ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு ஆசை
சூரியன் - புகழ், பதவி தொடர் வருமான ஆசை சந்திரன் - பயணம், சுகம், உணவு , உல்லாச ஆசை செவ் - நிர்வாக ஆசை, அதிகார ஆசை நிலம் மற்றும் வீடு Uற்றிய ஆசை புதன் -என்றும் இளமையாக இருக்க ஆசை வயதான பின்னும் படிக்க ஆசை காலி இட ஆசை. குரு - குழந்தையை பற்றிய ஆசை மரியாதை கிடைக்க வேண்டும் என்ற ஆசை வெள்ளி - ஆடம்பர ஆசை சபல ஆசை சனி - மக்கள் செல்வாக்கு ஆசை , ஊழியஆசை ராகு - பெரிதாக கவர்ச்சியாக இருக்கும் எதன் மீதும் ஆசை கேது - ஆன்மிக ஆசை சோதிட, சன்யாசியாக இருக்க ஆசை தனிமை ஆசை இப்படி ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு ஆசை