திருமணப் பொருத்தத்தில் செவ்வாய் தோஷத்தின் விளக்கம்
செவ்வாய் தோஷம் என்பது ஒரு ஜாதகத்தில் இரண்டு நான்கு 7 8 12 இந்த இடங்களில் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷமாக கருதப்படுகிறது
மேலும் மேலும் அதிகமான ஜோதிட நண்பர்கள் சந்திரனுக்கும் சுக்கிரனுக்கும் இந்த 2 4 7 8 12ல் செவ்வாய் இருந்தால் செவ்வாய் தோஷமாக எடுத்துக்கொள்கிறார்கள் நான் இலக்கணத்துக்கு மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்
இந்த செவ்வாய் தோஷம் என்பது இந்த பாவங்களில் தனித்து இருந்தால் பெரிய அளவு பாதிப்பை தருவதில்லை
இந்த செவ்வாய் சனியுடன் ராகு கேதுக்கள் உடன் சேர்ந்து இருக்கும் போது அதிகமான பாதிப்பை தருகிறது
மேலும் இந்த ராகு கேதுக்கள் உடன் சேர்ந்து செவ்வாய் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் அதிகமான தோஷத்தை தருகிறது
இந்த தனித்த செவ்வாய் 50% பாதிப்பைக் கொடுக்கும்
ராகுவுடன் சேர்ந்த செவ்வாய் 200% பாதிப்பை கண்டிப்பாக கொடுக்கின்றது
இந்த தனித்த செவ்வாய்க்கும் ராகு-கேது களுடன் சேர்ந்திருக்கும் செவ்வாய்க்கும் குரு பார்வை இருக்கும் போதே தோஷத்தின் அளவை குறைக்கிறது
தோஷம் இல்லாமல் செய்வதில்லை
மேலும் இந்த செவ்வாய் நீர் வீடுகளான கடகம் விருச்சிகம் மீனம் இந்த இடத்தில் இருக்கும்போது அதிகமான பாதிப்பை தருகிறது நீர் வீடு அதிகமான உணர்ச்சியை வெளிப்படுத்த கூடியது அதனால் செவ்வாய் அந்த வீடுகளில் இருக்கும்போது பாதிப்பு இருக்கும்
இந்த செவ்வாய் தோஷம் திருமணத் தடை செய்யாது திருமணத்தை தாமதப்படுத்தும
செவ்வாய் தோஷம் உள்ள ஒரு ஜாதகரின் குணம்
நேரம் தவறாமையை எதிர்பார்க்கிறது
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும் என எதிர்பார்க்கிறது
அடுத்தவர்களிடம் ஒழுங்கு எதிர்பார்க்கிறது
மற்றவர்கள் கீழ்ப்படிய வேண்டும் என எதிர்பார்க்கிறது
தனிப்பட்ட வகையில் முடிவெடுக்கும் திறனை கொடுக்கிறது
எங்கு சென்றாலும் சொல்லிவிட்டு போக வேண்டும் என்று எதிர்பார்க்கிறது
அதாவது நமது வீட்டில் ஒரு பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கு என்று வைத்துக்கொள்வோம் அந்த பெண் டைமிங் கரெக்டா எதிர்பார்ப்பார்கள்
அவர்களுக்கு ஒரு பொருள் வாங்கி தருகிறேன் என்று சொல்லி விட்டால் கண்டிப்பாக வாங்கி தர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள் அவர்களிடம் சொல்லிவிட்டால் செய்யவேண்டுமென்று அதிகம் எதிர்பார்க்கிறார்கள்
வீட்டில் எடுத்த பொருளை எடுத்த இடத்தில் வைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் ஒழுங்கு எதிர்பார்க்கிறார்கள்
கடமை உணர்ச்சி அதிகமாக இருக்கிறது
அதே போல் தாம்பத்திய உறவு ரத்தத்தின் வேகம் இவர்களிடம் அதிகமாக இருக்கிறது அதனால் அதே வேகம் உள்ள வரனை இணைக்கும்போது திருமண வாழ்வில் பிரச்சனை குறைகிறது
குறிப்பாக 2 4 7 8 12 இந்த பாவங்களில் செவ்வாயுடன் ராகு கேதுவுடன் சேர்ந்து இருக்கும் போது அதிகமான தோஷத்தை வெளிப்படுத்துகிறது பிரிவினையை ஏற்படுத்துகிறது
இதற்கு பரிகாரமாக அவர்களுடைய குணத்தை குணத்தை சரிசெய்து கொள்ளலாமே தவிர செவ்வாய் தோஷத்திற்கான பரிகாரம் செய்து இந்த தாக்கத்தை சரிபடுத்த முடியாது
குணத்தை மாற்றிக்கொண்டால் தான் செவ்வாய் தோஷம் குறையும் கட்டுப்படும்
அதாவது அனுசரித்துப் செல்லும் மனப்பான்மை விட்டுக்கொடுத்துப் போகும் மனப்பான்மை அடுத்தவர்களிடம் பணிந்து செல்வது போன்ற குணநலன்களை வளர்த்துக் கொண்டவர்கள் செவ்வாய் தோஷம் இருந்து சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
சுப கிரகத்துடன் சேர்ந்து செவ்வாய் பெரிய அளவு பாதிப்பைத் தருவதில்லை சுபகிரகத்துடன் ஒரு ராகுவோ கேதுவோ சேர்ந்து இருக்கும் போது பாதிப்பின் அளவு குறைகிறது

கருத்துகள்
கருத்துரையிடுக