வாகனத்தில் செல்லும் விதம்

செவ்வாய்+சூரியன் வண்டியில் தனியாகவே பயணம் செல்வார்.

செவ்வாய்+சந்திரன் பலரையும் வாகனத்தில் எற்றிக்கொண்டு செல்வார்.

செவ்வாய்+புதன் தன்னை விட வயது குறைந்த இளமையானவர்களை ஏற்றிக்கொண்டு செல்வார்.

செவ்வாய்+சுக்கிரன் பெண்களையே வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்வார்.

செவ்வாய்+சனி தன்னை விட வயது அதிகமான வயதானவர்களை ஏற்றிக்கொண்டு செல்வார்.

செவ்வாய்+ குரு வாகனத்தில் லிப்டு கேட்டால் மறுக்காமல் ஏற்றிக்கொண்டு செல்வார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.