நட்சத்திரங்களும் தானங்களும்

அஸ்வினி = பொன் தானம்
பரணி  =  எள் தானம்
கிருத்திகை = அன்னதானம்
ரோகினி =  பால்தானம்
மிருகஷிரிடம்  =  கோதானம்
திருவாதிரை. =  எள்தானம்
புனர்பூசம். =  அன்னதானம்
பூசம். =  சந்தன தானம்
ஆயில்யம். =  காளைமாடு தானம்
மகம். =  எள்தானம்
பூரம். =  பொன் தானம்
உத்திரம். =  எள்தானம்
அஸ்தம். =  வாகன தானம்
சித்திரை. =  வஸ்திரதானம்
ஸ்வாதி. =  பணம்தானம்
விசாகம்  =  அன்னதானம்
அனுசம்.  =  வஸ்திரதானம்
கேட்டை  =   கோதானம்
மூலம்.  =  எருமை தானம்
பூராடம்.  =  அன்னதானம்.
உத்திராடம்  =  நெய்தானம்
திருவோணம். =  வஸ்திர தானம்
அவிட்டம். =  வஸ்திர தானம்
சதயம். =  சந்தன தானம்
பூரட்டாதி. =  பொன் தானம்
உத்திரட்டாதி.  =  வெள்ளாடு தானம்
ரேவதி.  =   பொன்தானம்

நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில்
அதற்குரிய தானம் அதே நட்சத்திர
நாளில் செய்து பலன் பெறவும்

சில தானங்களை
பொம்மையாகவும்
வாங்கி தரலாம்

கவரிங் நகைகள்
தரலாம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.