தனுசு லக்ன காரர்களின் குழந்தை பிறப்பை பற்றி,ஓர் அறிய தகவலை, கண்டறிய எளிய வழி எப்படி?.
தனுசு லக்னம்/ராசி காரர்கள் முதல் குழந்தை பிறக்கும்போது, குழந்தைகோ/ தனக்கோ ஆபத்து நேரிடலாம். ஏதாவது ஒருவருக்கு பாதிப்பு ஏற்படும்.
சூட்சுமம் : ஜாதகத்தில் இரண்டு ஆதிபத்தியும் பெற்ற வீடுகள், ஒன்று செயல்படும் போது, மற்றொன்று பாதிக்கும்.
குறிப்பு : கா.பு.தத்துவதில் தனுசுக்கு 5ம் இடம் மேஷ செவ்வாய் (முதல் குழந்தை), தனுசுக்கு 12ம் வீடு விருச்சிக செவ்வாய் (லக்னத்திற்கு விரையம்) . விருச்சிகம் கா.பு.த விற்கு 8ம் இடமாகும்.
அதி சூட்சுமம் : சிவனின் செவ்வாய் வேலை செய்யும் போது, சக்தியின் செவ்வாய் வேலை செய்யாது.
பரிகாரம் : திருசெந்தூர், கடலில் குளித்து,முருகனை செவ்வாய் கிழமையில், குரு ஓரையில் வழிபடுவதே சிறப்பு.

கருத்துகள்
கருத்துரையிடுக