காதலின் தன்மை

5 இல் சூரியன் இருந்தால் அந்த ஜாதகர் காதலையும் விரும்பும் நபரையும் தனது ஆளுமையில் வைத்து இருக்க விரும்புவார்.

5 இல் சந்திரன் இருந்தால் ஒண்ணா காதலில் ஏமாறுவார்கள் அல்லது ஏமாற்றுவார்கள்.

5 இல் செவ்வாய் இருந்தால் அந்த காதல் முரட்டு காதல் vibration 📳 mode லயே இருக்கும். கெட்ட வார்த்தை அல்லது நீச்ச வார்த்தைகள் கோவம் வந்தால் இருவருக்குள் வரும்.

5 இல் புதன் இருந்தால் அங்கே எப்போதும் அந்த காதலில் ஒரு deed அல்லது காண்ட்ராக்ட் இருக்கும் இருவருக்குள்.

5 இல் குரு இருந்தால் அங்கே பல காதல் வாய்ப்பு. ரொம்ப decent ஆக வேஷம் இடும். பேசியே காலத்தை ஓட்டும் காதல்.

5 இல் சுக்கிரன் இருந்தால் அந்த காதலில் அவர்களின் தாயின் control 🎮 இருக்கும். Emotionally burden போடும் காதல்.

5 இல் 5 இல் சனி இருந்தால் காதலில் பொறுப்பு இல்லாவிட்டால் கிளப்பி விடும். Selfie எடுத்து எடுத்து போட்டு அதை கெடுத்து கொள்ள வேண்டாம்.

5 இல் ராகு இருந்தால் அங்கே communication error இருக்கும். நம்பிக்கை அவர்களுக்குள் குறைவாக இருக்கும். ஆசைகள் மட்டும் அதிகம்.

5 இல் கேது இருந்தால் vibration 📳 காதல். முன் ஜென்ம பாக்கி கடனை கட்டி முடிக்கவே காதல். நெருங்கினால் போயிடும். அப்படியே பட்டும் படாமலும் எடுத்து செல்ல வேண்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.