திருவாதிரை, சதயம், சுவாதி நட்சத்திர நண்பர்கள் தினமும் பார்த்து வர, வழக்குகளில் வெற்றி, தீரா சங்கடத்திலிருந்து தினம் பார்க்க சிறப்பு

பூர நட்சத்திர வடிவம் "சிங்கம்" எனவே பூரத்தில் உதித்த அம்மனின் வாகனம் சிம்மம் ஆகும்.

இந்த வடிவத்தை மகம், அஸ்வினி, மூலம் நட்சத்திர நண்பர்கள் தினமும் பார்த்து வர, சர்வ சம்பத்துகளை பெறலாம்.

இந்த வடிவத்தை பூரம், பூராடம், பரணி நட்சத்திர நண்பர்கள் தினமும் பார்த்து வர, ஆரோக்யம் பெறலாம்.

இந்த வடிவத்தை உத்திரம், உத்திராடம், கார்த்திகை நட்சத்திர நண்பர்கள் தினமும் பார்த்து வர, நல்வழி பெறலாம்.

இந்த வடிவத்தை பூசம், அனுஷம் , உத்திரட்டாதி நட்சத்திர நண்பர்கள் தினமும் பார்த்து வர, காரிய சித்தி பெறலாம்.

இந்த வடிவத்தை திருவாதிரை, சதயம், சுவாதி நட்சத்திர நண்பர்கள் தினமும் பார்த்து வர, வழக்குகளில் வெற்றி, தீரா சங்கடத்திலிருந்து தீர்வு பெறலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.