ஜாதி என்னும் சொல் எனங்க

 ♦️♦️♦️ *ஒரே ஜாதி என்பதனால், ஒருவர் மற்றவருடன் தன்னுடைய சொத்துக்களை பகிர்ந்து கொள்ளவா, வேண்டும்?..*


*தாயும், பிள்ளையும் ஒன்றானாலும், வாயும், வயிறும் வேறு என்று ...*


*இயற்கை தந்த பிரிவு தானே,*


*ஜாதி என்று வந்தாலும், முன்னே நிற்கும்?..*


*ஜாதி என்பது ஒரு அபிமானம்!..*

*ஜாதி என்பது ஒரு அடையாளம்!..*

*ஜாதி என்பது ஒரு நெறியாகும்!..*


*அன்றாடம் உண்ணும் உணவிலே சேர்க்கும் அரிசிக்கும், பருப்புக்கும் கூட ஜாதி உண்டு!..*


*ஒளிவீசும் சூரியனுக்கும், கண்சிமிட்டும் நட்சத்திரங்களுக்கும், ஒளி தருவதிலே பேதம் உண்டு!..*


*விளக்கேற்றும் தீபத்திற்கும், வீட்டைக் கொளுத்தும் பந்தத்திற்கும் செயல் தனிலே, பேதம் உண்டு ...*


*எனும் போது ..*.


*பழக்க, வழக்கங்கள் வேறு, வேறான மனிதர்களுக்குள்,*


*ஒவ்வொருவருக்கும் உண்டான ஒரு அடையாளம் தானே, ஜாதியாகும்!..*


*ஜாதி இல்லாத மதங்கள் இல்லை!..*

*ஜாதி இல்லாத இடங்கள் இல்லை!..*

*ஜாதி இல்லாத நிலங்கள் இல்லை!..*

*ஜாதி இல்லாத நிஜங்கள் இல்லை!..*

*ஜாதி இல்லாமல் அரசு வேலையும் இல்லை எனும் போது ...*


*ஜாதி என்பது எப்படித் தவறு ஆகும்?..*


*அவரவரின் அடையாளம், அவரவர்க்கு அபிமானம்!..*


*இதில் உயர்வு, தாழ்வு என்பது, செயல்களால், நடத்தையினால் தானே, முடிவாகும்!..*

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.