இடுகைகள்

12 05 2026 பருப்பு சோறு

 பருப்பு சோறு (Dal Rice) மிகவும் எளிதாகவும் சத்தானதாகவும் இருக்கும். இதோ ஒரு சுலபமான செய்முறை: தேவையான பொருட்கள் அரிசி – 1 கப் துவரம் பருப்பு – ½ கப் சின்ன வெங்காயம் – 5 (நறுக்கியது) தக்காளி – 1 (நறுக்கியது) பூண்டு – 4 பல் மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன் மிளகாய் தூள் அல்லது பச்சை மிளகாய் – தேவைக்கு உப்பு – தேவைக்கு நெய் அல்லது எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் கடுகு – ½ டீஸ்பூன் சீரகம் – ½ டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது தண்ணீர் – 4 முதல் 5 கப் செய்வது எப்படி அரிசி மற்றும் பருப்பை கழுவி 15 நிமிடம் ஊறவைக்கவும். குக்கரில் நெய்/எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கவும். தக்காளி மற்றும் மிளகாய் சேர்த்து நன்றாக மெலிதாகும் வரை வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். இப்போது அரிசி மற்றும் பருப்பை சேர்த்து லேசாக கிளறவும். தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி 4–5 விசில் வரை வேகவிடவும். விசில் இறங்கியதும் திறந்து நெய் சிறிது மேலே ஊற்றி கிளறவும். சூடாக ஊறுகாய், அப்பளம் அல்லது உருளைக்கிழங்கு வறுவலுடன் பரிமாறலாம். 🍛
படம்
 
படம்
 

கேது குணன.......

 🌪️ கேது குணமும் அது தரும் ஞானமும் ====================================== "தோல்வியும், அவமானமும், துரோகமும், ஏமாற்றமும், செய்யாத குற்றத்திற்கு தண்டனை பெறுவதும், அவமரியாதையும் கேதுவின் செயல்களே ஆகும்." இதைப் படிக்கும்போது பலருக்கு "ஐயோ, இது மிகவும் கொடூரமாக இருக்கிறதே" என்று தோன்றும். ஆனால் இது தண்டனை அல்ல; இது ஒரு டிடாக்ஸ் ப்ராஸஸ் (Detox Process). கேது நம்மை நாம் யார் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அந்த முகமூடியை கிழித்தெறிவான். அவமானம் (Humiliation) ====================== நம் அகங்காரம் உச்சத்தில் இருக்கும்போது, "நான் தான் பெரியவன், என்னால் முடியும், எனக்கு மட்டுமே தெரியும்" என்ற மமதை இருக்கும்போது, கேது ஒரு கணத்தில் அந்த மேடையை பெயர்த்தெடுப்பான். துரோகம் மற்றும் ஏமாற்றம் (Betrayal & Disappointment): நாம் மனிதர்கள் மீதும், பந்தங்கள் மீதும், பொருட்கள் மீதும் அளவுக்கதிகமான நம்பிக்கையும் பற்றுதலும் வைத்திருப்போம். "இது இல்லாமல் நான் இல்லை" என்ற உணர்வு வரும்போது, கேது அந்த பற்றுதலை உடைக்கிறான். துரோகத்தின் வலியில் நாம் பற்றற்ற நிலையை நோக்கி ...

Believe in The God....

 நான் Five star hotel ஒன்றிற்கு உணவருந்த சென்றேன். மெனு படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன். சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தார்கள். தேவைக்கு order கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டர்கள். எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தனக்கு அந்த ஹோட்டலில் எல்லோரையும் தெரியும். அதனால்தான் quick and better service... no need to wait like begger என்றார். என்னால் பொறுக்க முடியவில்லை. ஆர்டரை Cancel செய்து விட்டு புறப்படலாம் என்று வெயிட்டரை கூப்பிட்டேன். வெயிட்டர் அமைதியாக என்னிடம் கூறினார். Sir உங்களுடைய order Very special எங்களுக்கு. அதை எங்கள் Chief Chef தயாரித்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கு தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்க பட்டது. ஏனென்றால் உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார். நான் அமைதி ஆனேன். பொறுமை காத்தேன். சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை 6 வெயிட்டர்கள் எனக்கு பறிமானார்கள். Very r...

https://www.facebook.com/share/v/1FVwonJsDD/

 https://www.facebook.com/share/v/1FVwonJsDD/

கண் திருஷ்டி தாக்கும் ராசி நட்சத்திரங்கள்

 மகரம் ராசி பூசம்,அனுசம், உத்திரடாத்தி, புனர்பூசம்,அவிட்டம் சுவாதி