லக்னாதிபதி முதலில் சூரியனை தொட்டால்
தலைமை தாங்கும் குணம் கொண்டவர்.

லக்னாதிபதி முதலில் சந்திரனை தொட்டால்
 சந்தேக குணம் கொண்டவர்

லக்னாதிபதி முதலில் செவ்வாயை தொட்டால் சண்டையிடும் குணம் கொண்டவர்.

லக்னாதிபதி முதலில் புதனை தொட்டால் நகைச்சுவை குணம் கொண்டவர்.

லக்னாதிபதி முதலில் சுக்கிரனை தொட்டால் இன்பமான குணம் கொண்டவர்.

லக்னாதிபதி முதலில் குருவை தொட்டால்
விட்டு கொடுக்கும் குணம் கொண்டவர்.

லக்னாதிபதி முதலில் சனியை தொட்டால் உழைக்கும் குணம் கொண்டவர்.

லக்னாதிபதி முதலில் ராகுவை தொட்டால் ஏமாற்றும் குணம் கொண்டவர்.

லக்னாதிபதி முதலில் கேதுவை தொட்டால் இழக்கும் குணம் கொண்டவர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.