுக வேலையில் இருக்கும் போதோ அல்லது முக்கியமான தேர்வுக்கு படிக்கும் போதோ இந்த உணர்வு உங்களுக்கு ஏற்படவே ஏற்படாது .. David னு ஒரு ராஜா இருந்தார் , அவருடைய ராணுவம் முழுவதும் யுத்தத்திற்கு சென்றிருக்க அவர் மட்டும் யுத்தத்திற்கு செல்லாமல் ஓய்வு எடுத்து கொண்டார் .. ரொம்ப bore அடிக்கிதுன்னு அவர் மாடியில உலாவ , அங்க ஒரு அம்மா குளிக்கரத பாத்துட்டார் .. சபலப்பட்ட ராஜா அவங்களோட உறவு வச்சுக்க பிள்ளையும் உருவாகுது .. இதனால ராஜா அவங்களோட புருஷனையும் போட்டுத் தள்ளிட்டு அவங்கள ஏத்துக்கிறார் ... அதுக்கப்புறம் அவங்களுக்கு பிறக்கின்ற பிள்ளை செத்துப்போகுது , அந்த ராஜாவின் வம்சத்துல...

வாக்குபதிவு எந்திரத்தோடு ஆதாரை இணைக்கலாமே ?!!

 எதற்கெடுத்தாலும் ஆதார் ஆதார்ன்னு சொல்லும் அரசு* *வாக்குபதிவு எந்திரத்தோடு ஆதாரை இணைக்கலாமே* *விரல் ரேகைகள் ஒத்துப்போனால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்ற கட்டுபாட்டை உருவாக்கலாமே...* சரியான கருத்து என்று நீங்கள் நினைத்தால் மற்றவர்களுக்கு அனுப்பவும்.

நிலக்கடலை அடிகடி சாப்பிட்டால் நன்று

 *#குழந்தையின்மை* உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில் தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்து விட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். 

பல் சொத்தை மற்றும் பல்லில் புழு குணம் ஆக

 *#பல்_சொத்தை* *#பல்லில்_புழு* தும்பை இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து,  நான்கைந்து சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வாயில் மென்று குதப்பி துப்பினால் பல் சொத்தை, பல்லில் புழு சரியாகும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும். 

தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் 5 ன் விவரங்கள்

 *ரேஷன் கார்டுகளில் உள்ள இந்தக் குறியீடுகளுக்கு எல்லாம் என்ன அர்த்தம்?* *தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுகள் 5 வகையாக உள்ளன. அவை குடும்பத்தின் வருவாயைப் பொருத்து மாறும். எல்லா ரேஷன் கார்டுகள் ஒன்று போலவே இருக்கும் நிலையில் இந்தக் குறியீடுகள் மூலமாகத் தான் எந்தக் குறியீட்டிற்கு என்ன அர்த்தம் என்று இங்குப் பார்ப்போம்.* 🤞 *PHH - முன்னுரிமை உள்ளவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில் PHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். இந்த வகையில் மட்டும் 76,99,940 கார்டுகள் உள்ளன.* 🤞 *PHH - AAY: ரேஷன் கார்டில் PHH - AAY என்று குறிப்பிட்டு இருந்தால் 35 கிலோ அரிசி உட்பட அனைத்துப் பொருட்களையும் பெறலாம். இந்தக் கார்டை 18,64,600 குடும்பங்கள் பயன்படுத்தி வருகின்றனர்.* 🤞 *NPHH - முன்னுரிமை இல்லாதவர்கள்: உங்கள் ரேஷன் கார்டில்* *NPHH என்று குறிப்பிடப்பட்டு இருந்தால் நியாய விலைக் கடையில் அரிசி உட்பட அனைத்துப் பொருட்களை வாங்க முடியும். இந்த வகையில் மட்டும் 90,08,842 கார்டுகள் உள்ளன.* 🤞 *NPHH-S: ரேஷன் கார்டில் NPHH-S எனக் குறிப்பிட்டு இருந்தால் அரிசியை தவ...

கணவனுக்கு வீட்டில் காபி ஊற்றிக் கொடுத்தாள் மனைவி...

❤️ *அன்பு உலகை ஆளும்.*❤️ *கணவனுக்கு வீட்டில் காபி ஊற்றிக் கொடுத்தாள் மனைவி...*  *உள்ளே ஓர் எறும்பு கிடந்தது.* *அதைக்கண்ட கணவன் காபியை விடக் கொதிக்க ஆரம்பித்து விட்டான். காபியை வீசினான்... விளைவு?* *சண்டை ...* *சந்தோசமானவீடு மூன்று நாள் துக்கவீடாக மாறிவிட்டது.* *இதே சம்பவம் இன்னொரு வீட்டிலும் நடந்தது.*  *அந்த வீட்டில் உள்ள கணவன் காபியில் செத்து மிதக்கும் எறும்பை எடுத்தான். அவன் மனைவியை அழைத்து மெதுவாகச் சொன்னான்.* *"உன் காபிக்கு என்னை விடவும் தீவிர ரசிகன் இந்த எறும்புதான்.* *உன் காபிக்காக உயிரையே கொடுத்து விட்டது பார்.*  *இது போல் ரசிகர்களை வீணாய் இழந்து விடாதே."* *மனைவி சிரித்தாள்.* *தன் தவறை உணர்ந்தாள்.-* *அதன்பிறகு அவர்கள் வீட்டு சர்க்கரையை கவனமாகப் பாதுகாத்தாள்.* *அதனால் காபியில் எறும்பும் சாகவில்லை.* *அவர்கள் வீட்டின் மகிழ்ச்சியும் சாகவில்லை .....*  *வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்வதும் சங்கடத்தில் முடிப்பதும் நாம் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்கிறோம் என்பது மட்டுமே தீர்மானிக்கிறது.*  *நமக்கு மட்டும் தான் கோபம் வரும் எனவும்...*  *நாம் தவறே செய்யமாட்டோம்...

கவிஞர் கண்ணதாசனிடம், வெளிநாட்டினர் ஒருவர் கேட்டாராம் : ஏன் உங்களுக்கு மட்டும் இத்தனை கடவுள்கள் சிவன், ராமன், கண்ணன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, காளி, முருகன், பிரம்மா என பல பெயர்கள் வைத்திருக்கிறீர்கள்.? எங்களை போல ஒரு கடவுள் என வைத்துக் கொள்ளாமல்,' என்று கேட்டாராம்.

  கண்ணதசனின் சொல்நயம் ! இறை வழிபாடு பற்றியது கவிஞர் கண்ணதாசனிடம், வெளிநாட்டினர் ஒருவர் கேட்டாராம் ?!;:'"  ஏன் உங்களுக்கு மட்டும் இத்தனை கடவுள்கள் சிவன், ராமன், கண்ணன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி, காளி, முருகன், பிரம்மா என பல பெயர்கள் வைத்திருக்கிறீர்கள்.? எங்களை போல ஒரு கடவுள் என வைத்துக் கொள்ளாமல்,' என்று கேட்டாராம்.  இடம் தெரியாமல் வந்து விட்ட கேள்வி. மலையை சிறு ஊசியால் பெயர்க்கப் போகிறாராம்...! அதற்கு மிக பொறுமையாக திருப்பி அந்த மனிதரிடமே, 'உன் பெற்றோர்க்கு நீ யார்.?' எனக் கேட்டார். அதற்கு அவர், 'மகன்' என பதிலளித்தார். 'உன் மனைவிக்கு.?' கேள்வி தொடர்ந்தது. 'கணவன்'.! 'உன் குழந்தைகளுக்கு.?' 'அப்பா, தந்தை.!' உன் அண்ணனுக்கு.?' 'தம்பி.!' 'தம்பிக்கு.?' 'அண்ணன்.!' 'கொழுந்தியாளுக்கு.?' 'மச்சான்.!' 'அண்ணன் குழந்தைகளுக்கு.?' 'சித்தப்பா.!' விடவில்லை, கேள்விகள் நீண்டு கொண்டே நீண்டு கொண்டே போனது. பெரியப்பா, மைத்துனர், மாமன், மச்சான் என பல உறவுகளில் பதில் வந்து கொண்டே இருந்தது. ச...

எப்போதும் அமைதியாக இருங்கள்

 குதிரைகள் குடிக்கும் நீர் நிலைகளில் இருந்து நீர் அருந்துங்கள். குதிரை ஒருபோதும் கெட்ட தண்ணீரை குடிக்காது. பூனை தூங்கும் இடத்தில் உங்கள் படுக்கையை இடுங்கள். அமைதி தராத இடத்தில் பூனை உறங்காது. புழு துளைத்த கனிகளை உண்ணுங்கள். நச்சுக் கனிகளை புழு துளைக்காது. பூச்சிகள் உட்கார்ந்திருக்கும் காளானை தைரியமாக உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விஷக் காளான்கள் மீது பூச்சிகள் உட்காராது. முயல்கள் குழி பறிக்கும் இடத்தில் மரத்தை நடலாம். மரம் செழிப்பாக வளரும். பறவைகள் வெப்பத்தை தவிர்க்க ஓய்வெடுக்கும் இடத்தில் உங்களுக்கான நீர் ஊற்றினை தோண்டுங்கள். பறவைகள் தூங்கப் போகும் நேரத்தில் தூங்கச் சென்று, அவை விழிக்கும் நேரத்தில் எழுந்திருங்கள். நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாகும். அதிகம் இயற்கையான உணவுகளை உண்ணுங்கள். வலுவான கால்களையும், துணிச்சல் மிக்க இதயத்தையும் பெறுவீர்கள். மீன்களைப்போல அடிக்கடி நீரில் நீந்துங்கள். நீங்கள் பூமியில் நடக்கும்போது கூட மீன்களைப் போலவே உணர்வீர்கள். அடிக்கடி வானத்தைப் பாருங்கள். உங்கள் எண்ணங்களில் வெளிச்சமும், தெளிவும் பிறக்கும். நிறைய அமைதியாக இருங்கள், கொஞ்சம் பேசுங்கள். உங்கள் இதயத...

எவ்வளவு நேரம் தூக்கம் தேவை?

எவ்வளவு நேரம் தூக்கம் தேவை? ஒருவரின் வாழ்நாளில் வெவ்வேறு கட்டங்களில் வெவ்வேறு அளவில் தூக்கம் மாறுபடும்.  குழந்தைகள் ஒரு நாளில் சராசரியாக 14 மணிநேரம் வரை தூங்க வேண்டும்.  நடுத்தர வயதினருக்குச் சுமார் 7லிருந்து 9 மணிநேரம் தூக்கம் தேவைப்படுகிறது. அதற்கு குறைவாகத் தூங்குவதும், அதையும் தாண்டி நீண்ட நேரம் தூங்குவதும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் முறையான தூக்கமின்மை பின்னால் மிகப் பெரும் நோய்களுக்குக் காரணமாக அமைகிறது. சரியான தூக்கம் என்பது படுத்தவுடன் 30 நிமிடங்கள் அல்லது அதற்குக் குறைவான நேரத்துக்குள் உறக்க நிலைக்குச் செல்வதாகும். இடையில் ஒரு ஒரு முறை எழுந்து பின் பதினைந்து நிமிடத்துக்குள் ஆழ்ந்து உறங்குவது ஆரோக்கியத்தின் அடையாளம் என ஆய்வுகள் சொல்கிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. சுறுசுறுப்புடன் பணியாற்றச் சரியான அளவு ஓய்வும் தூக்கமும் இன்றியமையாதது. #தூக்கத்தின்_வேதியியல்: உடலில் சுரக்கும் மெலோடனின் என்ற ஹார்மோன் சுரப்பி  தூக்கத்தை ஏற்படுத்துகிறது. இது இரவில் மட்டுமே சுரக்கும். சாயங்காலத்திலிருந்து இரவு நேரத்திற்கு செல்லச் செல்ல, உடலில் மெலடோனின் அ...

சூத்திரங்கள்

 சூத்திரங்கள்  வளர்ச்சி என்பதனை நீங்கள் எப்படி பார்ப்பீர்களோ? எனக்குத் தெரியாது.  ஆனால் அந்த வார்த்தையுடன் கொஞ்சம் மசாலா அயிட்டங்களைச் சேர்த்துப் பார்ப்பதுண்டு. வளர்ச்சி என்றால் அதன் மறுபெயர் மாற்றம் தானே? மாற்றத்தின் விளைவுகள் என்ன? அதன் தாக்கம் என்ன? இவற்றைப் பற்றி நாம் யோசிப்பதில்லை. நாம் வளர்ச்சி என்பதனை நம் குடும்பத்தை வைத்து அளவிடுகின்றோம். நம் அரசின் கொள்கைகள் நம் வாழ்க்கையை நேரிடையாக மறைமுகமாகப் பாதிப்பை உருவாக்குகின்றது என்பது எத்தனை பேர்களுக்குத் தெரியும் என்று நம்புகிறீர்கள்? நான் அரசாங்கத்தின் கொள்கை எப்படி வெல்கின்றது? என்பதனை நான் ஒவ்வொரு முறையும் என் பிறந்த ஊருக்குச் செல்லும் போது நான் சந்திக்கும் கிராமத்து நண்பரிடம் கேட்பேன். அவருக்கு அது குறித்த அடிப்படை புரிதல் கொஞ்சமாவது இருந்தால் அரசு வெற்றி பெற்றுள்ளது என்று அர்த்தம். எத்தனை காரணங்கள் இதற்குச் சொல்லப்பட்டாலும் இது தான் உண்மை. ஆனால் அது இங்கே நடப்பதில்லை.  ஆனால் அப்படியான மாற்றங்களை உருவாக்கியவர்களைத் தான் நான் மகத்தான மனிதர்களின் பட்டியலில் வைத்திருக்கிறேன். "கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வந...

What is the psychological difference between meditation and sleep?

படம்
What is the psychological difference between meditation and sleep? Sleep and meditation are psychologically worlds apart. Neurologically both can be termed as the same as during both, the conscious brain takes a back seat and the subconscious takes the charge.To understand the difference between the two, we must first know what both fundamentally mean. Sleep What is sleep? Can we simply call it a state in which our mind is switched off? Taking a break, resting or shall we say doing nothing? The answer is no. Because even when we are asleep, our brain is not shut down. The brain is conrdinating our body's internal working just as fine as when we are fully awake. But, it's not restricted to just the involuntary function's cordination. When we sleep, we do something that cannot be fully explained - we dream! Thoughts, experiences, desires and imagination, all rolled into one surreal visual treat with such vivid details that one cannot differentiate it from reality and this is ...

horoscope the best zodiac sign?

படம்
  How planets function in different Ascendant horoscopes horoscope the best zodiac sign? If we are talking about the 12 signs, they are  equally Good . In Predictive Astrology, one has to judge the natural & functional benefic and malefic planet in the given horoscope of the native, which are basically Lords of different houses. Each out of 12 signs occupy one house in the horoscope. Now, the characteristics of them signs and the native born under that sign  ( in Vedic Astro, the birth sign if a person in that in which moon is placed in his/ her horoscope.)  had been already answered by many of my fellow Quorans, so I will not repeat that… But, to extend the question towards the real inference and make it more conspicuous and relevant to Predictive Astrology, I will elaborate my answer , as the  Ascendant Sign  can draw a major difference among characterizing the horoscopes. The Ascendant is the astro sign which rises on the eastern horizon at the time ...