செல்வ-வளத்தை-பெருக்க* *நாம் செய்யவேண்டியவை செய்யக்கூடாதவை!!
*#செல்வ-வளத்தை-பெருக்க*
*நாம் செய்யவேண்டியவை செய்யக்கூடாதவை*
*செவ்வாய் மற்றும் #வெள்ளிக் கிழமைகளில் வீட்டை துடைக்கக் கூடாது*
*மற்ற நாட்களில் துடைக்கும்போது தண்ணீரில் ஒரு கை கல் உப்பு போட்டு துடைக்க வேண்டும்*
*வீட்டில் இரண்டு விளக்குகள் ஏற்றவேண்டும். குத்துவிளக்கு கிழக்கு நோக்கியும், துணை விளக்கு வடக்கு பார்த்தும் இருக்கவேண்டும்*
*சுடுகாட்டுக்கு அருகில் வீடு உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி சுடுகாட்டில் பிணம் எரிவதை பார்க்கக் கூடாது*
*வீட்டு வாசற்படி அருகே அல்லது வீட்டின் முன்புறத்தில் எப்பொழுதும் நீர் தேங்க விடக்கூடாது*
*மல்லிகைப் பூ, ஏலக்காய், பச்சை கற்பூரம், சந்தனம், வில்வ இலை ஆகியவற்றை வெள்ளிக்-கிழமைகளில் #காலை #சூரிய_உதயத்தின் போது பணப் பெட்டியில் வைக்கவேண்டும்*
*உறங்கும்போது வடக்கு நோக்கி தலை வைப்பதை தவிர்த்து, மேற்கு திசையில் தலை வைத்து படுக்கவேண்டும்*
*பூஜை-அறையில் 2 கடவுளின் சிலைகளை எதிரெதிரே வைத்தல், உடைந்த சிலை, கிழிந்த கடவுளின் படங்கள் போன்றவற்றை வைக்கக் கூடாது*
*தெற்கு-திசையில் கடிகாரத்தை🕙 கதவுகளுக்கு மேலே, வீட்டின் சுவற்றில் மாட்டக் கூடாது. கடிகாரத்தை கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையில் வைக்கவேண்டும்*
*செல்வத்தின் அதிபதியான #குபேரன் ஊறுகாய் பிரியர் என்பதால், வீட்டில் பல வகையான ஊறுகாய்கள் வைத்திருக்கவேண்டும். இதனால் செல்வம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை*
*வீட்டில் 3 நாட்களுக்கு மேல் குப்பையை சேர்த்து வைக்கக் கூடாது. ஒரே ஆடையை அடிக்கடி அணிவதும், உடுத்திய துணியை வீட்டின் கதவுகளில் தொங்க விடவும் கூடாது*
*லட்சுமி தேவியின் அடையாளமான பால், தேன், தாமரை, தானியக்கதிர் ஆகியவை வீட்டில் எப்போதும் இருக்கவேண்டும்*
*குறிப்பாக-நாணயங்களை-வெள்ளிக் கிண்ணத்தில் வைக்கவேண்டும்.*
கருத்துகள்
கருத்துரையிடுக