திடிர் பணக்காரர்;

      3,6,8,12 அதிபதிகள் தங்களுக்குள் இடம் மாறி இருந்தாலும், 3,6,8,12 ல் வேறு வீட்டில் இருந்தாலும் திடீர் பணக்காரர் தான்,

  10,2 க்குடையவர்கள் சேர்ந்து கேந்திர கோணங்களில் இருந்தாலும் திடீர் பணக்காரர்,

   சந்திரனுக்கு 3, 6, 10, 11 ல் சுபர்கள் பலர் அமைவதும் திடீர் பணம் புகழை தரும்,

    2,11 அதிபதிகள் தங்கள் வீட்டில் இருந்தாலும், பரிவர்த்தனை ஆனாலும் திடீர் பணக்காரர்,


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.