துலாம் ராசி/லக்கினத்தில் பிறந்தவர்கள் என்ன தொழில் செய்தால் சிறப்பாக இருக்கும் என்பதனை பார்ப்போம்.
துலாம் ராசியில் பிறந்தவர்கள் சுக்ரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். சுக போக வாழ்க்கை வாழக்கூடியவர்கள்.
இவர்களுக்கு இயற்கையாகவே வண்டி வாகனம் மீது விருப்பம் அதிகம். எளிதில் வாகனங்களை கையாள கூடிய இவர்கள் ஓட்டுநர்களாகவும், பல வாகனங்களுக்கு உரிமையாளர்களாகவும் உள்ளனர்.
2க்குடையவன் செவ்வாய் நிலத்தினை குறிக்கக்கூடியது. விவசாய வேலை, real estate, வீடு கட்டிடம் கட்டுதல் போன்ற வேலைகள் மிக சிறப்பாக அமையும்.
இவர்கள் பொறியியல் துறையில் சிறந்து விளங்குவார்கள் (automobile, civil, mechanical)
10 க்குடையவனாக சந்திரன் வருகிறார். நீர் சம்பத்தப்பட்ட வேலைகள். பால் பண்ணை, catering, hotel போன்ற வேலைகள் அமையும்.
இவர்களுக்கு வியாபாரம் ஒத்துவரும். பெண்களுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யலாம். (Fancy store, துணிக்கடை, வாசனை திரவியங்கள், அழகு சாதன பொருட்கள் )
துலாம் சர ராசி 10 க்குடையவன் ஜல ராசி வெளிநாடு சென்று ஜீவனம் செய்யலாம்.
மேலும் சுக்ரனின் வலிமையை பொறுத்து cinema, கலை, இலக்கியம், போன்றவற்றில் தொழில் செய்யலாம்.

கருத்துகள்
கருத்துரையிடுக