ஜோதிடம் என்பது, எதைப் பற்றியாவது முன்கூட்டியே அறிவிப்பது என்று
♦️♦️♦️ *இவன் ஒரு பக்கா டுபாக்கூர்!..*
ஜோதிடத்தை தவறு என்று சொல்லப்பட்டடால்
அவர்களுக்கு இது ?+-?
*ஜோதிடம் என்பது, எதைப் பற்றியாவது முன்கூட்டியே அறிவிப்பது என்று பொருள்படும் வகையில், பெரும்பாலான உலக மாந்தர்களால் உணரப்பட்ட நிலையில், ஜோதிடத்தின் உண்மையான பொருளும், பயனும் என்னவென்று உணர்ந்தவர்கள், மிகவும் குறைவு!..*
*ஜோதிடத்தைப் பற்றி எந்த விதமான அறிவும் இல்லாது, அனுபவமும் இல்லாது, ஆய்வும் இல்லாது, அதைப்பற்றி குறை கூறுவதற்கு யாருக்கும் தகுதி இல்லை!..*
*ஜோதிடம் என்பது, கூகுள் நேவிகேஷன் போன்று, விதியின் வாழ்க்கையின் வரைபடம்!..*
*அது மனிதர்களுக்கு மட்டுமானது அல்ல அது ஒரு பிரபஞ்சத் தத்துவம்!..*
*வாயில் வருவதையெல்லாம் வசனம் என்று பேசுவதைக் கேட்பதற்கு ஆட்கள் உள்ள வரை, யாரும் பேசலாம்! எதையும் பேசலாம்! எப்படியும் பேசலாம்!..*
*ஆனால், உண்மையை உணர்வதற்குக் கொஞ்சம் ஆர்வமும், நேரமும், முயற்சியும் தேவை!..*
*மேற்சொன்னவைகள் இல்லாத பிறவிகளுக்கு, அது ஜோதிடம் ஆகட்டும் அல்லது ஆன்மீகம் ஆகட்டும், எதனையும் உணர்தல் என்பது, முடியாது!..*
கருத்துகள்
கருத்துரையிடுக