3 ஆம் வீடு,,5 ஆம் வீடு பாதிக்கப்பட்டவர்கள் இதை பின்பற்றலாம்.

 ஜோதிட மருத்துவ தொகுப்பு


3 ஆம் வீடு,,5 ஆம் வீடு பாதிக்கப்பட்டவர்கள் இதை பின்பற்றலாம்.


விதியுடன் மதியயும் பயன்படுத்தினால் பாதிக்கபட்ட பாவங்களை பலம் பெற செய்யலாம்,


செவ்வாயின் ரசம் பால்.


சூரியனின் ரசம் தேன்.


குருவின் ரசம் நெய்


இந்த 3உம் வலிமை மிக்க ஆண் கிரகங்கள் ஆகும்..


தேன் அபிஷேகம், பால் அபிசேகம், நெய் அபிஷேகம், எல்லாமே சாமிக்கு படைப்பது எல்லாமே நாம் அதை உடல் வணப்புக்கு பயன் படுத்தவும் அதன் மருத்துவம் குணம் அறியவும் தான் கோவில்களில் இவ்வாறு பூஜைகள் செய்ய படுகிறது,


(குரு ரசம் நெய்:


நெயுடன் சிறிய வெங்காயம் வதக்கி வெறும் வயிற்றில் உண்ண விந்தணுக்கள் உற்பத்தி அதிகமாகி குழந்தை பேறுக்கு வழி வகுக்கும், குரு புத்ர காரகன் ஆவார்


செவ்வாய் ரசம் பால்:


செவ்வாய் என்றால் ஜோதிடம், மருத்துவம் ராணுவம் மற்றும் வீரியம்,இவை எல்லாம் குறிக்கும் காரகம் கொண்ட கிரகம்,.. எந்த ஒரு நோயாக இருந்தாலும் சித்த ஆயுர்வேத மருந்தில் மருந்தை பாலுடன் கலந்து அருந்தவேண்டும் என்று கோரிக்கை வைப்பார்கள் மருத்துவர்கள்.


 அந்த அளவிற்கு பால் அதிக மருத்துவ குணம் வாய்ந்தது பசும்பால், எருமை பால், ஆட்டுப்பால்,


( குறிப்பு:பாக்கெட் பால் அல்ல அது விசம்,,)


குறிப்பாக ஆண்மை சம்பந்த கோளாறுகலுக்கு சித்த மருத்துவர் கொடுக்கும் சூரணம் அனைத்தும் பாலில் கலந்து குடித்தால் தான் வேலை செய்யும் என்று சொல்வதுண்டு (செவ்வாய் வீரிய காரகன் ஆவார்)


சூரியன் ரசம் தேன் :


சூரியனின் தானியம் கோதுமை ஆகும் மற்றும் இஞ்சி, மிளகாய், எல்லாமே சூரியனின் காரகம் அக்னி காரஹதுவம் கொண்டவை,,, இஞ்சியை பொடியாக நறுக்கி தேன் இல் ஊறவைத்து சாப்பிட உஸ்னம் உண்டாகி தாம்பத்ய பிரச்சனையில் மிக முக்கியமான ஆண் குறி எழுச்சி இன்மை என்ற பிரச்சினையை அதிவிரைவில் குணமாக்கும்,, தேவை இல்லாத ஆங்கில வயகரா உபயோகம் தவிர்க்க மிகவும் நல்லது,,,,


கோதுமையும் பாலும் கலந்து பாயசம் செய்து சாப்பிடலாம்,, நல்ல உடல்கட்டை உண்டுபண்ணும்,,


இவ்வாறு ஆண் கிரகங்கலின் ரசங்கள் அனைத்தும் இனபெருக்க மண்டலத்திற்கு வலிமை சேர்க்க கூடியவயாக ஆரோக்கியம் மேம்படுத்த கூடியவையாக இருக்கிறது...


நவகிரக அதிபதி சிவனுக்கு,,நந்திக்கு, பிரதோச அபிசேகம் செய்யும் போது,, தீர்த்தம் வரும் அல்லவா அதுவே ஒரு வகையான உயிர் அணுக்களை உற்பத்தி செய்ய கூடிய மருந்து தான்,,


மற்றொரு தகவல்:

கேது தானியம் கொள்ளு


தாது பலம்= கேது பலம்


ஜோதிடத்தில்


அஸ்வினி நட்சத்திர அதிபதி கேது அதன் யோனி குதிரை,,


ஆணின் விந்து அணு வின் தலை ராகு , வால் கேது, என்போம்.


சிலருக்கு விந்து நீந்தும் திறன் குன்றி கர்ப்பப்பை வாய் பகுதியிலே மடிந்து விடும். மருத்துவரிடம் சென்றால் அணுக்களின் எண்ணிக்கை இருக்கிறது ஆனால் நீந்தும் தன்மை இல்ல என்பார்,,


விந்து நீந்தும் சக்தி குறைவு என்பதற்காக ஆங்கில மருந்துகளை நாடாதீர்கள், ஆயிரக்கணக்கில் பணத்தை வீணடிக்க வேண்டாம்,,,,


கேதுவின் தானியம் கொள்ளு பயறு,,

இதைத்தான் மருந்தாக பயன்படுத்த வேண்டும்,(விந்து நீந்தும் திறன் குறைபாடு உள்ளவர்கள்)


கொள்ளுபயரை அரிசி வடித்த கஞ்சியில் கொதிக்க வைத்தால் கொள்ளு கஞ்சி ரெடி,,


செவ்வாய், வியாழன், ஞாயிற்றுக்கிழமைகலில் இதை செய்து சாப்பிட்டால் ஆண்கள் விந்து சம்பந்த கோளாறு நீங்கி விடும் மருத்துவ செலவு,, பணமும் மிச்சம்,, உடலும் குதிரை சதை போல இறுக்கி விடும்,,,


திங்கள், வெள்ளி, கிழமைக லில் பெண்கள் இதை சாப்பிட்டால் அடிவயிறு பலம் பெரும் வெள்ளை போக்கு பிரச்சினை தீரும், பிரசவ முடிந்து தொங்கி போயிருக்கும் சதயை இறுக்கி சிக்கென மாற்றி விடும்,, எந்த ஒரு பயிற்சியும் தேவை இல்லை,,


Horsogram கொள்ளு,,horsogram பெயரிலேயே horse இருக்கிறது,,,,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.