பாலாரிஷ்ட தோஷம்

குருவிற்கு 1,2,5,9 இல் ராகு இருக்க, அது பாலாரிஷ்ட தோஷம் கொண்டு பிறந்திருக்கிறது என்று பொருள். அந்த குழந்தைக்கு 10 வயதிற்குள் அடிக்கடி உடல்நிலை சரில்லாமல் போவதோ அல்லது சிறு சிறு காயங்களை சந்திப்பதோ என்று பல விஷயங்கள் நடக்கும்.

இதற்கு பரிகாரமாக  சேம தாரை தெய்வத்தை வழிபடலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.