பணபுழக்கம் வருமானம் லாபம் இவற்றை பெற கடனில் இருந்து விடுபட ..

 பணபுழக்கம் வருமானம் லாபம் இவற்றை பெற கடனில் இருந்து விடுபட 


கட்டை விரலையும்

நடுவிரலையும் 

சேர்ந்த படி பிடிக்கவும் 


கட்டை விரல் 

சுக்கிரன் 


நடுவிரல் 

சனி 


சுக்கிரன் 

பணம் 

சுகம் 

வாகனம் 

மனவி இவற்றை குறிக்கும் 


சனி 

பிராப்தம் 

கொடுப்பினை 

முயற்சி இல்லாமல் 

கிடைப்பது இவற்றை குறிக்கும் 


சனி + சுக்கிரன் 


பண வரவு 


நாடி ஜோதிடத்தில் 


அடிக்கடி உங்களால் 

முயன்ற வரை இந்த 

முத்திரையை பயன்படுத்தி

வளமுடன் வாழ்க 

முயற்சி திருவினை ஆக்கும்



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விரைவில் பொருளாதாரம் முன்னேற்றம் எனும் பலனை தந்தது என்பது

ராஜயோகாதிபதிகளும் அவருடைய தசைகளும் விளக்கம்

எந்த லக்ன/ராசியினருக்கு, படித்த படிப்புக்கான, வேலை கிடைக்கும். (அல்லது) எதை படிக்க வேண்டும்.