குரு சனி,சனி கேது, குரு கேது ,சனி ராகு
         செவ்வாய் கேது,செவ்வாய் ராகு
                            குரு ராகு..

        இந்த கிரக சேர்க்கை பார்வை
  பெற்ற அனைவருக்குமே,35,வயதிற்கு
       மேல்தான் உலகமே புரிபடும்

அது மட்டுமல்ல..35,வயதிற்கு மேல்தான்
                  யோகமும் ஏற்படும்.!

       இதில் ஒரு விதியும் இருக்கிறது..!

  இவர்களின் தொடர்பு பெற்ற ஏதேனும் 
          ஒரு கிரகத்தின் தசையாவது
    உங்களுக்கு வந்துவிட வேண்டும்.!

    அதாவது ஒரு குறிப்பிட்ட வட்டத்தில்
         உள்ள உங்களை பலதரப்பட்ட
   அவமானம் இழப்பு என்று  கொடுத்த
             பின்னர் உங்களுக்கு ராஜ
   யோகத்தை செய்ய துவங்குவார்கள்.!

  அதாவது உங்களை தனிமை படுத்திய
       பின்னர் உங்களுக்கு யோகத்தை
                           செய்வது.!

   இவர்களினால் உங்களுக்கு ஏற்படும்
                  யோகத்தை நீங்கள்
  தனித்து அனுபவிக்கலாம்.! உங்களை
       யாரும் கேள்வி கேட்க இயலாது.!

                         

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.