இடுகைகள்

பிப்ரவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வீடு கட்டகூடாது

    லக்கன ராசிகளுக்கு      4,ம் வீட்டில் கேது போன்ற பாவர்கள்             அமர,அல்லது 4,க்குரியவர்      6,8,12,ம் வீடுகளில் அமர்ந்தாலும்          அல்லது,4,ம் வீட்டில் அமர்ந்த   கிரகங்களை சனி செவ்வாய் போன்ற          பாவர்கள் பார்வை சேர்க்கை                        பெற்றாலும்,       அல்லது,6,8,12,க்குரியவருடன் சேர்க்கை          பார்வை பெற்றாலும் அல்லது  6,8,12,க்குரியவர் லக்கன ராசிகளுக்கு      4,ம் வீட்டில் அமர்ந்தாலும் நீங்கள்                   வீடு கட்டக்கூடாது..                        இதையும் மீறி    நீங்கள் வீடு கட்டினால் லஷ்மியோகம்           தன யோகம் பறிபோய்விடும்  குடும்பத்தில் வறுமை ...
இன்று தேசிய கீதம் vs காதல் கீதம் இவர்களின் ஜாதகத்தில் எந்த எந்த கிரக சேர்க்கை தேசிய கீதம் எழுத தூண்டியது, மற்றும் காதல் கீதத்தை எந்த எந்த கிரக சேர்க்கை எழுத தூண்டியது  என பார்ப்போம். Celebrity horoscope என்றாலே  பதிக்கப்பட்ட உதாரண ஜாதகங்கள் அனைத்திலும் ஆண் ஜாதகம்- குரு- ஜாதகர் ஆகும். National Anthem- ஜன கன மன... வந்தே மாதரம்....( கவிஞர்.திரு.ரபிந்திரநாத் தாகூர்) -பாடியவருக்கு சூரியன்+புதன்+சுக்ரன் முதன்மை பெற்றுள்ளது. புதன்+சுக்ரன் - கவிதைகள், இலக்கிய பாடல்களை குறிக்கும். சூரியன் - அரசாங்கம் மற்றும் வளர்ச்சி,தான் யார் என்பதை அகிலத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டும். பரிவர்த்தனைகள் பெற்ற கிரகம் நீண்ட புகழ்பெற்ற இடத்தில் ஒருவரை வைக்கிறது பூலோகத்தில் இவர்கள் இல்லை என்றாலும் கூட. இவர்க்கு குரு உச்சம். மற்றொரு ஜாதகம் பார்க்கலாம் திரு.கவியரசர் கண்ணதாசன் அவர்களின் ஜாதகத்திலும் இந்த பரிவர்த்தனை வேலை செய்கிறது. புதன் சுக்கிரன் சேர்க்கை, இவருக்கும் குரு ஆட்சி. அடுத்து நம்ப என்றும் இளமை புதுமை கவிதை நடையில் பல எண்ணற்ற பாடல்கள் துள்ளுவதோ இளமை என்று இன்றும்  நம்மை என்று...
நீங்கள் பிறந்த மாதத்தில் வரும் உங்களின் ஜென்ம ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் தவறாமல் உங்களின் ஜென்ம நட்சத்திரம் அமைந்துள்ள கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று அபிஷேகம் செய்து உங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற வஸ்திரத்தை சுவாமிக்கு  அலங்காரப்படுத்தி புஷ்பம் மஞ்சள்  குங்குமம் எண்னெய் கோவிலுக்கு வாங்கி கொடுத்து உங்கள் நட்சத்திர அதிபதியின் (கிரகத்தின்)எண்ணிக்கை யின் படி அன்னாதானம்  செய்து விட்டு வர உங்கள் நட்சத்திர தெய்வம் உங்களுக்கு முழு யோகத்தை அளிப்பார் .........தவறாமல் செய்யுங்கள் ......பின் நடப்பதை நீங்களே தெரிந்து கொள்விர்கள்......................... உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய கோயில் எது? எப்படி செல்ல வேண்டும்? அங்கு சென்றால் கிடைக்கும்  பலன் என்ன! ............... #அசுவினி: கோயில்: திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் அம்மன்: பெரியநாயகி தல வரலாறு: அரக்க குலப்பெண் ஜல்லிகை சிவபக்தையாக இருந்தாள். அவள் கணவன் விருபாட்சன் ஒரு அந்தணச் சிறுவனைக் கொன்று உணவாக்கினான். இந்த பாவத்தால் விருபாட்சனின் உயிர் பிரிந்தது. ஜல்லிகை பிறவிமருந்தீஸ்வரரை வணங்கி கணவ...

வாழ்க்கை வாழ டிப்ஸ்

கை குலுக்கும் பொழுது உறுதியாக கை கொடுங்கள். கண்ணைப் பார்த்து பேசவும். அது சற்று சங்கடமாக தோன்றினால் இரண்டு புருவ மத்தியை பார்த்து பேசவும். சண்டை என்று வந்தால் எப்பொழுதும் முதல் அடி உங்களுடையதாக இருக்கட்டும். அதுவும் பலமாக இருக்கட்டும். எப்பொழுதும் துணிச்சலை இழக்காதீர்கள். பயம் உங்கள் தொண்டையை அடைக்கும் பொழுதும் துணிச்சலுடன் இருங்கள் அல்லது இருப்பது போல் நடியுங்கள். வாழ்க்கை துணை அல்லது காதலி இருவரையும் கவனமாக தேர்வு செய்யுங்கள். ஏனெனில் உங்களது வாழ்க்கையின் 90 சதவீதம் மகிழ்ச்சியோ துக்கமோ அது இவரிடமிருந்து தான் வரும். உங்களுக்கு யார் என்று தெரியாத நபருக்கு உதவி செய்யுங்கள். உங்கள் புத்தகங்களில் நீங்கள் விரும்பாத புத்தகங்களை மட்டும் கடனாக கொடுங்கள். குழந்தைகளோடு விளையாடும் பொழுது, அவர்களை வெற்றி பெற விடுங்கள். இந்த உலகத்தில் துக்கப்படும் அளவிற்கு ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. பிறக்கும் பொழுதும் வெறும் கையோடு தான் வந்தோம் போகும் பொழுதும் வெறும் கையோடு தான் போக போகிறோம். எனவே எப்பொழுதும் விளையாட்டு தனமாக இருங்கள். எல்லா பூட்டுகளும் சாவிகளோடு தான் தயாரிக்க படுகின்றன அது போலவே எல்ல...
திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷத்தின் விளக்கம் செவ்வாய் தோஷம் என்பது ஒரு ஜாதகத்தில் இரண்டு நான்கு 7 8 12 இந்த இடங்களில் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷமாக கருதப்படுகிறது மேலும் மேலும் அதிகமான ஜோதிட நண்பர்கள் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் இந்த 2 4 7 8 12ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாக எடுத்துக்கொள்கிறார்கள் நான் இலக்கணத்துக்கு மட்டுமே எடுத்துக் கொள்கிறேன் இந்த செவ்வாய் தோஷம் என்பது இந்த பாவங்களில் தனித்து இருந்தால் பெரிய அளவு பாதிப்பை தருவதில்லை  இந்த செவ்வாய் சனியுடன் ராகு கேதுக்கள் உடன் சேர்ந்து இருக்கும் போது அதிகமான பாதிப்பை தருகிறது  மேலும் இந்த ராகு கேதுக்கள் உடன் சேர்ந்து செவ்வாய் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் அதிகமான தோஷத்தை தருகிறது இந்த தனித்த செவ்வாய் 50% பாதிப்பைக் கொடுக்கும்  ராகுவுடன் சேர்ந்த செவ்வாய் 200% பாதிப்பை கண்டிப்பாக கொடுக்கின்றது  இந்த தனித்த செவ்வாய்க்கும் ராகு-கேது களுடன் சேர்ந்திருக்கும் செவ்வாய்க்கும் குரு பார்வை இருக்கும் போதே தோஷத்தின் அளவை குறைக்கிறது  தோஷம் இல்லாமல் செய்வதில்லை மேலும் இந்த செவ்வ...

வாகனத்தில் செல்லும் விதம்

செவ்வாய்+சூரியன் வண்டியில் தனியாகவே பயணம் செல்வார். செவ்வாய்+சந்திரன் பலரையும் வாகனத்தில் எற்றிக்கொண்டு செல்வார். செவ்வாய்+புதன் தன்னை விட வயது குறைந்த இளமையானவர்களை ஏற்றிக்கொண்டு செல்வார். செவ்வாய்+சுக்கிரன் பெண்களையே வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்வார். செவ்வாய்+சனி தன்னை விட வயது அதிகமான வயதானவர்களை ஏற்றிக்கொண்டு செல்வார். செவ்வாய்+ குரு வாகனத்தில் லிப்டு கேட்டால் மறுக்காமல் ஏற்றிக்கொண்டு செல்வார்.
கர்மாவின் தொடக்கம்     எங்கிருந்து தொடங்குகிறது ..?  எந்தவொரு பிரச்சினைக்கும் நீங்கள் பேசும் வார்த்தைகளே முதல்     காரணமாக இருக்கிறது.  உதாரணமாக..நீங்கள் உங்களைச்சுற்றி         உள்ள உறவுகளிடத்தில்,அல்லது  பொதுவெளியில் உங்களை அறியாமல்                 உங்களின் இயலாமை       காரணங்களால் மற்றவர்களை பற்றி              நேரிடையாகவோ அல்லது   மறைமுகமாகவோ நீங்கள் விமர்சனம்                    செய்துவிடுவீர்கள்.!      இதன் அடிப்படையில் மற்றவர்கள்          உங்களுக்கு எதிராக எடுக்கும் நிலைபாடே கர்மாவின் முதல்அடிப்படை                    தாக்குதலாகும்..!               இதன் காரணமாகத்தான்    உங்களுக்கு ஏழரை சனி அஷ்டமசனி         ...
காலையில் உறுதிமொழிகள். இந்த அழகான விடியலில் எனக்கு எல்லாம் வளர்த்தும் அள்ளிக்கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி. இந்த அழகான நாளில் என் வாழ்க்கையில் முழுமையான சந்தோஷமும் அன்பான உறவுகளையும் அள்ளிக்கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி. இந்த அழகான நாளில் இனி எல்லா மக்களும் சந்தோஷத்துடனும் மகிழ்ச்சியுடனும் என்னை வரவேற்கிறார்கள் பிரபஞ்சத்திற்கு நன்றி. இந்த அழகான நாளில் நான் வெற்றியாளனாக திகில் கிறேன் பிரபஞ்சத்திற்கு நன்றி. இந்த அழகான நாளில் அபரிவிதமான பணம் சொத்துக்கள் ஆரோக்கியம் உடல் வலிமை அழகு ஆபரணங்கள் செல்வாக்கு பெயர் புகழ் அன்பான உறவுகள் வளமான தொழில்கள் இதெல்லாம் அள்ளிக்கொடுத்த பிரபஞ்சத்துக்கு நன்றி நன்றி நன்றி எல்லையில்லாத பேராற்றல் நன்றி நன்றி நன்றி

விளக்கு ,திரி & எண்ணை விளக்கம்

தாமரைத் தண்டு நார் திரி போட்டால் மூன்று ஜென்ம பாவங்கள் போகும் வாழைத் தண்டு நார் திரி போட்டால் குல தெய்வ குற்றம் சாபம் போகும், நாம் செய்த தெய்வ குற்றத்தை விலக்கி சாந்தி தரும் புது மஞ்சள் சேலை துண்டில் திரி போட்டால் தாம்பத்ய தகறாரு தீரும் புது வெள்ளை வஸ்திரத்தில் பன்னீர் விட்டு நனைத்து காய வைத்து திரி போட்டால் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு ,மூதேவி விலகிவிடும் சிகப்பு துணி திரி போட்டால் திருமணத் தடை மலடு நீங்கும் பஞ்சு பருத்தி திரியினால் விளக்கேற்றினால் அனைத்து நலனையும் தரும் கணபதிக்கு தேங்காய் எண்ணெயினால் விளக்கு ஏற்ற வேண்டும் மகாலட்சுமிக்கு பசும் நெய்யிணால் விளக்கு ஏற்ற வேண்டும் பராசக்திக்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும் குல தெய்வத்திற்கு வேப்பெண்ணை, பசும் நெய், இலுப்பெண்ணை கலந்து விளக்கு ஏற்ற வேண்டும் நெய், விளக்கெண்ணை ,வேப்ப எண்ணெய் ,இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இந்த ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கு ஏற்றி ஒரு மண்டலம் அதாவது 45 நாட்கள் தொடர்ந்து வழிபட்டால் தேவியின் அருள் கிடைக்கும்; நினைத்தது நடக்கும்; மந்திர சக்தி கிடைக்கும் ...
ஜென்ம  நட்ச்சத்திர மகிமையும் , ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவையும்,  ஒரு விரிவான அலசல் நாம் இந்துக்கள், சாஸ்திர சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்கள்.  ஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயத்தின் பின்னும் உள்ள காரணங்கள் அர்த்தம் பொதிந்தவை. அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், லக்கினம் ஆன்மாவையும், சந்திரன் நின்ற ராசி எனப்படும் ராசி, இந்த உடலையும் குறிக்கும், சந்திரனானது ஒரு ராசியில்,  ஏதோ ஒரு நட்ச்சத்திர பாதத்தில் இருக்கும், அதுவே எமது பிறந்த நட்ச்சத்திரம் ஆகும். பிறந்த நட்ச்சத்திரம் , அந்த    நட்ச்சத்திரத்துக்கு அதிபதி, இந்த உடலை இயக்குபவர் .  எமது கர்ம வினைகளுக்கேற்ப இந்த உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர்கள் இந்த ஜென்ம நடச்சத்திரம் , அதன் அதிபதி. . இதனாலேயே, குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திரதினம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதத்திலும் வரும்    ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத...
 தனுசு லக்ன காரர்களின் குழந்தை பிறப்பை பற்றி,ஓர் அறிய தகவலை, கண்டறிய எளிய வழி எப்படி?. தனுசு லக்னம்/ராசி காரர்கள் முதல் குழந்தை பிறக்கும்போது, குழந்தைகோ/ தனக்கோ ஆபத்து நேரிடலாம். ஏதாவது ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும். சூட்சுமம் : ஜாதகத்தில் இரண்டு ஆதிபத்தியும் பெற்ற வீடுகள், ஒன்று செயல்படும் போது, மற்றொன்று பாதிக்கும். குறிப்பு : கா.பு.தத்துவதில் தனுசுக்கு 5ம் இடம் மேஷ செவ்வாய் (முதல் குழந்தை), தனுசுக்கு 12ம் வீடு விருச்சிக செவ்வாய் (லக்னத்திற்கு விரையம்) . விருச்சிகம் கா.பு.த விற்கு 8ம் இடமாகும். அதி சூட்சுமம் : சிவனின் செவ்வாய் வேலை செய்யும் போது, சக்தியின் செவ்வாய் வேலை செய்யாது. பரிகாரம் : திருசெந்தூர், கடலில் குளித்து,முருகனை செவ்வாய் கிழமையில், குரு ஓரையில் வழிபடுவதே சிறப்பு.
கடன் வாங்க, கடன் அடைக்க உகந்த ஹோரைகள் எது.??சுப ஹோரைகள் என்னென்ன???அசுப ஓரைகள் என்னென்ன??சுபகாரியங்களுக்கு எந்த ஓரையை தேர்ந்தெடுக்க வேண்டும்?? ஹோரைகளை பற்றி அறிய எளிய வழிகள்: கால ஹோரை என்பது இரண்டரை நாழிகை அல்லது ஒருமணிநேரம் ஆகும். ஒருநாள் என்பது 60 நாழிகை கொண்டதாகும். ஒருநாளின் அறுபது நாழிகைகளில் சில நாழிகைகள் சூரியன், சந்திரன்,செவ்வாய், புதன்,குரு,சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களின் தனித்துவமான ஆதிக்கத்தில் இருக்கும். அந்த நேரமே ஹோரை என்றழைக்கப்படும் இதில குரு,புதன்,சுக்கிரன், வளர்பிறை சந்திரனுடைய ஓரைகள் சுப ஓரைகள்.. சுபகாரியங்களுக்கு மிகவும் ஏற்றது.. சூரியன், செவ்வாய், சனி ஓரைகள் சுபகாரியங்களுக்கு ஏற்றதல்ல.. விளக்கப்பட வேண்டியது... அதிலும் குறிப்பாக சனி ஓரை முழுக்க முழுக்க தீமை பயக்க கூடியது. விபத்து நடப்பது பெரும்பாலும் இந்த ஹோரையில்தான்...சனி ஓரையில் என்னிடம் ஜாதகம் பார்க்க வருபவர்கள் பெரும்பாலும் கேட்கக்கூடிய கேள்வி.. நோயை பற்றியது.விபத்தை பற்றியதாக தன்னுடைய வருமையை பற்றியதாக கேள்விதான் என்னிடம் கேட்பார்கள்.. நோய் எப்போது தீரும்?? மருத்துவ செலவு செய்தால் இவர் பி...

காதலின் தன்மை

5 இல் சூரியன் இருந்தால் அந்த ஜாதகர் காதலையும் விரும்பும் நபரையும் தனது ஆளுமையில் வைத்து இருக்க விரும்புவார். 5 இல் சந்திரன் இருந்தால் ஒண்ணா காதலில் ஏமாறுவார்கள் அல்லது ஏமாற்றுவார்கள். 5 இல் செவ்வாய் இருந்தால் அந்த காதல் முரட்டு காதல் vibration 📳 mode லயே இருக்கும். கெட்ட வார்த்தை அல்லது நீச்ச வார்த்தைகள் கோவம் வந்தால் இருவருக்குள் வரும். 5 இல் புதன் இருந்தால் அங்கே எப்போதும் அந்த காதலில் ஒரு deed அல்லது காண்ட்ராக்ட் இருக்கும் இருவருக்குள். 5 இல் குரு இருந்தால் அங்கே பல காதல் வாய்ப்பு. ரொம்ப decent ஆக வேஷம் இடும். பேசியே காலத்தை ஓட்டும் காதல். 5 இல் சுக்கிரன் இருந்தால் அந்த காதலில் அவர்களின் தாயின் control 🎮 இருக்கும். Emotionally burden போடும் காதல். 5 இல் 5 இல் சனி இருந்தால் காதலில் பொறுப்பு இல்லாவிட்டால் கிளப்பி விடும். Selfie எடுத்து எடுத்து போட்டு அதை கெடுத்து கொள்ள வேண்டாம். 5 இல் ராகு இருந்தால் அங்கே communication error இருக்கும். நம்பிக்கை அவர்களுக்குள் குறைவாக இருக்கும். ஆசைகள் மட்டும் அதிகம். 5 இல் கேது இருந்தால் vibration 📳 காதல். முன் ஜென்ம பாக்கி கடனை கட...
108 சித்தர்களின் ஜீவ சமாதி இடங்களின் பட்டியல் 1. திருமூலர் - சிதம்பரம். 2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி. 3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில். 4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர். 5. கொங்கணர் - திருப்பதி, திருமலை 6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால் 7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை. 8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம். 9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில். 10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு) 11. கோரக்கர் – பேரூர். 12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம். 13. சிவவாக்கியர் - கும்பகோணம். 14. உரோமரிசி - திருக்கயிலை 15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர். 16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை 17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை 18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம். 19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில். 20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம். 21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம். 22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர். 23. இ...
ஒரு சிலா் பக்தி, கோயில், பூஜை என்று இருந்தால் வாழ்க்கை சிறக்கும் என்று சொல்கிறாா்கள். ஆனால் இன்னும் சிலா், "சாமியாவது, பூதமாவது, நடக்குறது தான் நடக்கும் என்கிறாா்கள்". எது சாி? ஒருமுறை ஶ்ரீ ஆதிசங்கரா்,ஒரு கிராமத்தின் வழியே போய் கொண்டிருந்தபோது, அவரைக் கண்ட ஏழை விவசாயி ஒருவன்...இதே கேள்வியைக் கேட்டான். ஆதிசங்கரா் அவனிடம்   "மகனே  இதோ இங்கிருக்கும் ஓடையைக் கடந்துப் போக உதவி செய். நான் உன்க்கு பதில் அளிக்கிறேன்!"  என்றாா்.  அவன் அந்த ஓடையின் குறுக்கே போடப்பட்டிருந்த ஒற்றை பனைமரத்துண்டு பாலத்தின் மீது ஏறி பக்கத்திலிருந்த ஒரு மூங்கில் கழியை பிடித்தபடி நடந்தான். சங்கரரும் அந்தக் குச்சியைப் பிடித்தபடி பாலத்தைக் கடந்தாா். அக்கரையில் இறங்கியதும் நன்றி தெரிவித்தாா். அதற்கு அவன் "எனக்கு எதுக்கு நன்றி? நீங்கள் ஓடையைக் கடந்ததற்கு இந்த மர பாலத்துக்கல்லவா நன்றி சொல்லனும்?" என்றான். "ஓகோ! அக்கரையிலிருந்து இக்கரைக்குக் கொண்டு வந்துவிட்டது இந்தப் பாலம் தானா? அப்படி என்றால் அந்த மூங்கில் குச்சியை எதற்காக பக்கத்தில் கட்டி வச்சிருக்காங்க?" ...
பத்தாம் அதிபதி நவாம்ச சக்கரத்தில் இருக்கும் பலன் பத்தாம் அதிபதி எந்த கிரகமாக இருந்தாலும், அந்த கிரகம் நவாம்சத்தில் எந்த வீட்டில் இருக்கிறதோ அதற்கேற்ப தொழில் வியாபாரம் அமையும். பத்தாம் அதிபதி நவாம்சத்தில் மேஷம், விருச்சிகம் ஆகிய ராசிகளில் இருந்தால் நெருப்பு சம்பந்தமான தொழில், செங்கல் சூளை, தங்கம், வெள்ளி உருக்கும் கடை, ரியல் எஸ்டேட், கட்டுமானத் தொழில், டீ, ஹோட்டல், பேக்கரி, எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்கள், சினிமாத்துறை போன்றவை அமையும். பத்தாம் அதிபதி, நவாம்சத்தில் ரிஷபம், துலாம் ஆகிய ராசிகளில் இருந்தால் பெண்கள் ஆடைகள், உள்ளாடைகள், பேன்ஸி ஸ்டோர், அணிகலன்கள், வெள்ளி வியாபாரம், பெரிய ஷோரூம், சீரியல் படம் தயாரித்தல், சூப்பர் மார்க்கெட், ஏஜென்ஸி போன்றவை அமையும். பத்தாம் அதிபதி, நவாம்சத்தில் மிதுனம், கன்னி ஆகிய ராசிகளில் இருந்தால் பல தொழில் செய்யும் யோகம் உண்டு. மார்க்கெட்டிங், ஏஜென்ஸி, கமிஷன், காண்ட்ராக்ட், கம்ப்யூட்டர் உதிரிபாகங்கள், பல்பொருள் அங்காடி, நாட்டு மருந்து கடை, புத்தகம், பதிப்பகம், பிரிண்டிங் போன்றவை அமையும். பத்தாம் அதிபதி, நவாம்சத்தில் தனுசு, மீனம் ஆகிய ராசிகளில் இரு...
ஏன் 24மணி நேரம் அடிப்படையில் நம் கடிகார முறை அமையவில்லை ? 60 நாழிகை மற்றும் 24மணி நேரம் அடிப்படையிலான இந்துக்கள் கடிகார முறை ........................................................................................... நம் முன்னோர்கள் வகுத்து வைத்த கணித முறைகளைகளின் ஆழத்தை அறிய அறிய நமக்கு ஒரு பிரமிப்பே உருவாகி விடும். அந்த அளவிற்கு நம் முன்னோர்களின் அறிவு திறனை நாம் போற்றிட வேண்டும். இன்று நாம் கடைபிடிக்கும் கால அளவு முறைகள் எல்லாம் நம்மால் என்றோ வகுக்கப் பட்டுவிட்டன. 60விநாடி என்பது 1 நாழிகை 60 நாழிகை என்பது 1 நாள் 2 1/2 நாழிகை என்பது 1ஓரை 2 1/2 நாழிகை என்பது 1 ஓரை 3 1/2 நாழிகை என்பது 1முகூர்த்தம் 2 முகூர்த்தம் என்பது 1 சாமம் 4 சாமம் என்பது 1 பொழுது 2 பொழுது என்பது 1 நாள் 15 நாள் என்பது 1 பட்சம் 2 பட்சம் என்பது 1 மாதம் 6 மாதம் என்பது 1 அயனம் 2 அயனம் என்பது 1 வருடம் 60 வருடம் என்பது 1 வட்டம் 120 வருடம் என்பது 1 மனித ஆயுள் வட்டம் நம் முன்னோர்களின் கணித கால முறைகள் எல்லாம் 60 என்ற எண்ணை மையமாக் கொண்டு பிரிதிருப்பார்கள். ஆனால் இன்று நாம் ஒன்றும் ஒரு ந...
பிறந்த யோகங்களில் பலன் விஷ்கம்ப யோகத்தில் பிறந்தவன், உறவினர்களிடம் அன்பு​உள்ளவனாய் இருப்பான் பிரீதி யோகத்தில் பிறந்தவன், துணிவு உடையவனாய்​இருப்பான்​, ஆயுஷ்மான் யோகத்தில் பிறந்தவன், ஓழுக்கம் உடையவனாய்​இருப்பான் சௌபாக்கிய யோகத்தில் பிறந்தவன், தெய்வபக்தி​உடையவனாய் இருப்பான். சோபன யோகத்தில் பிறந்தவன்​,​மானம் உள்ளவனாய் இருப்பான். அதிகண்ட யோகத்தில் பிறந்தவன்​,​புகழ் உடையவனாய்​இருப்பான்​. சுகர்ம யோகத்தில் பிறந்தவன், புண்ணியங்களைச் செய்வதில்​விருப்பம் உடையவனாய் இரு திருதி யோகத்தில் பிறந்தவன், இனிய சொற்களைப்​பேசுபவனாய் இருப்பான். சூல யோகத்தில் பிறந்தவன், கருணை உடையவனாய்​இருப்பான்​. கண்ட யோகத்தில் பிறந்தவன், கர்வம் உடையவனாய் இருப்பான். விருத்தி யோகத்தில் பிறந்தவன், செல்வந்தர்களிடத்தில் நட்பு​உடையவனாய் இருப்பான். துருவ யோகத்தில் பிறந்தவன், பெரியோரிடம் பக்தி​உடையவனாய் இருப்பான். வியாகாத யோகத்தில் பிறந்தவன், அடிக்கடி வெளியூர்​செல்வதில் விருப்பம் உடையவனாய் இருப்பான். ஹர்ஷண யோகத்தில் பிறந்தவன்​,​அறிவாளியாக இருப்பான். வஜ்ரயோகத்தில் பிறந்தவன், வேளாண்மையில் விருப்பம்​உடையவனாய் இருப்பான்...

6-அதி 1,2,3,4,5,6,7,8,9,10,11,12ல் பலன்

6-ம்-ஆதி-1-ல்-நோயாளி+கடனாளி+சோம்பேறி+பொறாமையுள்ளவன் 6-ம்-ஆதி-2-ல் தீராத வியாதி+திடிர்னு மரணமடைதல் 6-ம்-ஆதி-3-ல்-சகோதிர சண்டை +தற்பெருமை பேசி கெடுதல் 6-ம்-ஆதி-4-ல்-கல்வி+குடும்பம் +வாகனம்+சுகம் தடை 6-ம்-ஆதி-5-ல்-பூர்வீக அழிவு+புத்திர மரணம்+மாமன் வழியில் பகை 6-ம்-ஆதி-6ல்-எதிரி கிடையாது 6-ம்-ஆதி-7-ல்-நோயாளி மனைவி 6-ம்-ஆதி-8-ல்-இழந்ததை திரும்பபெறுவார். 6-ம்-ஆதி-9-ல்-தந்தை மரணம் +மாமன் வர்க்கத்துக்கு யோகம் 6-ம்-ஆதி-10-ல்தொழில் சிறப்பில்லை+கடன் 6-ம்-ஆதி-11-ல்-தவறான வழியில் பணவரவு 6-ம்-ஆதி-12-ல்-சுபம்.

பாலாரிஷ்ட தோஷம்

குருவிற்கு 1,2,5,9 இல் ராகு இருக்க, அது பாலாரிஷ்ட தோஷம் கொண்டு பிறந்திருக்கிறது என்று பொருள். அந்த குழந்தைக்கு 10 வயதிற்குள் அடிக்கடி உடல்நிலை சரில்லாமல் போவதோ அல்லது சிறு சிறு காயங்களை சந்திப்பதோ என்று பல விஷயங்கள் நடக்கும். இதற்கு பரிகாரமாக  சேம தாரை தெய்வத்தை வழிபடலாம்
மனையின் ஜீவன் ( உயிர்) அறிவது எப்படி? ஓர் பதிவு மனை ஜீவன் உள்ளதா என்பதைக் காண (வாஸ்து வித்யை), முதலில் மனையின் நீளம், அகலம் ஆகியவற்றின் கூட்டுத்தொகையைக் கண்டறிய வேண்டும். அடுத்து, மனை உள்ள ஊரின் பெயர் முதல் எழுத்து வர்க்கம்  வர்க்க எண்ணை அறியவேண்டும். வர்க்கம்  வர்க்க எண் குறித்த பட்டியல் பெரிது. உதாரணத்துக்கு சில வர்க்கங்களைக் காண்போம்.  வர்க்கம்                         வர்க்க எண் 'அ’ வர்க்கம்                            1 'க’ வர்க்கம்                             2 'ச’ வர்க்கம்                              3 'ட’ வர்க்கம்                             4 'த’ வர்க்கம்          ...
லக்னத்திற்கு 12 ஆமிடத்திற்கு அயனபோக ,சயன சுக ஸ்தானம் என்று பெயர். இந்த இடத்தில் இயற்கை பாவக்கிரகங்கள் இருக்கக்கூடாது. 12 ஆம் இடத்தின் முதன்மை சுபக்காரகத்துவமான தாம்பத்திய சுகம் கெடும். இரண்டாவது சுபக்காரகத்துவமான தூக்கம் கெடும். பொதுவாக 12 ல் உள்ள பாவிகள் உயிர்காரகத்துவத்தை கெடுப்பார்கள். 12 ல் உள்ள பாவக்கிரகத்தால் படுத்தால் தூக்கம் வராது. அதிலும் 12 ல் உள்ள பாவக்கிரக தசா புக்திகளில் தூங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். சிறைக்கு செல்லுதல், மருத்துவமனைக்கு செல்லுதல் ,வீண் அலைச்சல், வீண் விரயம், வெளிநாடுகள்,புதிய இடங்களில் துன்பம் போன்றவையும் இவ்விடத்தின் தீயகாரகத்துவங்கள். இவ்விடத்தில் சுபர் இருந்தாலோ பார்த்தாலோ நல்ல தூக்கம், மெத்தை சுகம்,சுபவிரயம் போன்ற சுப காரகத்துவங்களை செய்யும். இறுதிகாலம் மகிழ்ச்சியாய் இருக்கும். இது தர்ம ஸ்தானமான ஒன்பதாமிடத்திற்கு நான்காமிடம் என்பதால் மறுபிறவி நன்றாக இருக்கும். லக்னத்திற்கு துனை அமைப்பாக நோய்நிவர்த்தி இவ்விடமாகும். ( ஆறிற்கு மரணம்). தந்தையின் சொத்துசேர்க்கையை குறிப்பிடும். வெளிநாட்டு யோகம் ,அந்நிய இடங்களில் லாபம் கிடைக்கும். இது போன்ற...