சந்திரனின் கிரக காரத்துவங்கள்:
உயிர் சக்திக்கு அதிபதி சூரியன் உயிர் சக்தி இயங்க உடல் அவசியம். உடலைத் தருபவர் சந்திரன். .உயிர் சக்தி (உடலில்) பரிணமித்து வசிக்கத் தாய் அவசியம் அவரை இயக்குபவர் சந்திரன்.
பிரபஞ்ச இயக்கத்தில் , எண்ணற்ற கிரகங்கள் இடம் பெற்று இருந்தாலும் , பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகம் சந்திரனே என்பதால் ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு முதலிடம் தரப்பட்டுள்ளது . ஒரு ஜீவனுடைய ஜெனன காலத்தில் , சந்திரன் , 27 நட்சத்திரங்களில் ஒன்றில் இடம் பெற்று இருக்கிறதோ , அந்த நட்சத்திரமே அந்த ஜாதகர் /ஜாதகியின் ஜெனன நட்சத்திரம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் , சந்திரன் முக்கிய பங்கு வகிக்கின்றார் . ஆகவே அத்தகைய நட்சத்திரம் எது என்பதை கணித்து , அதனால் அமையும் திசாபுத்தியை நாம் ஆரம்ப திசையாகக் கணக்கிட்டு வருகிறோம் ஒருவருடைய ஜென்ம லக்கினம் எதுவாயினும் , ஜெனன நட் சத்திரத்தைக் கொண்டு அவருடைய ஜெனன திசாபுத்தி அமைகின்றது . உண்மையில் , இதை உறுவாக்குவது சந்திரனே தான் ! வேறு எந்த கிரகமும் அல்ல என்பதை நாம் முக்கிய மாக அறிதல் வேண்டும் . அதனால் தான் தேவ கேரளம் என்ற நூல் " சர்வம் சந்திர கலாபிதம் " என்று சொல்லி சந்திரனுக்கு முதன்மை ஸ்தானம் அளித்துள்ளது.
வானவெளியில் , சூரிய குடும்பத்தைச் சேர்ந்த , ஒன்பது கோள்களில் .சந்திரன் நான்காவதாக அமைந்திருக்கிறது இது பூமிக்கு ஒரு உப கிரகமாகி ,பூமியை மாதமொரு முறை வலம் வந்து கொண்டே இருக்கிறது . இது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு ,
ஆண்டொன்றுக்குச் சூரியனை ஒரு முறை வலம் வருகிறது . இதன் குறுக்களவு 2160 மைல்களாகும் . இது பூமியை விட 4 ல் ஒரு பங்காகும் . இது சூரிய ஒளியைப் பெற்று பூமிக்கு அனுப்புகிறது . இங்கு காற்று மண்டல இயக்கம் இல்லாததால் ஜீவராசிகள் வாழ்வதில்லை . சந்திரன் பூமிக்கு பக்கத்தில் இருப்பதால் இதனால் பூமிக்கு அடிக்கடி பாதிப்பு ஏற்படுகிறது . குறிப்பாக அமாவாசை , பௌர்ணமி தினங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது , அஷ்டமி தினங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது . அமாவாசை தினங்களில் , " சூரியன் - சந்திரன் - பூமி " ஆகிய இம் மூன்றும் , ஒரே நேர்க் கோட்டில் இருக்கும்.
ஒரு ஜாதகத்தில் , சந்திரன் மட்டும் நல்ல ஸ்தான அமைப்பைப் பெற்று இருந்தால் , அந்த ஜாதகர் எப் படியும் , தமது விதியை மதியால் வெல்லக் கூடியவர் என்ற நிலையை நிச்சயம் பெற்றிருப்பார்கள்.
ஜோதிடக்கலைக்கு உயிரளிப்பது மூன்று அம்சங்களாகும் . அவை 1 ) நவக்கிரகங்கள் 2 ) பன்னிரெண்டு ராசி வீடுகள் 3 ) இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் ஆகும் . கிரகங்களில் சந்திரனையும் , ராசி வீடுகளில் கடக ராசியை எடுத்துக் கொள்வோம் . கடகராசிக்கு அதிபதி சந்திரன் . சந்திரன் , சூரியனுக்கு அடுத்ததாகக் கருதப்படும் ராஜரகமாகும் . இது ரிஷப ராசியை உச்சவீடாகவும் , விருச்சிகராசியை நீச்சவிடாக வும் , கடகராசியை ஆட்சி வீடாகவும் கொண்டுள்ளது . கடக ராசி ஒரு ஜல ராசியாகும்.
சந்திரன் , தினக் கோளாக இருந்து கொண்டு , மாதம் ஒருமுறை , எல்லா ராசி வீடுகளையும் கடந்து விடுவதால் , சந்திரனுடைய ஆட்சி வீடான கடக ராசியை , நித்திய தத்துவராசி என்றும் , இது . முதலும் முடிவும் உடைய ராசியாகும் .சந்திரன் பூமிக்கு மிக அருகில் இரு கொண்டு மாதம் ஒருமுறை , பூமியை வலம் வந்து கொண்டே இருப்பதால் , இதை ஒரு தாய்க் கிரகம் என்கின்றனர். சந்திரனை விசேஷமாக மாதுர்க்காரகன் என் அழைப்பர் . எனவே சந்திரனைக் கொண்டு தாய் நலம் அறியலாம்.
சந்திரனின் காரகங்களை கண்போம்
1 .சாதுர்யம் 2 . புஷ்பம் 3 . வாசனை திரவியம் 4 . நோய் 5 . பிராமணர் 6 . வீண் பொழுது 7 . கபம் 18 . காக்கை வலிப்பு 9 . ஈரல் நோய் 10 . மனதி நிலை 11 . இருதயம் 12 .பெண்கள் 13 . நன்மை தீமை 14 . புளிப்பு 15 . தூக்கம் 16 . மகிழ்ச்சி 17 . நீர் சம்பந்த மான உணவுகள் 18 . வெள்ளி 19 . கரும்பு 20 . பித்த வாத ஜுரம் 21 . தாய் 22 . பிரயாணம் 23 . கிணறு 24 . குளம் 25 . பட்ச பாதம் 26 . மத்தியான நேரம் 27 . முத்துக்கள் 28 . க்ஷயரோகம் 29 . உப்பு 30 . வெண்மை நிறம் 31 இடுப்பில் கட்டும் துண்டு 32 . வெண்கலம் 33 . குள்ளன் 34 . புத்தி 35 . திறமை 36 . குட்டை 37 . வைரம் 38 . சரத்ருது 39 . இரண்டு நாழிகை 40 . முகப் பொலிவு 41 . வெண்மை 42 . வயிறு 43 . சக்தி வழிபாடு 44 . தேன் , மது 45 . பரிகாசம்
46 . உணவு 47 . கோதுமை 48 . அழகு 49 . சிறப்பு 50 . முகம் 51 . புத்தி சூட்சுமம் 52 . புகழ் 53 . பிச்சைக்காரன் 54 . வித்துவான் 55 . இரவில் பயம்
56 . மேற்குத் திக்கு 57 . உப்பு சம்பந்தம் 58 . உத்தியோகம் கிடைத்தல் 59 . நவரத்தினங்கள் 60 . உண்ணுதல் 61 . அயல் நாடு செல்லுதல் 62 , சுபகாரியங்கள் 63 . தோள் நோய் 64 . மத்திய உலகம் 65 . மேற்கு திக்கு
66 . பழவகைகள் 67 . பட்டு ஆடைகள் 68 . பிரகாசித்தல் 69 . மீன் முதலான நீர் வாழ்வன 70 . கொடை முதலான ராஜ முத்திரைகள் 71 . நல்ல ரத்த பலம் 72 விஷ ஜந்துக்கள் 73 . தெளிவான பளிங்கு 74 மாமியார், 75 அழகு, 76 அன்பான, 77 அமைதியான,78 கண் ,79 பெண்களின் மார்பகங்கள், 80 உமிழ் நீர் ,81 நிண் நீர் , 82 சிறுநீர் , 83 இந்திரியம் போன்ற சுரப்பிகள் சந்திரன் 84 கண்நோய் , 85 பால் குறைவாய்ச் சுரத்தல் ,86 உடல் வளர்ச்சிக் குறைவு . 87 ஜலதோஷம் ,88 சளி , 89 இருமல் , 90 வாந்திபேதி போன்ற நோய்களைக் கொடுக்கும் . 91 தாயினால் அனுகூலம் அல்லது அனுகூலமின்மை ஆகியன பற்றி பேசலாம் . 92 சந்திரன் மனத்தைக் குறிப்பதால் , சந்திரனைக்கொண்டு 93 சிந்தனையாற்றல் , 94 கற்பனையாற்றல் , 95 எழுத்தாளனுதல் , 96 கவிஞனாதல் 97 புகழ்பெறல் , 98 பெருமையடைதல் , 99 அறிவாளி பெயரெடுத்தல் , 100 நல்ல சிந்தனை . 101 நிலையற்ற பத்தி . 102 அமைதியற்ற மனோ நிலை , 103 அடிக்கடி தொழில் மற்றும் 104 இருப்பிடங்களை மாற்றுதல் , 105 சுற்றித்திரிதல் , 106 அடிக்கடி பயணங்கள் மேற் கொள்ளுதல் ,107 கடற்பயணம் மேற்கொள் ளுதல் , துபாய் , குவெய்த் , சிங்கப்பூர் , பிரான்ஸ் போன் வெளிநாட்டுப் பயணங்கள் மேற்கொள்ளுதல் , 108 பொதனைக் தொடர்பு 109 அதிகாரிகளாகப் பணியாற்றுதல் , முதலான பற்றியெல்லாம் பேசலாம் . 110 சந்திரன் திரவங்களைக் குறிப்பதால் , சந்திரனைக் கொண்டு , விவசாயம் , வீடு அல்லது வயல்களில் + வாதிகள் , பம்பு செட்டுப் பாசனம் , கிணற்றுப் பாசனம் . ஏதிப்பாசனம் , ஆற்றுப்பாசனம் , 111 டீக்கடை . ஹோட்டல் கடை , சர்பத் கடை . மதுக்கடை ,112 சலவைத் தொழில் .113 கறவைமாடுகள் , பால் , தயிர் , மோர் , வெண்ணெய் வியாபாரம் ,114 முத்து வியாபாரம் , 115 மீன் வியாபாரம் , உப்பு வியாபாரம் ,116 கடற்படையில் சேரல் . கடற்பயணம் . மாலுமியா தல் , படகோட்டுதல் , ஆகியபைற்றி பேசலாம் . 117 சந்திரன் வெள்ளை நிறத்தைக் குறிப்பதால் சந்திர பாக் கொண்டு , வெள்ளி வியாபாரம் , ஈயம் பூசுதல் , ஆக்சி வியாபாரம் ஆகியனபற்றி ஆராய்ந்து கூறலாம் . சந்திரன் பென் கிரகமாதலால் , சந்திரன் உத்தாம் வீட்டோடு சம்பந்தப்படின் , ஜாதகனுக்கு நிறைய பெண் சந்ததிகள் தோன்றும் .
சந்திரன் வலுத்துக் காணப்படின் சாதகன் காமக் அடக்கி இந்திரியத்தை விர்த்தி செய்து நல்ல ஆண்மையுடன் இருப்பதைக் குறிக்கும் . அம்பாள் நிலா உபாசனை செய்யின் அம்பாள் நேரில் தோன்றுவாள் . சந்திரன் வெள்ளை நிறத்தையும் , வடமேற்கு திசையையும் குறிப்பதால் , வெள்ளை நிறமும் , வடமேற்கு திசையும் அதிர்ஷ்டமளிக்கும் அதிர்ஷ்டக்கல் – முத்து.

நன்றி
சூரியஜெயவேல்

கருத்துகள்
கருத்துரையிடுக