ஹஸ்தம் ,திருவோணம் ,ரோகிணி நட்சத்திரக்காரர்கள் இந்த வடிவத்தை உபயோகிப்பதால்
ஹஸ்தம்- சித்திரை இணைந்த வடிவம்:
அஸ்தம் சித்திரை இந்த இரு நட்சத்திரங்களும் முறையே 13 ,14 வது நட்சத்திர வரிசையில் உள்ளது.
ஹஸ்தம் நட்சத்திரத்தில் தோன்றியவர் விநாயகர். சித்திரை நட்சத்திரத்தின் வடிவம் ஸ்வஸ்திக் .
இந்த இரு நட்சத்திர குறியீடு இணைந்த இந்த கீழ்க்கண்ட வடிவத்தை உபயோகிப்பதால்,
ஜென்ம நட்சத்திரம்:
ஜென்ம நட்சத்திரம் ஒருவருக்கு கேடயமாக பாதுகாக்கும் , நல்ல மன பலத்தை அதிகரிக்கும். எதிரிகளை வெல்ல உதவும் .
சம்பத்து நட்சத்திரம்:
சம்பத்து நட்சத்திரம் வாழ்வில் சர்வ சம்பத்தையும் பெற உதவும்.
பரம மித்ர நட்சத்திரம்:
பரம மித்ர தாரை உபயோகிப்பதால் அவர்களுக்கு நல்ல வழி காட்டியாக அந்த வடிவம் அமையும் , அதனால் வாழ்வில் மேன்மை பெறலாம் .
ஹஸ்தம் ,திருவோணம் ,ரோகிணி நட்சத்திரக்காரர்கள் இந்த வடிவத்தை உபயோகிப்பதால்
அவர்களுக்கு ஜென்ம தாரையின் பலமும் அத்துடன், சம்பத்துதாரை நன்மையும் ஒருங்கே கிடைக்கும்.
சித்திரை நட்சத்திரத்திற்கு ஹஸ்தம் நட்சத்திரம் பரம மித்ர தாரையாக அமைகிறது . எனவே சித்திரை, அவிட்டம் , மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்கள் இந்த வடிவத்தை உபயோகிப்பதால் அவர்களுக்கு ஜென்ம தாரையின் பலமும், பரம மித்ர தாரையின் நன்மையும் இணைந்து கிடைக்கும்.

கருத்துகள்
கருத்துரையிடுக