சரபேஸ்வரர் தாரை சூட்சுமம்
=========================

சரபேஸ்வரர் அவதரித்த நட்சத்திரம் திருவாதிரை ஆகும். ஆதாவது நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தில் இருந்து வரும் 19 நட்சத்திரம் திருவாதிரை. இது திரி ஜென்ம தாரை ஆகும். எனவே நரசிம்மரின் உக்ரத்தை அடக்கினார் சரபேஸ்வரர்.

பறக்கும் இறக்கைகள் மிருகசீரிட வடிவம் மற்றும் அவரது கையில் தனது சம்பத்து தாரையான விசாக வடிவ கோடாரி மற்றும் பரம மித்ர தாரையான மான்மழு கையில் வைத்திருக்கிறார். மேலும் ஒரு கையில் தனது சேமதாரையான ஆயில்ய வடிவ பாம்பையும் மற்றும் அனுஜென்ம தாரையான சுவாதி வடிவான கொழுந்துவிட்டரியும் தீயை இன்னொரு கையில் வைத்திருக்கிறார்.

எனவே சரபேஸ்வரர் கையில் வைத்திருக்கும் வடிவங்களை திருவாதிரை, சதயம், சுவாதி நட்சத்திர நண்பர்கள் பயன்படுத்தலாம்.

திருவாதிரை, சுவாதி, சதயம் நட்சத்திர நண்பர்கள் சரபேஸ்வரரை வணங்கி உடல்நலம் பெறலாம்.

புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திர நண்பர்கள் சரபேஸ்வரரை  வழிகாட்டுதல் பெறலாம்.

மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட நட்சத்திர நண்பர்கள் சரபேஸ்வரரை சர்வ சம்பத்துகளை பெறலாம்.

கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திர நண்பர்கள் சரபேஸ்வரரை வணங்கி சர்வ செல்வங்களை பெறலாம்.

அஸ்வினி, மூலம், மகம் நட்சத்திர நண்பர்கள் சரபேஸ்வரரை வணங்கி தீராத கடன், நோய் மற்றும் தோசம் நீங்க பெறலாம்
ழ

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.