யாருடைய வீட்டில், மாமியார், மருமகள் ஒற்றுமையாக இருக்க மாட்டார்கள் என கண்டறிய எளிய வழி. எப்படி?  நம் ஜாதகத்தில் சுக்கிரனுக்கும், சந்திரனுக்கும் நடுவில், ராகுவோ/கேதுவோ இருப்பின்,  மாமியார், மருமகள் (தாய்&மனைவி) ஒற்றுமையாக இருக்கமாட்டார்கள். (சூட்சுமம் : சந்திரன் தாய் காரர், சுக்கிரன் மனைவிகாரகர்.  சுக்கிரன் மீனத்தில் உச்சம், சந்திரன் ரிஷபத்தில் உச்சம்.  நடுவே உள்ள மேஷத்தில் ராகு/கேது  பகை). எனவே ஜாதகத்தில்,  சுக்கிரனும், சந்திரனும் எங்கிருப்பினும், நடுவில் ராகு / கேது,  இருப்பின், நமக்கு தலை வலி தான். இதற்கு ஒரே பரிகாரம் இவர்களுக்குள் சண்டை  ஆரம்பித்தவுடன் நாம் வெளியே சற்று நேரம் ஒடி விடுவதுதான் ஒரே  வழி.. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.