பல் சொத்தை மற்றும் பல்லில் புழு குணம் ஆக
*#பல்_சொத்தை*
*#பல்லில்_புழு*
தும்பை இலைகளை ஒரு கைப்பிடி எடுத்து,
நான்கைந்து சின்ன வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வாயில் மென்று குதப்பி துப்பினால் பல் சொத்தை, பல்லில் புழு சரியாகும். சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக