எந்த கிரகம் நம் ஜாதகத்தில் வலிமை பெற்று உள்ளதோ அந்த கிரககாரத்துவ நபர்கள் நம் மீது ஆதிக்கம் செலுத்துவார்கள்
(எ.கா)
செவ்வாய் நம் ஜாதகத்தில் உச்சம் பெற்றால் நாம் வாகனத்தில் செல்லும் போது அடிக்கடி செக்கிங் செய்ய நிறுத்த
படுவார் போலீஸ்காரர்களால்
இதே செவ்வாய் நீசம் என்றால் போலீஸ்
இந்த மாதிரியான நபர்கள் போலிஸ்
பிடியில் சிக்குவது இல்லை
சூரியன் வலுவாக இருந்தால் - தந்தையின் கட்டுபாடு அரசு, அரசியலில்
அரசியல்வாதி கட்டுப்பாடுகளில் ஜாதகர் இருப்பார்
குருவலுத்தால் - குருமார்க்கள் நம் மீது ஆதிக்கம். செலுத்துவர்
சனி வலுத்தால் - பொதுஜனங்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள்
சந்திரன் வலுத்தால் தாய், வயதான பெண்கள் ஆதிக்கம் செலுத்துவார் bள்
சுக்கிரன் வலுத்தால் - பெண்கள் ஆதிக்கம் செலுத்துவார்குறிப்பாக மனைவி
ராகு வலுத்தால் - பேராசை காரர்கள் ஆதிக்கம் செலுத்துவார்கள்
கேது வலுத்தால் -ஆன்மிகவாதிகளும்
சோதிடர்களும் ஆதிக்கம் செலுத்துவார்கள்
புதன் வலுத்தால் - இளம் வயதினர் ஆதிக்கம் செலுத்துவார்கள்

கருத்துகள்
கருத்துரையிடுக