வெள்ளை சர்க்கரை உட்கொள்வதால் நம் உடல் என்னென்ன நோய்களை உருவாக்கிக் கொள்கிறது,
வெள்ளை சர்க்கரை உட்கொள்வதால் நம் உடல் என்னென்ன நோய்களை உருவாக்கிக் கொள்கிறது, என்னென்ன நோய்களுக்கு அடித்தளமிடுகிறது என்று பார்த்தால்,
• சர்க்கரை வியாதி
• பல்வேறு வகையான கான்சர்கள் (புற்று நோய்கள்)
• இதயக்கோளாறு
• உடல் பருமன் - கொலஸ்ட்ரால்
• ஈரல் நோய்
• சிறுநீரக-கிட்னி கோளாறுகள்
• கணைய-சிறுநீரக கற்கள்
• மனச்சோர்வு-பதற்றம்
• மலச்சிக்கல்
• குழந்தையின்மை
• பொரிந்து போகும் எலும்புகள்
• அல்சைமர் நோய்
• நோய் எதிர்ப்பு சக்தி பலவீனம்
• தாதுக்குறைபாடு
• ஹார்மோன் கோளாறுகள்
• நாட்பட்ட தலைவலி
• மூட்டு தேய்மானம்
• ஒட்டுக்குடல்
• தசை பிறழ்வு நோய்
• ஆஸ்துமா
• கண் மற்றும் பல் கோளாறுகள்
இன்னும் பெயர் கண்டறியாத நோய்கள் பல!. இப்படி சிறிது சிறிதாக பல பெருவியாதிகளுக்கு வெள்ளை சர்க்கரை நம்மை கூட்டி சென்று விடுகிறது.சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும்.
கருத்துகள்
கருத்துரையிடுக