3 6 8 12 மறைவு ஸ்தானம் விளக்கம்

  3 6 8 12 மறைவு ஸ்தானங்கள் ஒரே மாதிரி தான் இருக்குமா மாறுபடுமா இது தேவைப்படுகின்ற ஒரு கேள்வி 

உண்மை என்னவென்று சொன்னால் ஒன்றை விட ஒன்று அதிகமான கெடுப்பலன்களை கொடுக்கும் 

மூன்று அலைச்சலை கொடுக்கும்

 ஆறு நோயை கொடுக்கும் கஷ்டத்தை கொடுக்கும் விபத்தை கொடுக்கும் கடன் வழக்கு 

8 தரித்திர நிலை ஊர்விட்டு ஊர் போதல் வறுமையில் வாடுதல் 

12 விரயம் இதுவரை சொந்தமான ஒன்று இனிமேல் நமக்கு சொந்தமில்லை என்ற நிலையை உருவாக்குதல் மறைதல் அவனை விட்டு போதல் அவனை உங்களுக்கு நன்கு புரிந்து தெரிய வேண்டும் என்று சொன்னால் ஒரு உதாரணம் ஒருவருக்கு கண் சரியாக தெரியவில்லை நன்றாக படித்துப் பார்த்து இந்த அமௌன்ட் இது பிளஸ் 1 பிளஸ் கண்ணாடி வாங்கி அனிகின்றார் கண்கள் நன்றாக தெரிகிறது இது மூன்றாம் இடத்து தோஷம் சற்று சிரமப்பட்டு அலைந்து நல்லபடியாக முடிக்க முடியும் 

ஒருவருக்கு கண்ணிலே கட்டி வந்து விடுகிறது ஆபரேஷன் செய்ய வேண்டும் ரத்தத்தை பார்க்க வேண்டும் சில நாளோ சிலமாதங்களோ   அவிழ்த்ததும் நன்றாக பார்க்க முடியும் எனவே சில நாட்கள் 

அதன் பின்பு இன்னொரு கண்ணை வாங்கி பொருத்த வேண்டும் முதலில் கண் கிடைக்க வேண்டும் அப்படி கிடைத்தாலும் கிடைத்த கண்ணை இவர் உடல் ஏற்க வேண்டும் கூடுதல் சிரமம் உண்டு இருப்பினும் வெற்றி அடைவதற்கு உண்டான வாய்ப்பு கொஞ்சம் இருக்கிறது இது எட்டாம் இடத்தில் தோஷம்

12 விரைய தோஷம் அது எப்படி பிறவியிலேயே ஒருவருக்கு கண் இல்லை என்று சொன்னால் ஒன்றும் செய்ய முடியாது மூன்றாம் இடத்து தோஷத்தை நீக்க முடியும் இந்த இரண்டும் எளிதாகவே நடந்து விடும் ஆனால் எட்டாம் இடத்து தோஷம் சற்று சிரமப்பட்டு வெற்றியும் உண்டு தோல்வி உண்டு ஆனால் வெற்றி அடைவதற்கு உண்டான வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ள முடியும் 12-ஆம் இடத்தில் தோஷம் நீங்களே நீங்காது அதை அவர் அனுபவித்து தான் தீர வேண்டும் நான்கு வகைப்படும் 3 6 8 12


3,6 செயல்பட முடியாமல் சில நாட்கள் இருக்க வேண்டும் இதை ஒரு  தோஷமாக கொள்ள வேண்டாம்

 8 ம் கிடைத்த கண்ணை இந்த உடல் ஏற்க வேண்டும் சிரமங்கள் அதிகம் இதில் தோல்வியும் ஏற்படலாம் அதுவும் சரி செய்ய முடியும்

 ஆனால் பனிரெண்டாம் இடத்தில் நிவர்த்திக்க முடியாத ஒரு தோஷம்


 இதுவே தோஷங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.