கணித ஆர்வம் ================== புதன் இருக்கும் ராசிக்கு 1,2,5,9 இல் கேது இருக்க கணித ஆர்வம் இருக்கும் வக்கிர புதன் இருக்கும் ராசிக்கு 12 இல் கேது இருக்க கணித ஆர்வம் இருக்கும் அஸ்தங்க புதன் இருக்கும் ராசிக்கு 1, 2, 5, 9 இல் கேது இருக்க கணித ஆர்வம் இருக்கும் புதன் இருக்கும் ராசிக்கு 1, 2, 5, 9 இல் குரு இருக்க கணித ஆர்வம் இருக்கும்
இடுகைகள்
cancer (புற்று நோய்)
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
நேற்று நண்பர் ஒருவரின் உறவினருக்கு புற்றுநோய் உள்ளது மருந்து வாங்க போக வேண்டும் என்றார். சரி என்று இருவரும் கேரளாவுக்கு கிளம்பினோம். கோவையில் இருந்து தடாகம் வழியில் சென்று ஆனைக்கட்டி சென்று அங்கிருந்து முக்காலி செல்ல வேண்டும்.. முக்காலியில் இருந்து நம் சிறியரக சடான் கார்கள் செல்ல முடியாது. ஜீப் வகைகள் வண்டியில் செல்வதே உத்தமம். மிக மோசமான வனதுறை சாலையில் போனால் இருக்கின்றது வள்ளியம்மாள் குருகுலம். பாதுகாக்கப்பட்ட வனபகுதியில் பிரம்மாண்ட கட்டிடங்களுடன் உள்ளது இந்த ஒற்றை மூலிகை வைத்தியசாலை. இது எப்படி சாத்தியம் அதுவும் கேரளத்தில் என்று சேட்டன்மார்களிடம் சம்சாரித்தால். பிரிட்டிஸ் அரசு வள்ளியம்மாள் என்கின்ற ஆதிகுடி இருளர் பெண்ணுக்கு 112ஏக்கரை பட்டயம் போட்டு தந்துள்ளார்கள். அரிய வகை மூலிகை வளர்க்க அன்று வந்த பிரிட்டிஸ் கவர்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சாகும் நிலையில் இருந்தவரை இருளர் பெண் வைத்திச்சிகள் சில கிழங்கு, மரபட்டை, வேர்களை பொடி செய்து கொடுக்க அவர் மீண்டு நீண்ட காலம் உயிர் வாழ்ந்திருக்கின்றார். அவர் பட்டயம் செய்து கொடுத்த உரிமையில் இவர்கள் வாழ்ந்து பயன்படுத்தி வருக...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
ஜோதிடத்தில் *முக்குணவேளை* என்ற ஒரு விசயம் இருக்கிறது. இவை 1.30 மணி நேரத்திற்கு ஒரு வேளை என இருக்கும். *தாமஸம்_சாத்வீகம்_ராஜஸம்* என மூன்று குணங்களையே முக்குணவேளை என்கிறோம். நீங்கள் பிறந்த கிழமையும் நேரத்தையும் கொண்டு அறிந்து கொள்ளலாம்.இவை ஒவ்வொரு பஞ்சாங்களிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. உங்களுக்கான குணவேளை அறிந்து அவற்றிகான பலனை தெரிந்து கொள்ளுங்கள். இதில் *ஞாயிறு,புதன்,சனி* போன்ற நாட்கள் தாமஸ நாட்கள் என்றும், *திங்கள்,வியாழன்* சாத்வீக நாட்கள் என்றும், *செவ்வாய், வெள்ளி* ராஜஸ நாட்கள் என்பதும் சான்றோர்கள் வாக்கு. *தாமஸம்* இவர்கள் தூக்கத்தில் விருப்பம் உள்ளவராகவும், கல்வி அறிவு குறைந்தவராகவும், சுறுசுறுப்பு குறைந்தவராகவும், போதைக்கு அடிமையாக கூடியவராகவும் இருப்பார்கள். நட்பு என்றால் உயிரை கொடுக்க கூட தயங்க மாட்டார்கள்.விட்டுக்கொடுப்பதில் இவருக்கு நிகர் இவர்களே. (இதில் நல்லவற்றை அதிகரிக்க செய்வதும்,தீயவற்றை நீக்குவதும் வாழ்விற்கு வளம் சேர்க்கும்) *சாத்வீகம்* இவர்கள...
புதன் கிரகம் (Mercury)
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
In astrology, the planet Mercury is considered to be an auspicious planet, that is, it gives results according to the compatibility of planets. If Mercury is in conjunction with the auspicious planets (Guru, Venus and the moon) then it gives auspicious results and gives inauspicious results in the association of cruel planets (Mars, Ketu, Saturn Rahu, Sun). Mercury is the lord of Gemini and Virgo. Virgo is also its exalted sign whereas Pisces is considered its debilitation sign. Among the 27 Nakshatras, Mercury is owned by Ashlesha, Jyestha and Revathi Nakshatra. In Hindu astrology, the planet Mercury is considered to be a factor of intelligence, logic, communication, mathematics, cleverness and friend. Sun and Venus are friends of Mercury while Moon and Mars are its enemy planets. The colour of Mercury is green and the day is Wednesday in the week . Effect of Mercury on human life Physical look and nature - The person whose birth chart main ruler Ascendant is ruled by Mer...
- இணைப்பைப் பெறுக
- X
- மின்னஞ்சல்
- பிற ஆப்ஸ்
கர்ப்பமும் ஜோதிடமும் குரு புத்திரகாரகன் என்று கடந்த பதிவுகளில் கண்டுள்ளோம். ஜாதகத்தில் புத்திர பாவம் என்று சொல்லக்கூடிய இடமே பூர்வ புண்ணிய ஸ்தானமும் ஆவதால், மக்கட் செல்வம் என்பது பூர்வ புண்ணிய அடிப்படையிலேயே அமைகிறது என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. அவ்வாறே, பூர்வ புண்ணியம், புத்திர பாவம், புத்திர காரகன் குரு, எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை ஆகின்றன. இப்படித்தான், ஒருவருடைய ஜாதகத்தில், பூர்வ புண்ணிய ஸ்தானம் மிகமுக்கிய ஸ்தானமாகிறது. பூர்வ புண்ணிய ஸ்தானம் ஒருவருக்கு நன்றாக அமைந்துவிட்டால், கடந்த பிறவியில் அவர் விளைவித்தவற்றை, இந்த பிறவியில் அறுவடை செய்து, அனுபவிக்கிறார் என்று பொருள். இதன் தத்துவமே இந்த பிறவியிலாவது நன்மைகள் செய் ! அதன் பலனை பிறகு அனுபவிப்பாய் என்பதே. கர்ப்பம் தரிப்பு தசா புத்தி அடிப்படையில் : பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியின், தசா புத்தி காலங்களே கர்ப்பமடைய ஏற்ற காலமாகும். ஜாதகத்தில் குரு நன்றாக இருந்தால், குருவின் தசா புத்தி காலங்களும் கர்ப்பமடைய ஏற்ற காலமாகும். பூர்வ புண்ணிய ஸ்தானதிபதியின், தசையில், குரு புத்தியிலும் கர்ப்பமடையலாம். குரு தசையில், பூர்வ ப...