®. கடக ராசி உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
🌷 கடவுள் பக்தி அதிகம் இருக்கும்.
🌷 ஆளுமைத்தன்மை உடையவர்கள்.
🌷 எதிலும் சுறுசுறுப்பாக செயல்படக்கூடியவர்கள்.
🌷 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
®.ஆயில்யம் நட்சத்திரம் உடையவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும்?
🌷 கடினமான உழைப்பை உடையவர்கள்.
🌷 பேச்சுவன்மை உடையவர்கள்.
🌷 ஒரே நேரத்தில் பல செயல்களை செய்து முடிக்கக்கூடியவர்கள்.
🌷 இவையாவும் பொதுப்பலன்களே ஆகும்.
®. வீட்டில் புறா வளர்க்கலாமா?
🌷 வீட்டில் புறா வளர்க்கலாம்.
®.உயிருடன் இருப்பவர்கள் இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?
🌷 இந்த மாதிரி கனவு கண்டால் உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் நீங்கும் என்பதைக் குறிக்கின்றது.
®.மாங்கல்யத்தை கனவில் கண்டால் என்ன பலன்?
🌷 மாங்கல்யத்தை கனவில் கண்டால் சுப நிகழ்ச்சிகள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
கருத்துகள்
கருத்துரையிடுக