வீடு கட்டகூடாது

    லக்கன ராசிகளுக்கு
     4,ம் வீட்டில் கேது போன்ற பாவர்கள்
            அமர,அல்லது 4,க்குரியவர்
     6,8,12,ம் வீடுகளில் அமர்ந்தாலும்
         அல்லது,4,ம் வீட்டில் அமர்ந்த
  கிரகங்களை சனி செவ்வாய் போன்ற
         பாவர்கள் பார்வை சேர்க்கை
                       பெற்றாலும்,
     
அல்லது,6,8,12,க்குரியவருடன் சேர்க்கை
         பார்வை பெற்றாலும் அல்லது
 6,8,12,க்குரியவர் லக்கன ராசிகளுக்கு
     4,ம் வீட்டில் அமர்ந்தாலும் நீங்கள்
                  வீடு கட்டக்கூடாது..

                       இதையும் மீறி
   நீங்கள் வீடு கட்டினால் லஷ்மியோகம்
          தன யோகம் பறிபோய்விடும்
 குடும்பத்தில் வறுமை வாட்டி எடுக்கும்

    ஒரு சிலகுடும்ப உறுப்பினர்களுக்கு
     தாய் மனைவி உள்பட தீராத நோய்
                       வந்துவிடும்..!

    இந்த இடத்தில் பரிகாரம் செய்தால்
                சரியாகிவிடும் என்று
  யாராவது சொன்னால் அப்பொழுதும்
       உங்களின் பணம்தான் வீண்
                     விரையமாகும்.

 இதற்கு உண்மையான பரிகாரம் என்பது 
                      என்ன ராயரே..?

    கட்டிய வீட்டை வாங்கலாம் அல்லது
               பழைய வீட்டை வாங்கி
            புதுப்பித்து கொள்ளலாம்
அல்லது அடுக்கு மாடி குடியிருப்பு வீட்டை
                        வாங்கலாம்
அல்லது அந்த திசை முடியும் வரையில்
          நிலமாக வாங்கிபோடலாம்.

                           

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.