புத்திர பாக்கியம் பெண்குழந்தை மட்டும்

 சாதக அலங்காரம் 30 


புத்திர பாக்கியம்

பெண்குழந்தை மட்டும் 

1) மீனம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு குரு உச்சம் பெற்றால் பெண்குழந்த மட்டுமே

2) 5-ஆம் அதிபதி + வளர்பிறை சந்திரன் + சுக்கிரன் பெண் ராசியில் இருந்தால் பெண்குழந்தை மட்டுமே

3) 6-8-12-ல் லக்கினாதிபதி இருந்தால் பெண்குழந்தை மட்டுமே

4) செவ்வாய் இரட்டை ராசிசியில் பெண்குழந்தை மட்டுமே

5) வளர்பிறை சந்திரன், சுக்கிரன் லக்கினம் பெண் ராசியில் இருந்தால் பெண்குழந்தை மட்டுமே

6) பெண் கிரகங்களில் ஒருவர் லக்கினத்தில் இருந்தால் பெண்குழந்தை மட்டுமே

7) ஆண்கிகங்கள் பெண்ராசிகளிலிருந்தால் பெண்குழந்தை மட்டுமே

8) சூரியன் சந்திரன் பெண்ராசிகளிலிருந்தால் பெண்குழந்தை மட்டுமே

பெண்குழந்தை பிறக்கும் காலம் 

9) பெண்கிழமை பகல் பெண் ஓரையில் பெண்குழந்தை பிறக்கும். 

10) ஆண்கிழமை இரவு பெண் ஓரையில் பெண்குழந்தை பிறக்கும் .

11) புதன்கிழமை 

ஆண் ராசியால் ஆண்

பெண் ராசியில் பெண்

10) சந்திர ஓரையில் பெரும்யின்மை கிரகமிருந்தால் பெண்குழந்தை மட்டுமே

ஆண் குழந்தை பிறக்கும் காலம் 

1) சனி ஒற்றை ராசியிலிருந்தால் ஆண்குழந்தை மட்டுமே

2) வளர்பிறை சந்திரன் ஆண்ராசி + சூரிய ஓரை 

3) வளர்பிறை சந்திரன் ராசியில் இரட்டைபடை நவாம்சத்தில் 

4) சூரியன் சந்திரன் ஆண் ராசியில் இருந்தால்

5) ஆண் கிழமையில் பகல் ஆண் ஓரையில் 

6) பெண் கிழமை இரவு ஆண் ஓரையில் 

7) சூரிய ஓரையில் பெரும்பான்மையான கிரகங்கள் இருந்தால்  ஆண் குழந்தை மட்டும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.