இடுகைகள்

ஜூன், 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

3 6 8 12 மறைவு ஸ்தானம் விளக்கம்

  3 6 8 12 மறைவு ஸ்தானங்கள் ஒரே மாதிரி தான் இருக்குமா மாறுபடுமா இது தேவைப்படுகின்ற ஒரு கேள்வி  உண்மை என்னவென்று சொன்னால் ஒன்றை விட ஒன்று அதிகமான கெடுப்பலன்களை கொடுக்கும்  மூன்று அலைச்சலை கொடுக்கும்  ஆறு நோயை கொடுக்கும் கஷ்டத்தை கொடுக்கும் விபத்தை கொடுக்கும் கடன் வழக்கு  8 தரித்திர நிலை ஊர்விட்டு ஊர் போதல் வறுமையில் வாடுதல்  12 விரயம் இதுவரை சொந்தமான ஒன்று இனிமேல் நமக்கு சொந்தமில்லை என்ற நிலையை உருவாக்குதல் மறைதல் அவனை விட்டு போதல் அவனை உங்களுக்கு நன்கு புரிந்து தெரிய வேண்டும் என்று சொன்னால் ஒரு உதாரணம் ஒருவருக்கு கண் சரியாக தெரியவில்லை நன்றாக படித்துப் பார்த்து இந்த அமௌன்ட் இது பிளஸ் 1 பிளஸ் கண்ணாடி வாங்கி அனிகின்றார் கண்கள் நன்றாக தெரிகிறது இது மூன்றாம் இடத்து தோஷம் சற்று சிரமப்பட்டு அலைந்து நல்லபடியாக முடிக்க முடியும்  ஒருவருக்கு கண்ணிலே கட்டி வந்து விடுகிறது ஆபரேஷன் செய்ய வேண்டும் ரத்தத்தை பார்க்க வேண்டும் சில நாளோ சிலமாதங்களோ   அவிழ்த்ததும் நன்றாக பார்க்க முடியும் எனவே சில நாட்கள்  அதன் பின்பு இன்னொரு கண்ணை வாங்கி பொருத்த வேண்டும் மு...

சளி போக வைத்தியம்

 https://www.facebook.com/share/r/1HCt6ZWwzQ/

ஜோதிட சொந்தகரர்கள் யார்????

 https://www.facebook.com/share/r/1KtX7BZjtZ/

யாருக்கு பணம் கிடைக்கும் பிரபஞ்ச விதி என்ன

 யாருக்கு பணம் கிடைக்கும் விதி என்ன பிரத்தம் பிரபஞ்சம் செய்வது என்ன இதெல்லாம் விளக்கமாக இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவும்  https://youtu.be/nyOCW57ABH4?si=Ux-KYHQNILCMrfwW

வாழ்க்கை மேலும் மிருகற

வாழ்க்கையில் இன்னும் நிலையான நிலையை அடையாதபோது காதலில் விழாதீர்கள். கடினமான வாழ்க்கையை எதிர்கொள்ளும் ஆண்களைப் பெண்கள் திருமணம் செய்துகொள்ள விரும்பமாட்டார்கள். உங்கள் முன்னாள் காதலி அல்லது காதலனுடன் நட்பாக இருக்காதீர்கள். நட்பு என்பது தற்காலிகமானது. காலப்போக்கில் நண்பர்கள் வெறும் தொடர்புகளாகவும் அறிமுகமானவர்களாகவும் மாறிவிடுவார்கள். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. அந்நியர்களிடம் உங்கள் தனிப்பட்ட பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ளாதீர்கள். பெற்றோர் மட்டுமே உங்கள் மீது உண்மையான அக்கறையும் அன்பும் கொண்டிருப்பார்கள். நீங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தால், உங்கள் பெற்றோர் உங்களுக்கு ஆதரவளிப்பதை நிறுத்தக்கூடும். கடன் வாங்கி கார் வாங்காதீர்கள். அவசரப்பட்டு அல்லது கட்டாயத்தின் பேரில் வீடு வாங்காதீர்கள். நீங்கள் நேசிக்கும் மனிதர்களுக்கு உதவுங்கள். உங்கள் வளர்ச்சிக்கு உதவும் இடத்தில் பணியாற்றுங்கள். முன்னேற்றம் வேண்டுமென்றால், சௌகரியத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்களை மேம்படுத்திக்கொள்வதில் முதலீடு செய்யுங்கள்; ஒவ்வொரு நாளும் சிறந்தவராக மாற முயலுங்கள். உங்கள் வேலையில் எந்த ...

கும்ப லக்கனம் குறிப்பு....

  கும்ப லக்கனம் குறிப்பு  இன்புற்று வாழ சமுதாயத்தில் நல்லபடியாக வாழ எது தேவை எது வேண்டும் எது கூடாது நல்லபடியாக பேச வேண்டும் இவர்களுக்கு பேச்சிலே இருக்கிறது இவர்களுக்கு பெருமை பார்த்ததை உண்மையாக அப்படியே பேசினாள் சமுதாயம் இவர்களை மதிக்கும் பார்த்தவைகளை தனது நலனுக்காக சற்று மாற்றிப் பேசினாள் விதி இவர்களை மிதிக்கும் ஒரு பாதி கெட்டவர்களாக ஒரு பாதி நல்லவளாக இருக்கிறார்கள் அனுபவப்பட்டு அனுபவப்பட்டு கடைசியில் ஞானம் பிறந்து உண்மையானவளாக மாறி நற்பெயர் பெறுகின்றார்கள் மிக மிக அதிகமாக நடக்கும் நன்மை என்று நினைத்து ஆனால் நன்மைக்கு பதில் அடுத்தடுத்து துன்பங்களைக் கண்டு கண்டு கண்டு துவண்டு கடைசியில் ஒரு நாள் இதுவெல்லாம் சரி இல்லை என்று விலகி நல்மார்க்கத்திற்கு திரும்பி நல்ல படியாக ஜொலிப்பார்கள் இது நிறைய கும்ப லக்னத்திற்கு நடக்கக்கூடிய ஒரு விஷயம் கும்ப காரர்கள் பேச்சில் செயலில் உண்மை வேண்டும் கும்பம் என்று சொன்னால் கண்டிப்பாக அவர் உண்மையாக இருக்க வேண்டும் இல்லை என்று சொன்னால் அவரது வாழ்க்கை பால் பட்டு போகும் அடுத்து ஒரு விஷயம் தனது நலனுக்காக அடுத்தவர்களை பயன்படுத்திக் கொள்ளக்கூடாது நீங்கள்...

Income Tax U/S 143(1) என்றால் என்ன?

 Income Tax U/S 143(1) என்றால் என்ன? Income Tax Return (ITR) தாக்கல் செய்த பிறகு, வருமான வரித்துறை உங்கள் ரிட்டனை கணினி மூலம் முதற்கட்டமாக சரிபார்த்து அனுப்பும் தகவலே Section 143(1) Intimation ஆகும். இது ஒரு சாதாரண "Processing Result" ஆகும்; இது முழுமையான Scrutiny Assessment அல்ல. � cleartax +1 143(1) Intimation-ல் என்ன இருக்கும்? நீங்கள் தாக்கல் செய்த ITR விவரங்கள் வருமான வரித்துறை கணக்கிட்ட வரி TDS, Advance Tax, Self-Assessment Tax விவரங்கள் Refund வர வேண்டுமா? கூடுதல் Tax Demand உள்ளதா? ஏதேனும் திருத்தங்கள் (Adjustments) செய்யப்பட்டுள்ளனவா? � cleartax +1 143(1) வந்தால் என்ன அர்த்தம்? பொதுவாக 3 நிலைகள் இருக்கலாம்: 1. No Demand / No Refund நீங்கள் தாக்கல் செய்த ITR மற்றும் துறையின் கணக்கீடு ஒன்றாக இருந்தால், கூடுதல் வரியும் இல்லை, Refund-மும் இல்லை. � cleartax +1 2. Refund Due நீங்கள் அதிகமாக வரி செலுத்தியிருந்தால், Refund வழங்கப்படும். � cleartax 3. Tax Demand குறைவாக வரி செலுத்தியிருந்தால் அல்லது கணக்கில் வேறுபாடு இருந்தால், கூடுதல் வரி செலுத்துமாறு Demand வரும். � clearta...

வருடம் ஒருமுறையாவது ..மனம் விட்டு பேசுங்கள்....

 சில மனைவிமார்களின் வார்த்தைகள் அவர் என்ன வேண்டாலும் செய்யட்டும் ...பெண்களோடு போகாமல் இருந்தால் அதுவே போதும். அவர் என்ன வேண்டும் என்றாலும் செய்யட்டும் ....குடிக்காமல் வீட்டிற்கு வந்தால் போதும். அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ....குடும்ப நடத்த நாலு காசு சம்பாதித்து கொடுத்தால் போதும். அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ....அதை வாங்கி வா, இதை வாங்கி வா என்று துன்புறுத்தாமல் இருந்தால் போதும். அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.... சண்டை போடட்டும் ஆனால் கை தொட்டு அடிக்காமல் இருந்தால் போதும். அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ...நான்கு அடி அடிக்கட்டும் ஆனால் அசிங்கமாக பேசாமல் இருந்தால் போதும். அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ....என்னை கூட பார்க்க வேண்டாம் இந்த குழந்தைக்கு தேவையானதை செய்தால் மட்டும் போதும். அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ...இரவில் என் ஆசையை தீர்த்தல் போதும்.  அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ... என்னை நன்றாக பார்த்துக் கொண்டால் போதும்.  அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும் ....என்னோடு சேர்த்து என் தாய் தந்தையையும் பார்த்துக் கொண்டால் ...

சுக்கிரன் குரு இனைப்பா

 https://www.facebook.com/share/r/1BCytPAnAE/

பத்தில் எந்த கிரகமும் இல்லையா

 https://www.facebook.com/share/v/17ZXFt9BKe/

ஆண்டவன் கொடுப்பது தான் கொடுப்பான்..

 https://www.facebook.com/share/r/1LY8JmjDkx/

பெட்ரோல் வண்டியா எலக்ட்ரிக் வண்டியா

 https://youtube.com/shorts/zOIYBXZtXZE?si=KPUVYufwO3-4yO67