ஆகாத கிழமையும் − திதிகளும்

கொடுங்கதிர்க் கீராறான்ற குளிமதிதனக்குப் பன்றொன் றடுஞ்செவ்வாய்க் கைந்துமேதைக் கிரண்டு பொன்னவனுக்காறு நெடும்புகர் கெட்டுநீலற் கொன்பது நிகழ்ந்தபக்கம் படர்ந்தவை தத்தயோகந் தீதென்பர் பலருமன்னோ!

ஞாயிறு −  துவாதசி
திங்கள் − ஏகாதசி
செவ்வாய் − பஞ்சமி
புதன் − துவிதியை
வியாழன் − சஷ்டி
வெள்ளி − அஷ்டமி
சனி − நவமி

வரும் தத்த யோகமான, இது தீமையான நாட்களாகும், சுபநிகழ்வுகளைத் தவிர்த்தல் நலம்!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.