சுவாதி நட்சத்திரம் ;
"""""""""""""""""""""""""""""
தமிழ் - சுதந்திரமானது
ராசி மண்டலம் - துலாம்
பாகை - 186.40 முதல் 200 வரை
நட்சத்திர அதிபதி - ராகு
குறியீடு, வடிவம் - பவளம், புல்லின் நுனி, காற்றில் ஆடும் தீபச்சுடர்
அதிதேவதை - வாயுபகவான்
இருப்பிடம் - கடைவீதி, பருத்திகாடு
உணவு - காபி, தேன், உலர் திராட்சை , கடலை
மிருகம் - ஆண் எருமை
மலர் - மஞ்சள் அரலி
பறவை - தேனீ
மரம் - மருதமரம்
தானம் - பணம் தானம்
தோன்றியவர்கள் - நரசிம்மர்
சித்தர் - புலிப்பாணி ,திருவைகாவூர் பழனி
ஆழ்வார் - பெரியாழ்வார்
நாயன்மார் - சேரமான் பெருமாள் , காரைகால் அம்மையார் , சுந்தரர். திருக்குறிப்புதொண்டர்
உடல்உறுப்பு - மார்பு
நீசமடையும் கிரகம் - சூரியன்
உச்சமடையும் கிரகம் - சனி
வேதை - ரோகிணி
பலகாரம் -  தயிர்ஏடு
ஆலயம் - தார்த்தீஸ்வரர் சித்துக்காடு சென்னை,  திருவிடை மருதூர், திருவானைக்காவல்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.